Back to homepage

Tag "ஹட்டன்"

05 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறியுடன், லொறி கவிழ்ந்து விபத்து

05 லட்சம் ரூபாய் பெறுமதியான மரக்கறியுடன், லொறி கவிழ்ந்து விபத்து 0

🕔20.Sep 2016

– க. கிஷாந்தன் – நுவரெலியா பொருளாதார மத்திய நிலையத்திலிருந்து கொழும்பு – மீகொட பகுதிக்கு மரக்கறி ஏற்றிச்சென்ற லொறி ஒன்று இன்று செவ்வாய்கிழமை விபத்துக்குள்ளானது. நுவரெலியா – ஹட்டன் பிரதான வீதியில் ரதல்ல குறுக்கு பாதையில் வைத்து, குறித்த லொறி வீதியை விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளானது. லொறியில் சாரதியும், உதவியாளரும் பயணித்திருந்தனர். ஆயினும்,

மேலும்...
முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் பலி; மனைவியும், குழந்தையும் தப்பினர்: அதிகாலையில் சோகம்

முச்சக்கர வண்டியை செலுத்திச் சென்ற கணவர் பலி; மனைவியும், குழந்தையும் தப்பினர்: அதிகாலையில் சோகம் 0

🕔10.Sep 2016

– க. கிஷாந்தன் – முச்சக்கரவண்டியொன்று, வீதியை விட்டு விலகி லிந்துலை – பெயார்வெல் பகுதியில் பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளாகியதில் அதன் சாரதி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம், இன்று சனிக்கிழமை அதிகாலை 1.30 மணியளவில் இடம்பெற்றதாக லிந்துலை போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பகுதியை சேர்ந்த 29 வயதுடைய என். பிரஸ்டன் என தெரிவிக்கப்படுகிறது. லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அட்டன்

மேலும்...
பொடிமெனிக்கே தடம் விலகியது

பொடிமெனிக்கே தடம் விலகியது 0

🕔5.Sep 2016

– க. கிஷாந்தன் – பொடிமெனிக்கே புகையிரதம், பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, இன்று திங்கட்கிழமை  தண்டவாளத்தை விட்டும் தடம் விலகியது. இதனால், மலையக புகையிரத சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. பதுளையிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்றபோது, குறித்த புகையிரதத்தின் பயணிகள் பெட்டியொன்று தடம் விலகியது. கொட்டகலை – ஹட்டன் புகையிரத நிலையங்களுக்கிடையில்,

மேலும்...
வாகன விபத்து; முச்சக்கர வண்டி சாரதி, ஸ்தலத்தில் பலி

வாகன விபத்து; முச்சக்கர வண்டி சாரதி, ஸ்தலத்தில் பலி 0

🕔27.Aug 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா வனராஜா பகுதியில் இன்று சனிக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில், ஒருவர் உயிரிழந்ததாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் பொகவந்தலாவ பிரதான வீதியில் டிக்கோயா வனராஜா தேயிலை தொழிற்சாலைக்கு அருகில் இன்று மதியம் இந்த விபத்து நிகழ்ந்தது. நோர்வூட் பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற கெப் ரக வாகனமும், புளியாவத்தை

மேலும்...
முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில்

முன்னால் சென்ற வாகனத்தை முட்டிய முச்சக்கர வண்டியின் சாரதி, வைத்தியசாலையில் 0

🕔26.Aug 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதி கொட்டகலை பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில், காயமடைந்த ஒருவர் – கொட்டகலை வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார். பத்தனை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற முச்சக்கரவண்டி, தலவாக்கலை பகுதியிலிருந்து ஹட்டன் பகுதியை நோக்கி சென்ற வேனுடன் பின்பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. இவ்விபத்து

மேலும்...
அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டனில் ஆர்ப்பாட்டம்

அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டனில் ஆர்ப்பாட்டம் 0

🕔14.Aug 2016

– க. கிஷாந்தன் – தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாவுக்கு அதிகமான சம்பள உயர்வை உனடியாக வழங்குவதற்கு, அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில், ஹட்டன் நகரில இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி மற்றும் வீடுகளை வழங்கி, அவற்றின் உரிமையாளர்களாக தோட்டத் தொழிலாளர்களை மாற்ற வேண்டுமென்றும், இந்த ஆர்ப்பாட்த்தின் போது அரசாங்கத்துக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும்...
விளையாடிக் கொண்டிருந்த குழந்தை; மதில் விழுந்து மரணம்

விளையாடிக் கொண்டிருந்த குழந்தை; மதில் விழுந்து மரணம் 0

🕔11.Aug 2016

– க. கிஷாந்தன் – வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீது மதில் உடைந்து வீழ்ந்ததில், குறித்த குழந்தை உயிரிழந்த சம்பவம், ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஸ்டிரதன் தோட்டத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்றது ஹட்டன் ஸ்டிரதன் தோட்டத்தைச் சேர்ந்த வை. லக்மிதா எனும் சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார். நேற்று மாலை தனது வீட்டு முற்றத்தில் விளையாடிக்கொண்டிருந்த

மேலும்...
பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம்

பலத்த காற்று வீசியதில் பாதிப்பு; ஆலயமொன்று முற்றாகச் சேதம் 0

🕔24.Jun 2016

– க. கிஷாந்தன் – டிக்கோயா தரவளை தோட்ட பகுதியில் வீசிய பலத்த காற்றின் காரணமாக மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் – கோயில், கட்டிடங்கள் உட்பட வாகனங்கள் பலவற்றுக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு இப்பகுதியில் கடுமையான காற்று வீசியதிலேயே இந்த பாதிப்புகள் ஏற்பட்டன. இந்த அனர்த்தம் காரணமாக – இங்குள்ள ரோதமுனி ஆலயம்,

