தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

தினகரன் பிரதம ஆசிரியராக குணராசா நியமனம்

0

– அஷ்ரப் ஏ. சமத் – தினகரன் நாளிதழின் பிரதம ஆசிரியராக க. குணராச நியமிக்கப்பட்டுள்ளார். இவர் அந்தப் பத்திரிகையின் பதில் பிரதம ஆசிரியராகக் கடமையாற்றி வந்த…

பிரசன்ன இல்லையென்றால், சுசிலையும் இணைத்துக் கொண்டு வேறாகக் களமிறங்கப் போவதாக மஹிந்த எச்சரிக்கை

0

– அஸ்ரப் ஏ. சமத் –ஐ.ம.சு.முன்னணியி சார்பில் – எதிர்வரும் பொதுத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் போட்டியிடவிருந்த, மேல்மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பெயரை, முன்னாள் ஜனாதிபதி…

மஹிந்த தொடர்பில் பொய்யான செய்திகளை பரப்பும் ஊடகவியலாளர்கள், அறை வாங்குவார்கள்; நிமல் தெரிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஐ.ம.சு.முன்னணி சார்பாகப் போட்டியிடுவதற்கு – வேட்புமனு வழங்கப்பட மாட்டாது என்று, சில ஊடகங்கள் பொய்யான செய்திகளைப் பரப்பி வருவதாக,…

ஓகஸ்ட் 05, 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

0

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, ஓகஸ்ட 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது. இதேவேளை, ஆசிரியர்கள் எதிர்வரும்…

பைசால் காசிமின் நிதியிலிருந்து, விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

பைசால் காசிமின் நிதியிலிருந்து, விளையாட்டு உபகரணங்கள் அன்பளிப்பு

0

– யூ.எல்.எம். றியாஸ் –அம்பாறை மாவட்ட முன்னாள்  நாடாளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் சொந்த நிதியிலிருந்து 13 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள், நேற்று செவ்வாய்கிழமை வழங்கி வைக்கப்பட்டன.நிந்தவூர் …

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு

0

– எம்.வை. அமீர் –தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் பிரயோக விஞ்ஞான பீடத்துக்கு தெரிவாகியுள்ள மாணவர்களுக்களை வரவேற்கும் நிகழ்வு, பிரயோக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இன்று புதன்கிழமை  இடம்பெற்றது.…

ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

ஷபீக் ரஜாப்தீன் ஏற்பாட்டில், உலர் உணவு பொதிகள் வழங்கி வைப்பு

0

கொழும்பு நகரில், குடும்பத்தினை தலைமை தாங்கி வாழும் பெண்களுக்கு, புனித நோன்பு காலத்தையொட்டி – உலர் உணவுப் பொதிகளை வழங்கும் நிகழ்வு – ஸ்ரீ லங்கா முஸ்லிம்…

முஜிபுர் ரஹ்மானுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு; வேட்பு மனுவிலும் கையொப்பமிட்டார்

0

ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய கொழும்பு பிரதான அமைப்பாரும் மேல் மாகாண சபை உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் – இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ளார்.ஐக்கிய தேசியக் கட்சியின்…

கொள்ளையர்களின் துப்பாக்கிச் சூட்டில் நகைக்கடை உரிமையாளர் பலி; மினுவாங்கொடயில் சம்பவம்

0

மினுவாங்கொடயிலுள்ள நகைக்கடையொன்றினை கொள்ளையிட முயற்சித்தவர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், கடையின் உரிமையாளர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் இன்று செவ்வாய்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இரண்டு மோட்டார் சைக்கிள்களில் – முகத்தை…

வேட்பாளர் பட்டியலில் பெண்களுக்கு, 30 வீதத்துக்கு குறையாமல் ஒதுக்குமாறு வலியுறுத்தல்

0

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடும் கட்சிகள் மற்றும் குழுக்கள், தமது வேட்பு மனுவில், பெண்களுக்கு அதிக சந்தர்ப்பத்தினை வழங்க வேண்டுமென, மகளிர் விவகார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. தேர்தலில்…

கடல் வழியாக கஞ்சா கடத்திய இந்தியர்கள், தலைமன்னாரில் கைது

0

இந்தியாவிருந்து கடல் வழியாக கஞ்சா கடத்தி வந்தபோது, தலைமன்னாரில் வைத்து கைது செய்யப்பட்ட நான்கு இந்தியர்கள் – இன்று செவ்வாய்கிழமை, மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். மேற்படி…

வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைதானவர், நீதிமன்றில் ஆஜர்

0

வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினையும், அதற்கான ரவைகளையும் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர், காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர் செய்யப்பட்டார். குறித்த…

க.பொ.த. உயர்தர பரீட்சைக்கான, அனுமதி அட்டைகள்அனுப்பி வைப்பு

0

க.பொத.த. உயர்தரப் பரீட்சைக்கு தோற்றுகின்ற மாணவர்களுக்குரிய அனுமதி அட்டைகள், பரீட்சைகள் திணைக்களத்தினால் – நேற்று திங்கட்கிழமை தபாலிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, அனுப்பி வைக்கப்பட்டுள்ள அனுமதி அட்டைகளை, உரிய…

சஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில்

சஜின்வாஸ் தொடர்ந்தும் விளக்க மறியலில்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்த்தனவை, எதிர்வரும் 21 ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு – கொழும்பு பிரதம நீதவான் நீதிமன்ற நீதிபதி…

மது போத்தல் அலுவலகம்!

மது போத்தல் அலுவலகம்!

0

பியர் போத்தல்களை வைத்து – சீன கட்டிட வடிவமைப்பாளரான லீ ரோங்ஜுன்  என்பவர், ஆச்சரியப்படத்தக்க அலுவலகமொன்றினை உருவாக்கியுள்ளார். 08 ஆயிரத்து 500 பியர் போத்தல்களைக் கொண்டு, 300…