வெளிநாட்டு துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன் கைதானவர், நீதிமன்றில் ஆஜர்

🕔 July 7, 2015

Foreign revolver - 01வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியினையும், அதற்கான ரவைகளையும் தன் வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபரொருவர், காலி நீதவான் நீதிமன்றத்தில் இன்று செவ்வாய்கிழமை ஆஜர் செய்யப்பட்டார்.

குறித்த துப்பாக்கி மற்றும் தோட்டாக்களுடன், மேற்படி சந்தேக நபரை – காலி பொலிஸார் நேற்று மாலை கைது செய்திருந்தனர்.

சந்தேக நபர் – ஹாலிவல பிரதேசத்தைச் சேர்ந்த, 40 வயதுடைய குடும்பஸ்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்