மேலும்...
10 ராணுவ வீரர்கள்  ஹட்டனில் கைது

10 ராணுவ வீரர்கள் ஹட்டனில் கைது 0

🕔12.Jun 2016

– க. கிஷாந்தன் – ரயில் கடவையில் வேலை செய்து கொண்டிருந்த ஊழியர்களை தாக்கிய குற்றஞ்சாட்டில்  10 ராணுவ வீரர்களை, ஹட்டன் பொலிஸார் இன்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். பதுளையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற ரயிலில், கொழும்பு செல்வதற்காக தியத்தலாவை ரயில் நிலையத்தில் வைத்து மேற்படி பத்து ராணுவ வீரர்களும் ரயிலில் ஏறியுள்ளனர். தலவாக்கலைக்கும் கொட்டகலைக்கும் இடையில்

மேலும்...
நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் மோட்டார் சைக்கிள் மோதி விபத்து 0

🕔7.Jun 2016

– க. கிஷாந்தன் – தலவாக்கல பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லொறியொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் ஒருவர் காயங்களுக்குள்ளாகி கொட்டகலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று செவ்வாய்கிழமை பிற்பகல் இவ்விபத்து இடம்பெற்றதாக தலவாக்கலை பொலிஸார் தெரிவித்தனர். ஹட்டன் – நுவரெலியா ஏ7 பிரதான வீதியில் தலவாக்கல மெதடிஸ்ட் கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறி ஒன்றுடன், கொட்டகலை பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி

மேலும்...
ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு

ஆறு அடி நீளமான சிறுத்தை, இறந்த நிலையில் மீட்பு 0

🕔5.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டனில் ஆறு அடி நீளமான சிறுத்தை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர். அந்தோணிமலை 01பீ இலக்க தேயிலை மலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை இந்த சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. இறந்த நிலையில் சிறுத்தை கிடப்பதை கண்ட தொழிலாளர்கள்,பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து மேற்படி சிறுத்தை மீட்கப்பட்டது. மீட்கப்பட்ட சிறுத்தையின் சடலம் நல்லதண்ணியில் உள்ள வனஜீவராசி திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்படவுள்ளதாக, ஹட்டன் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

மேலும்...
ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண்

ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் வழங்கும் உணவு மிகவும் மோசமானவை; அமைச்சர் ராதாகிருஸ்ணண் 0

🕔4.Jun 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரியில் மாணவர்களுக்கு வழங்கப்படுகின்ற உணவு தரமற்றதாகவும், மிகவும் மோசமாகவும் இருப்பதாக கல்வி ராஜாங்க அமைச்சர் வேலுசாமி ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார். மேலும், கல்லூரி வளாகம் காடுமன்டிய நிலையில் காணப்படுவதாகவும், இவை, நிர்வாகத்தின் பொறுப்பற்ற தன்மையை காட்டுகின்றதாகவும் அவர் கூறினார். பத்தனை ஸ்ரீ பாத கல்விக் கல்லூரிக்கு

மேலும்...
கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு

கினிகத்தேன பிரதான வீதியில் வெடிப்பு; அனர்த்தம் ஏற்படலாம் என்று அதிகாரிகள் தெரிவிப்பு 0

🕔27.May 2016

– க. கிஷாந்தன் – கினிகத்தேன நகரின் பிரதான வீதியில் வெடிப்புகள் ஏற்பட்டுள்ளதால் போக்குவரத்து முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது. ஹட்டன் – கண்டி பிரதான வீதியின் கினிகத்தேன நகரிலுள்ள முதலாவது பிரதான வீதியில் பயணம் மேற்கொள்வதற்கு நேற்று வியாழக்கிழமை முதல் தடை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர். கடந்த இரண்டு தினங்களாக கினிகத்தேன பொலிஸ் நிலையத்திற்கும் கினிகத்தேன

மேலும்...
மண்மேடு சரிந்ததில், வீடு சேதம்

மண்மேடு சரிந்ததில், வீடு சேதம் 0

🕔17.May 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் – ரொத்தஸ் பகுதியில் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று மாலை 06 மணியளவில் மண்மேடு சரிந்து விழுந்ததில், குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. ஆயினும், எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை. மலையகத்தில் நிலவும் சீரற்ற காலநிலையால் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது. இதன்போது, பெறுமதிமிக்க பொருட்கள் சேதமாகியுள்ளதாகவும், குடியிருப்பாளர்கள் ஐந்து பேர் தற்காலிகமாக அயலவரின் வீட்டில்

மேலும்...
மண் மேட்டுடன் கட்டிடம் சரிந்து விழுந்து, வீடு சேதம்

மண் மேட்டுடன் கட்டிடம் சரிந்து விழுந்து, வீடு சேதம் 0

🕔15.May 2016

– க. கிஷாந்தன் – ஹட்டன் தும்புருகிரிய வீதியில் அமைந்துள்ள குடியிருப்பில் ஒன்றில் மண்மேட்டுடன் கூடிய கட்டிடம் சரிந்து விழுந்ததில் குறித்த வீடு பகுதியளவில் சேதமடைந்தது. ஆயினும், எந்தவிதமான உயிராபத்துகளும் ஏற்படவில்லை. ஆயினும், இந்த அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட நான்கு பேரை, வேறு இடங்களுக்கு செல்லுமாறு அப்பகுதி கிராம சேவகர் அறிவுறுத்தியுள்ளார். இப் பிரதேசத்தில் பெய்துவரும் மழை காரணமாகவே இந்த அனர்த்தம்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்