உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு உத்தரவு

🕔 June 18, 2016

Uthaya gammanbila - 0111நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவை ஜுலை 01 ஆம் திகதி வரை, விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொலிஸ் விசேட புலனாய்வு பிரிவினரால் – கம்மன்பில இன்று சனிக்கிழமை காலை கைது செய்யப்பட்டார்.

போலியான அட்டோனி பத்திரத்தின் ஊடாக, அவுஸ்ரேலிய நிறுவனம் ஒன்றின் பங்குகளை விற்பனை செய்தமை தொடர்பில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்