தலைப்புச் செய்திகள்

பிரதான செய்திகள்

நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலய பாற்குட பவனி

0

– நர்சயன் – நாவிதன்வெளி 15 ஆம் கிராம கண்ணகியம்மன் ஆலய வருடாந்த உற்சவத்தினை முன்னிட்டுஇ நேற்று வியாழக்கிழமை  பாற்குடப்பவனி நடைபெற்றது.நாவிதன்வெளி கண்ணகியம்மன் ஆலயத்தின் பிரதம பூசகர்…

அம்பாறையில் வீடமைப்புக் கடன் வழங்கும் நிகழ்வு; அமைச்சர் சஜித் பங்கேற்கிறார்

0

– அஸ்ரப் ஏ. சமத் – அம்பாறை மாவட்டத்திலுள்ள மூவினங்களையும் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு, சமுர்த்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச, நாளை சனிக்கிமை –…

முஸ்லிம்களின் கண்டனப் பேரணியில் தமிழர்களும் இணைந்து கொள்ள வேண்டும்: மனோ கணேசன் வலியுறுத்துகிறார்

0

– அஸ்ரப் ஏ. சமத் – மியன்மார் முஸ்லிம்கள் படுகொலை செய்யப்படுகின்றமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகையின் பின்னர், கொழும்பி முஸ்லிம்கள் மேற்கொள்ளும்  கண்டன அமைதிப்…

கிழக்கு உள்ளுராட்சி சபை ஊழியர்களின் நிரந்தர நியமனம், இழுத்தடிக்கப்படுகின்றமை தொடர்பில் விசனம்

0

கிழக்கு மாகாண உள்ளுராட்சி மன்றங்களில் தற்காலிகமாகப் பணியாற்றிய ஊழியர்களின் தொழில்களை நிரந்தரமாக்குவதற்கான நேர்முகப் பரீட்சைகள் நடத்தி முடிக்கப்பட்டு, இரண்டு மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில், சம்பந்தரப்பட்ட நபர்களுக்கு இன்னும்…

430000 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ‘கொலை வெறி’த் தாக்குதல்!

0

ஒரு மனிதர் – மற்றொரு மனிதரை, உயிர்ச்சேதம் ஏற்படக்கூடிய அளவுக்கு தாக்கிய, மிகவும் பழமையான சம்பவத்தின் ஆதாரங்களை – தாம் கண்டுபிடித்துள்ளதாக, மானுடவியல் ஆராய்சியாளர்கள் நம்புகின்றனர். ஸ்பெய்னில்…

மியன்மார் பிரச்சினை: பாராளுமன்றில் ஒத்திவைப்பு பிரேரணையைக் கோருகிறது மு.கா.

0

மியன்மார் முஸ்லிம்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக,  பாராளுமன்றத்தில் ஒத்திவைப்பு வேளை பிரேரணையொன்றைக் கொண்டு வருமாறு – ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கோரியுள்ளது என்று, அந்தக் கட்சியின் தலைவரும், நகர…

வித்தியா விவகாரம்; கல்முனை மாநகரசபையில் கண்டனப் பிரேரணை நிறைவேற்றம்

0

– எம்.வை.அமீர் – புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலையைக் கண்டித்து, கல்முனை மாநகரசபையில் பிரேரணையொன்று ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது. கல்முனை மாநகரசபையின் மாதாந்த அமர்வு – சபை முதல்வர்…

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன்; 26 நாட்களுக்குப் பிறகு வெளியில்

0

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெணான்டோ, குருநாகல் மேல் நீதிமன்றத்தினால் – இன்று வியாழக்கிழமை பிணையில் விடுவிக்கப்பட்டார். லங்கா சதோச நிறுவனத்தில் 52 லட்சத்து 75…

ஒலுவில் கடலரிப்பை தடுக்க, நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அமைச்சர் ஹக்கீம் வலியுறுத்தல்

0

ஒலுவில் பிரதேசத்தில் ஏற்பட்டுள்ள பாரிய கடலரிப்பினை தடுத்து நிறுத்துவதற்கு – துரித நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டியதன் அவசியம் குறித்து, அமைச்சர் ஹக்கீம் உரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார். நகர…

ஒபாமா மகளுக்கு 50 மாடுகள், 100 ஆடுகள்; பெண் கேட்கிறார் கென்ய சட்டத்தரணி

0

அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவின் மகளை 07 ஆண்டுகளாக காதலிப்பதாகவும், அவரை திருமணம் செய்ய ஒபாமாவின் குடும்பத்துக்கு 50 மாடுகள், 70 செம்மறி ஆடுகள் மற்றும் 30…

ஆபிரிக்காவில் வருடத்துக்கு 30 ஆயிரம் யானைகள் கொல்லப்படுகின்றன; அதிர்ச்சித் தகவல்

0

கிழக்கு ஆபிரிக்க நாடான மொசாம்பிக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளில் பத்தாயிரம் யானைகள் தந்தங்களுக்காக கொல்லப்பட்டுள்ளன என்று கணக்கிடப்பட்டுள்ளது. மொசாம்பிக்கில் இருக்கும் வேட்டைக்காரர்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் அந்நாட்டின்…

பஷில் தொடர்ந்தும் ‘உள்ளே’

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை  ஜூன் மாதம் 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கடுவெல நீதவான் நீதிமன்ற நீதவான் தம்மிக்க ஹேமபால இன்று உத்தரவிட்டார். பசில்…

கோளாவில் மாணவர்கள் அமைதிப் பேரணி

0

– வி.சுகிர்தகுமார் – மாணவி வித்தியாவின் கொலையினைக் கண்டித்து  கோளாவில் விநாயகர் மகாவித்தியாலய மாணவர்கள் அமைதிப் பேரணியொன்றில் ஈடுபட்டனர்.  பாடசாலையில் இருந்து ஆரம்பமான மேற்படி பேரணியானது, சாகாம…

அமைச்சர் ஹக்கீமுக்கு சாய்ந்தமருது மக்கள் நன்றி தெரிவிப்பு

0

– எம்.வை. அமீர் – சாய்ந்தமருது தோணாவினை புனரமைப்புச் செய்து – அழகு படுத்தும் நடவடிக்கை, துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை தொடர்பில்,  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் தலைவரும்…

பாடசாலைகளுக்கிடையிலான கிறிக்கட் சுற்றுப்போட்டி: கல்முனை ஸாஹிரா இன்று களமிறங்குகிறது

0

– எஸ்.எம்.எம். றம்ஸான் – அகில இலங்கை பாடசாலைகளுக்கிடையிலான 17 வயதுக்குட்பட்ட கிறிக்கட் சுற்றுப் போட்டியில்இ நடப்பு சம்பியனான கல்முனை ஸாஹிரா தேசியக்கல்லூரி – இன்று புதன்கிழமை…