தலைப்புச் செய்திகள்

ஹமாஸ்

ஹமாஸ் ஒப்படைத்த நான்கு உடல்களில் ஒன்று பொய்யானது: இஸ்ரேல் குற்றச்சாட்டு

0

ஹமாஸ் நேற்று (20) இஸ்ரேலிடம் ஒப்படைத்த 04 பணயக் கைதிகளின் உடல்களில் ஒன்று, சிறைபிடிக்கப்பட்ட ஷிரி பிபாஸ் எனும் பெண்ணின் உடல் அல்ல என்று, தடயவியல் சோதனைகள்…

பணயக் கைதிகளின் 04 உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது: இறப்புக்கு குற்றவாளி நெதன்யாகுவே பொறுப்பு எனவும் அறிவிப்பு

பணயக் கைதிகளின் 04 உடல்களை ஹமாஸ் ஒப்படைத்தது: இறப்புக்கு குற்றவாளி நெதன்யாகுவே பொறுப்பு எனவும் அறிவிப்பு

0

ஹமாஸ் அமைப்பினர் பணயக் கைதிகளாகப் பிடித்து வைத்திருந்த நிலையில் மரணமடைந்த இஸ்ரேலியர்களின் நான்கு உடல்கள் – நான்கு சவப்பெட்டிகளில் வைக்கப்பட்டு, இன்று (20) சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரிடம்…

10 நாட்களுக்கு ஒரு தடவை, 01 நிமிடம் மட்டும் குளிக்க அனுமதி: இஸ்ரேல் சிறையில் பலஸ்தீனர் அனுபவித்த கொடுமைகள்

0

காஸா போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் காசாவில் சிறைபிடிக்கப்பட்ட மூன்று இஸ்ரேலிய கைதிகள் விடுவிக்கப்பட்ட பின்னர் பாலஸ்தீன கைதிகள் விடுவிக்கப்படுகிறார்கள். அலெக்சாண்டர் ட்ருஃபனோவ், சாகுய் டெக்கல்-சென் மற்றும்…

போரை தொடங்குவதில் இஸ்ரேல் ராணுவத்துக்கு ஆர்வமில்லை: அந்த நாட்டு பேராசிரியர் அல் ஜசீராவிடம் தெரிவிப்பு

0

ஹமாஸ் மற்றும் பலஸ்தீன இஸ்லாமிய ஜிஹாத் (PIJ) ஆகிய அமைப்புகள், நாளை (15) விடுவிக்கவுள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளின் பெயர்களை வெளியிட்டுள்ள நிலையில், அதனை இஸ்ரேல் ஏற்றுக்…

“நரக வாயிலை திறந்து விடுங்கள்”: ட்ரம்ப் கூறியதை செய்து காட்டுமாறு, இஸ்ரேல் அமைச்சர் அழைப்பு

0

இஸ்ரேலிய பணயக் கைதிகள் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸா மீது ‘நரகத்தை திறந்து விடுங்கள்’ என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதை இஸ்ரேலின் தகவல் தொடர்பு அமைச்சர்…

“நரகம் உடைந்து விடும்”: ஹமாஸுக்கு ட்ரம்ப் எச்சரிக்கை

0

இஸ்ரேலிய பணயக் கைதிகள் அனைவரும் சனிக்கிழமைக்குள் விடுவிக்கப்படாவிட்டால், காஸா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். இஸ்ரேல்…

இஸ்ரேல் கைதிகள் விடுவிப்பை, மறு அறிவித்தல் வரை நிறுத்தி வைப்பதாக ஹமாஸ் அறிவிப்பு

0

‘அடுத்த அறிவிப்பு வரும் வரை’ இஸ்ரேல் பணயக்கைதிகளை விடுவிப்பதை நிறுத்திவைக்கப்போவதாக ஹமாஸ் அமைப்பின் ராணுவ செய்தித் தொடர்பாளர் அபூ உபைதா அறிவித்துள்ளார். “கடந்த மூன்று வாரங்களாக, எதிரி…

இஸ்ரேல் பணயக் கைதிகள் மேலும் மூவர் விடுவிப்பு

0

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக – மேலும் மூன்று பணயக் கைதிகளை ஹமாஸ் விடுவித்துள்ளது. இஸ்ரேலியபணயக் கைதிகள் – ஓஹத் பென்…

ஹமாஸ் வசமிருந்த 03 பணயக் கைதிகள் விடுவிப்பு

ஹமாஸ் வசமிருந்த 03 பணயக் கைதிகள் விடுவிப்பு

0

ஹமாஸ் அமைப்பினர் பிடித்து வைத்திருந்த இஸ்ரேலிய பணயக் கைதிகளில் மூன்று பெண்களை – சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திடம் கையளித்து விட்ட நிலையில், அவர்கள் இஸ்ரேல் தரப்பிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்கள்.…

காஸாவில் பணயக் கைதிகளை பொறுப்பேற்கும் நடவடிக்கையை ICRC தொடங்கியுள்ளதாக தகவல்

0

காஸா பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று இஸ்ரேலிய கைதிகளை ஏற்றுக்கொள்ளும் பணியை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) தொடங்கியுள்ளது என்று இஸ்ரேலிய சேனல் 12 தெரிவித்துள்ளது. தனித்தனியாக,…

மூன்று மணிநேர தாமதத்துக்குப் பின்னர் காஸாவில் போர் நிறுத்தம் அமுலானது: அதற்குள் 19 பேர் பலி

0

இஸ்ரேல் – ஹமாஸ் இடையே மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தம், கிட்டத்தட்ட மூன்று மணி நேர தாமதத்திற்குப் பிறகு நடைமுறைக்கு வந்துள்ளது. இந்த தாமத காலத்தின் போது…

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தில் சிக்கல்: நெதன்யாகு அறிவிப்பால் பதட்டம்

இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தத்தில் சிக்கல்: நெதன்யாகு அறிவிப்பால் பதட்டம்

0

போர் நிறுத்த ஒப்பந்தத்தின் படி – முதல் கட்டத்தில் இன்று மாலை விடுவிக்கப்படும் கைதிகளின் பெயர்களை ஹமாஸ் வெளியிடும் வரை, காஸாவில் போர் நிறுத்தம் தொடங்காது என்று,…

போர் நிறுத்த ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட பின்னர் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 73 பேர் பலி

0

போர் நிறுத்த அறிவிப்புக்குப் பிறகு – இஸ்ரேலின் இடைவிடாத வான்வழித் தாக்குதல்கள் தீவிரமடைந்ததால், காஸாவில் 73 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் குறைந்தது 21 பலஸ்தீன குழந்தைகளும் 25…

காஸா தாக்குதலில் ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் மரணம்?: சாத்தியங்களை ஆராய்வதாக இஸ்ரேல் படை அறிவிப்பு

0

ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வர் – இஸ்ரேலியப் படையினர் நடத்திய தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக ஊர்ஜிதமற்ற செய்திகள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், சின்வர் கொல்லப்பட்டுள்ளமைக்கான சாத்தியங்களை ஆராய்ந்து வருவதாக…

ஒக்டோபர் 07 இஸ்ரேலிய தாக்குதலின் மூளையாகச் செயற்பட்ட யஹ்யா சின்வர், ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராக அறிவிப்பு

0

ஹமாஸின் அரசியல் பிரிவுத் தலைவராகத் யஹ்யா சின்வர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. காஸாவிலுள்ள யஹ்யா சின்வர் – ஹமாஸ் அமைப்பின் உயர் மட்டத் தலைவர்களில்…