தலைப்புச் செய்திகள்

திருகோணமலை

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள 66 பாடசாலைக்கு பூட்டு

0

கிண்ணியா கல்வி வலயத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், இன்று புதன்கிழமை தொடக்கம் மூன்று தினங்கள்  பூட்டப்படுமென, கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எம். அஹமட்லெப்பை தெரிவித்தார். இதற்கிணங்க, வலயத்திலுள்ள…

கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஹமீட் நியமனம்

0

– எம்.ரீ. ஹைதர் அலி –கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் தவிசாளராக ஓட்டமாவடி, கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ். ஹமீட் நியமிக்கப்பட்டுள்ளார்.கிழக்கு…

புதிதாக இணைந்தவர்கள் பெரும் போராளிகள், கட்சியை உருவாக்கியவர்கள் கறிவேப்பிலை: மு.கா.வின் நிலை குறித்து, அமைச்சர் றிசாத் விமர்சனம்

புதிதாக இணைந்தவர்கள் பெரும் போராளிகள், கட்சியை உருவாக்கியவர்கள் கறிவேப்பிலை: மு.கா.வின் நிலை குறித்து, அமைச்சர் றிசாத் விமர்சனம்

0

– சுஐப் எம் காசிம் – எண்ணற்ற ஆபத்துக்களையும் நெருக்கடிகளையும் சந்தித்து வரும் முஸ்லிம் சமூகத்தை, அவற்றிலிருந்து மீட்டெடுப்பதற்காக உலமாக்களையும் புத்தி ஜீவிகளையும் முஸ்லிம் சமூகக் கட்சிகளையும்…

மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

மூதூர் மீனவர், நான்கு நாட்களின் பின்னர் சடலமாக மீட்கப்பட்டார்

0

– எப்.முபாரக்-  மூதூர் கடலுக்கு கடந்த வியாழக்கிழமையன்று தொழிலுக்காகச் சென்றிருந்த நிலையில் காணாமல் போன மீனவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளாரென மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.…

சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி

சமூகக் கட்சி, சண்டைக் கட்சியாகி விட்டது: மு.காங்கிரஸ் குறித்து பிரதியமைச்சர் அமீரலி நையாண்டி

0

– சுஐப் எம் காசிம் – முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக மர்ஹூம் அஷ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லிம் காங்கிரஸின் தற்போதைய தலைவர்கள் தமக்குள் குடுமிச்சண்டைகளில் ஈடுபட்டுவருகின்றனர் என்றும், அதனால்…

திருகோணமலை மாவட்டத்தில், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு

திருகோணமலை மாவட்டத்தில், நான்கு இடங்களில் புத்தர் சிலைகள் உடைப்பு

0

திருகோணமலையில் மாவட்டத்தில் புத்தர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. நான்கு புத்தர் சிலைகள் இவ்வாறு உடைக்கப்பட்டுள்ளன. மொரவெவ சந்தி, புல்மோட்டை 14 ஆம் கட்டை, வெல்கம் விகாரை மற்றும்…

கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண கல்வியமைச்சில் அரசியல் தலையீடு: எதிர்க்கட்சித் தலைவர் உதுமாலெப்பை குற்றச்சாட்டு

0

– எம்.ஜே. எம். சஜீத் –கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அரசியல் தலையீட்டுடன் செயற்படுத்துகின்ற நிலமை உருவாகியுள்ளது என கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் எம்.எஸ். உதுமாலெப்பை குற்றம்சாட்டியுள்ளார்.அரசியல்…

கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு

கிண்ணியாவில் புத்தர் சிலை வைப்பதற்கான கட்டட நிர்மாணத்தை நிறுத்துமாறு உத்தரவு

0

– எம்.ரீ. ஹைதர் அலி –திருமலை மாவட்டத்தின், கிண்ணியா பிரதேசத்தில் புத்தர் சிலை வைக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்படும் சட்ட விரோதமான கட்டட நிர்மாணத்தினை நிறுத்துமாறு, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர்…

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர் நியமனம்; கடிதங்களை வழங்கி வைத்தார் அமைச்சர் நசீர்

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளுக்கு மருந்தாளர் நியமனம்; கடிதங்களை வழங்கி வைத்தார் அமைச்சர் நசீர்

0

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்திலுள்ள வைத்தியசாலைகளில் நிலவும் மருந்தாளர் வெற்றிடங்களை நிரப்பும் பொருட்டு, மருந்தாளர் நியமனம் வழங்கும் நிகழ்வு இன்று இன்று வியாழக்கிழமை கிழக்கு…

மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது

மனைவி மற்றும் பிள்ளைகளை கொலை செய்த நபர், கிண்ணியாவில் கைது

0

கிண்ணியா பிரதேசத்தில் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை கூரிய ஆயுதத்தினால் தாக்கி கொலை செய்த கணவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை…

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர், பொறுப்பற்று நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு

0

– றிசாத் ஏ காதர் – கிழக்கு மாகாண வீதிப்போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறுப்பற்ற விதத்தில் நடந்துகொள்வதாக கிழக்கு மாகாண தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் குற்றச்சாட்டியுள்ளது.கிழக்கு…

கிழக்கு மாகாணத்துக்கான மருந்தாளர் நியமனத்தில் குழப்பம்

கிழக்கு மாகாணத்துக்கான மருந்தாளர் நியமனத்தில் குழப்பம்

0

– சப்னி அஹமட் – கிழக்கு மாகாணத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மருந்தாளர்களுக்கான நியமனக்கடிதம் இன்று புதன்கிழமை பிற்பகல் வழங்கப்படவிருந்த நிலையில், நியமனக் கடிதங்களை வழங்குவதில் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாக மருந்தாளர்கள்…

கிழக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு ரூபாவும் திரும்பிச் செல்லாது: அமைச்சர் தண்டாயுதபாணி உறுதி

கிழக்கின் கல்விக்காக ஒதுக்கப்பட்ட நிதியில், ஒரு ரூபாவும் திரும்பிச் செல்லாது: அமைச்சர் தண்டாயுதபாணி உறுதி

0

– எப்.முபாரக் – கிழக்கு மாகாணத்தின் கல்விக்காக இவ்வருடம் ஒதுக்கப்பட்ட நிதியிலிருந்து ஒரு ரூபாயேனும் திரும்ப மாட்டாது என, கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி. தண்டாயுதபாணி…

கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை

கல்விக் கல்லூரி ஆசிரியர் பிரச்சினைக்கு தீர்வு; நியமனக் கடிதங்கள் கையளிக்கும் நிகழ்வு நாளை

0

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தேசிய கல்விக் கல்லூரி ஆசிரியர்களுக்கு, கிழக்கு மாகாணத்துக்குள்ளேயே நியமனம் வழங்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு மட்டக்களப்பு மகஜன கல்லூரியில் இடம்பெறவுள்ளது…

கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

கந்தளாயில் யானைகள் அட்டகாசம்; பாதுகாப்பு வேலி அமைத்துத் தருமாறு மக்கள் கோரிக்கை

0

– எப். முபாரக் – கந்தளாய் பிரதேசத்தில் காட்டு யானைகளின் அச்சுறுத்தலும், அவை ஏற்படுத்தும் நாசங்களும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் விசனம் தெரிவிக்கின்றனர். அந்தவகையில், கந்தளாய்…