நிறுத்தியிருந்த வாகனத்தை மோதிவிட்டு, கடைக்குள் பாய்ந்த வேன்; சாரதியின் தூக்கத்தால் ஏற்பட்ட விபத்து
– க. கிஷாந்தன் – ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில், கினிகத்தேன ரம்பதெனிய பகுதியில் வேன் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது.…
