ஓகஸ்ட் 05, 06 ஆம் திகதிகளில் தபால் மூல வாக்களிப்பு

🕔 July 8, 2015

Postal votes - 01திர்வரும் பொதுத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு, ஓகஸ்ட 05 மற்றும் 06 ஆம் திகதிகளில் இடம்பெறுமென தேர்தல்கள் திணைக்களம் இன்று புதன்கிழமை அறிவித்துள்ளது.

இதேவேளை, ஆசிரியர்கள் எதிர்வரும் ஓகஸ்ட் 03 ஆம் திகதி, தபால் மூலம் வாக்களிக்க முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓகஸ்ட் 17 ஆம் திகதி நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments