கைதுகளின் மூலம் எம்மை பலவீனப்படுத்த முடியாது; மஹிந்த
“எனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிறையில் போட்டாலும் நாட்டு மக்களுக்கான என்னுடைய அரசியல் பயணம் எப்போதும் தொடரும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “எனது…
“எனது ஒட்டு மொத்த குடும்பத்தையும் சிறையில் போட்டாலும் நாட்டு மக்களுக்கான என்னுடைய அரசியல் பயணம் எப்போதும் தொடரும்” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். “எனது…
நாடாளுமன்ற உறுப்பினர் நாமர் ராஜபக்ஷவை, இம்மாதம் 18 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்ற நீதவான் லங்கா ஜயரட்ண உத்தரவிட்டார். நிதிக் குற்றப் புலனாய்வு…
தேசிய சுதந்திர முன்னணியின் ஊடகப் பேச்சாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மொஹமட் முஸம்மிலை தொடர்ந்தும் விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. கோட்டே நீதவான் நீதிமன்றில் – முஸம்மில் இன்று வியாழக்கிழமை…
மோசடியாக அட்டோனி பத்திரத்தினை தயாரித்து நிறுவனமொன்றின் பங்குகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். கோட்டை நீதவான்…
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் கொலை தொடர்பில் கைது…
நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால்…
வசீம் தாஜூதீன் கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்கவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்…
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள, முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அனுர சேனாநாயக்க வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக, சிறைச்சாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரபல ரக்பீ வீரர் வசீம் தாஜுதீன்…
நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான தீர்மானத்தினை, கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பீ.எஸ். மொராயஸ் தெரிவித்தார். பணச்…
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸ் உத்தரவிட்டுள்ளார்.…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி…
பொது பல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை, எதிர்வரும் 23ஆம் திகதி வரை, தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, ஹோமாகம நீதவான் நீதிமன்றம் இன்று…
ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் இன்று திங்கட்கிழமை சரணடைந்த சிங்கள ராவய அமைப்பின் தலைவர் அக்மீமன தயாரட்ன தேரர், ராவண பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் இத்த கன்தே சதாதிஸ்ஸ தேரர் உள்ளிட்ட நான்கு பௌத்த…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்ஷவின் புதல்வர் யோசித ராஜபக்ஷவை எதிர்வரும் 26 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை…
பிள்ளையான் எனப்படும் முன்னாள் கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனை, எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற…