தலைப்புச் செய்திகள்

விளக்க மறியல்

25 மில்லியன் ரூபாய்க்கு, வீடு கொள்வனவு செய்த விவகாரம்: மஹிந்தானந்த அளுத்கமகே விளக்க மறியலில்

0

சொத்து ஒன்றினைக் கொள்வனவு செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை எதிர்வரும் 22 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு…

சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

சந்திரிக்காவின் மாமன் மகனான சானுக்க ரத்வத்தைக்கு விளக்க மறியல்

0

முன்னாள் பிரதிப் பாதுகாப்பு அமைச்சர் அனுருத்த ரத்வத்தயின் புதல்வர் சானுக்க ரத்வத்த உள்ளிட்ட ஐவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான்…

விமல் வீரவன்சவின் சகோதரரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

0

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்சவின் சகோதர் சரத் வீரவன்சவை விளக்கமறியலில் வைக்குமாறு, கோட்டே நீதவான்  நீதிமன்றம் உத்தரவிட்டது. அரச வாகனங்களை துஷ்பியோகம்…

பெல்ஜியம் பெண்ணைத் தடவியவருக்கு விளக்க மறியல்

பெல்ஜியம் பெண்ணைத் தடவியவருக்கு விளக்க மறியல்

0

– எப். முபாரக் – பெல்ஜியம் நாட்டைச் சேர்ந்த பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்கு, பாலியல் ரீதியில் தொந்தரவு கொடுத்த  நபர் ஒருவரை, அடுத்த மாதம் 06ஆம் திகதி…

திருட்டுத் தொலைபேசி வைத்திருந்தவருக்கு, விளக்க மறியல்: மூதூரில் சம்பவம்

திருட்டுத் தொலைபேசி வைத்திருந்தவருக்கு, விளக்க மறியல்: மூதூரில் சம்பவம்

0

– எப். முபாரக் – திருட்டு கைடயக்கத் தொலைபேசியொன்றினை தம்வசம் வைத்திருந்த நபர் ஒருவரை, செப்டெம்பர் மாதம் 05ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு, மூதூர் நீதிமன்ற நீதிவான்…

நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே

நாமலுக்கு விளக்க மறியல்; 22 ஆம் திகதி வரை உள்ளே

0

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை விளக்க மறியலில் வைக்குமாறு, கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், இன்று திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்ட நாமல்…

பத்து மாதம் கடந்தும் பிள்ளையானுக்கு பிணையில்லை; தொடர்ந்தும் உள்ளே வைக்க நீதிமன்றம் உத்தரவு

0

கிழக்கு மாகாணசபையின் முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் எனப்படும், சிவநேசத்துரை சந்திரகாந்தனை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை…

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பியசேனவுக்கு, தொடர்ந்தும் விளக்க மறியல்

0

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச்.பியசேனவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. அரசாங்க வாகனத்தை திருப்பிக் கையளிக்காமல்…

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

பசில் ராஜபக்ஷ; தொடர்ந்தும் ‘உள்ளே’

0

முன்னாள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்ஷவை தொடர்ந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பசில் ராஜபக்ஷ – இன்று திங்கட்கிழமை நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட…

பியசேனவுக்கு விளக்க மறியல்

பியசேனவுக்கு விளக்க மறியல்

0

அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி.எச். பியசேனவை, எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தபோது…

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவருக்கு 28 ஆம் திகதி வரை, விளக்க மறியல்

0

சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவரை, எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அரச வாகனங்களை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றம்சாட்டு தொடர்பில்,…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ச திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இன்று செவ்வாய்கிழமை மாலை இவர் அனுமதிக்கப்பட்டார். வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிருந்து, இவர்…

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

பசில் ராஜபக்ஷவை ஓகஸ்ட் முதலாம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவு

0

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவை எதிர்வரும் ஓகஸ்ட் 01 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. திவிநெகும திணைக்களத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் நிதி மோசடி…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாமலுக்குப் பிணை

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். கோட்டே நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை, நாமல் ஆஜர் செய்யப்பட்டபோது, அவரை 50 ஆயிரம் ரூபாய் ரொக்கப்…

நாமலுக்கு வீட்டுச் சோறு; சிறைச்சாலைத் தரப்பு அனுமதி

0

விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்விஷவுக்கு வீட்டிலிருந்து உணவுகளை கொடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நிதி மோசடி தொடர்பில் கைது செய்யப்பட்ட நாமல் ராஜபக்ஷ, வெலிக்டை சிறைச்சாலையில்…