கல்முனை சாஹிரா கல்லூரி ப.மா.ச. கொழும்புக் கிளையின் இப்தார் நிகழ்வு
– அஸ்ரப் ஏ. சமத் –
கல்முனை சாஹிராக் கல்லுாாியின் பழைய மாணவா்கள் சங்கத்தின் கொழும்புக் கிளையினரின் இப்தார் நிகழ்வு வெள்ளவத்தை மெரைன் கிரான்ட் ஹோட்டலில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது.
சங்கத்தின் தலைவா் டொக்டா் சனூஸ் காரியப்பா் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில், கல்லுாாியின் பழைய மாணவரும் மேன்முறையீட்டு நீதிபதியுமான ஏ.எச்.எம். துலிப் நவாஸ் பிரதான உரை நிகழ்த்தினாா்.
இதன்போது, கல்லுாாியின் 80 திட்டங்கள் அடங்கிய ‘2020 எதிா்காலத் திட்டம்’ எனும் ஆவணத்தினை, கல்லுாாி அதிபா் பதுா்தீனிடம் – பொறியியலாளா் எம்.சி.எம். பாருக் மற்றும் சங்கத்தின் செயலாளா் தௌபீக்கான் ஆகியோர் இணைந்து கையளித்தனர்.