ஐ.ம.சு.முன்னணியில் போட்டியிட, மஹிந்தவுக்கு சந்தர்ப்பம்; சுசில் அறிவிப்பு

🕔 July 3, 2015

Mahinda - 002முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்வரும் பொதுத் தேர்தலில் – ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவுள்ளது.

ஐ.ம.சு.முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜெயந்த விடுத்துள்ள அறிக்கையொன்றில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

ஐ.ம.சு.முன்னணியினூடாக, மஹிந்த ராஜபக்ஷவுக்கு – எதிர்வரும் பொதுத்  தேர்தலில் போட்டியிடுவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட மாட்டாது என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஏற்கனவே அறிவித்த நிலையிலேயே – இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்