விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ஷ, வைத்தியசாலையில் அனுமதி

🕔 July 19, 2016

Basil rajapaksa - 087விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பசில் ராஜபக்ச திடீர் சுகயீனம் காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று செவ்வாய்கிழமை மாலை இவர் அனுமதிக்கப்பட்டார்.

வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையிருந்து, இவர் தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடனடி பரிசோதனைகளின் நிதிதம்தம் இவர் – இவ்வாறு அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

திவிநெகும திணைக்களத்தின் நிதியில்இ டம்பெற்றதாக்கக் கூறப்படும் மோசடி தொடர்பில் நேற்று கைது செய்யப்பட்ட பசில் ராஜபக்ஷவை, எதிர்வரும் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்