தலைப்புச் செய்திகள்

வட மாகாணம்

குப்பை கொட்டுமிடத்தில் வசிப்போருக்கு, மாற்று இடவசதி செய்து கொடுக்குமாறு அமைச்சர் ஹக்கீம் பணிப்பு

0

கொழும்பிலும், சுற்றுப் புறங்களிலுமிருந்து சேகரிக்கப்படும் குப்பை கூழன்களை, மீதொட்டமுல்ல பிரதேசத்தில் குவிப்பதனால், உருவாகியுள்ள சூழல் பிரச்சினைகளுக்கு – துரிதமாக உரிய தீர்வுகளைக் காணுமாறு, நகர அபிவிருத்தி, நீர்…

கொழும்பு பல்கலைக்கழகத்தில், கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மண்டபம்

கொழும்பு பல்கலைக்கழகத்தில், கலாநிதி அருந்ததி ஸ்ரீரங்கநாதன் மண்டபம்

0

– அஸ்ரப் ஏ. சமத் –கொழும்பு பல்கலைக்கழகத்தில் – கலாநிதி  அருந்ததி  ஸ்ரீரங்கநாதன் பெயரில், புதிய கட்டிடமொன்று இன்று திங்கட்கிழமை திறந்து வைக்கப்பட்டது.பல்கலைக்கழகத்தின் – கட்புல, கலை,…

பதற வைக்கும் விபத்துக்கள்!

பதற வைக்கும் விபத்துக்கள்!

0

கொழும்பு பிரதேசத்தில், குறித்த சில காலப் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களின் வீடியோ பதிவுகள் இவையாகும். பொலிஸாரின் சிசிரிவி (CCTV) கமராவில் பதிவான விபத்துக் காட்சிகள், இங்கு…

மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும்

0

– எம்.வை. அமீர் – மருதம் கலைக்கூடல் மன்றத்தின் ஒன்றுகூடலும், இப்தார் நிகழ்வும் இன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருதுவில் இடம்பெற்றது. மருதம் கலைக்கூடல் மன்றத்தின் தலைவரும், ஐக்கிய தேசியக்…

சிறுவர் உரிமைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு

சிறுவர் உரிமைச் சட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக, அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் குற்றச்சாட்டு

0

– வி. சுகிர்தகுமார் – சிறுவர்களைப் பாதுகாப்பதற்காகவே, சிறுவர் உரிமைச் சட்டங்கள் உருவாக்கப்பட்டனவே தவிர, அவற்றினை தவறாக பயன்படுத்துவதற்காக அல்ல. பாடசாலைகளில் மாணவர்கள் தவறு செய்கின்றபோது ஆசிரியர்கள்…

மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவது, நரியிடம் கோழிகளை பொறுப்பளிப்பதற்கு ஒப்பானதாகும்: முஜிபுர் ரஹ்மான்

0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர் சார்ந்த கட்சியில், மஹிந்தவுக்கு வேட்புமனு வழங்குவதானது – நரியிடம் கோழிகளை பொறுப்பு கொடுப்பதற்கு ஒப்பானதாகும். இந்த முயற்சியானது பெரும் அழிவையே ஏற்படுத்தும்…

மு.கா.வின் பேரம் பேசும் சக்தி உச்சமடைந்துள்ளது; ஹக்கீம்

மு.கா.வின் பேரம் பேசும் சக்தி உச்சமடைந்துள்ளது; ஹக்கீம்

0

– முன்ஸிப் – “ஆட்சி மாற்றத்தின் மூலம், அரசியலில் ஏற்பட்ட மாறுதல்களைத் தக்க வைப்பதை உறுதிப்படுத்த வேண்டுமாக இருந்தால், இந்த மாற்றத்தை உருவாக்குவதற்கு – எந்த சக்திகள்…

பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது; ஊடகவியலாளரின் கேள்விக்கு, முன்னாள் ஜனாதிபதி பதில்

பள்ளிவாசலில் அரசியல் பேச முடியாது; ஊடகவியலாளரின் கேள்விக்கு, முன்னாள் ஜனாதிபதி பதில்

0

– அஸ்ரப் ஏ. சமத் –முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரத்துங்க, கொழும்பு தெவட்டகஹா பள்ளிவாசலில் ஏற்பாடு செய்ப்பட்டிருந்த இப்தார் நிகழ்வில் – நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பு…

மேகி நூடுல்ஸில் அபாயகரமான உட்சேர்க்கைகள் இல்லையென கனடா தெரிவிப்பு

0

இந்தியாவிலிருந்து இறக்குமதியாகும் ‘மேகி நூடுல்ஸ்’ தயாரிப்புகள் தரமானதாக உள்ளன என்று, கனடாவின் உணவுப் பரிசோதனை நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து கனடா நாட்டு உணவு பரிசோதனை மற்றும்…

ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு

0

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது. ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த…

தமிழ் தேசிய கூட்டமைப்பு என்பது, தமிழ் தேச விரோத குழுக்களின் கூட்டாகும்; டக்ளஸ் தேவானந்தா

0

 – பாறுக் ஷிஹான் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பது தமிழ்த் தேசவிரோத குழுக்களின் கூட்டாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் (ஈ.பி.டி.பி) செயலாளர் நாயகம் டக்ளஸ்…

செங்கல் திருடுவோரால், சீனப் பெருஞ் சுவருக்கு பாரிய சேதம்; ஆய்வில் தெரிவிப்பு

0

சீனப் பெருஞ் சுவரிலுள்ள செங்கற்களை – மக்கள் திருடுவதால், குறித்த சுவரின் பெரும் பகுதி சேதமடைந்துள்ளதாக ‘பெய்ஜிங் டைம்ஸ்’ பத்திரிகையின் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.மக்கள் இவ்வாறு அக்கறையின்றி செங்கற்களைத்…

ரணில், ஹக்கீம் சந்திப்பு; இணைந்து போட்டியிடுவது குறித்தும் பேச்சு

0

ஐக்கிய தேசியக் கட்சித்தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரஊப் ஹக்கீமுக்கும் இடையில் முக்கிய கலந்துரையாடலொன்று இன்று வியாழக்கிழமை காலையில் ஸ்ரீகொத்தவில்…

கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு

கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு

0

– அஸ்ரப் ஏ. சமத் –கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையினரின் இப்தார் நிகழ்வு வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை…

எதிர்வரும் பொதுத் தேர்தலில் ரணிலின் வெற்றியைத் தடுக்க முடியாது: ஹசன் அலி

0

-எம்.சி. அன்சார் – எதிர்வருகின்ற பொதுத் தேர்தலில் பிரதமர் பதவிக்கு மஹிந்த ராஜபக்ஷ மற்றும் சந்திரிகா பண்டாரநாயக்க உட்பட எத்தனை பேர் போட்டியிட்டாலும், அனைத்து மக்களின் பெரும்பான்மை…