தலைப்புச் செய்திகள்

உதய கம்மன்பில

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக கொழும்பில் விமல், கம்மன்பில உள்ளிட்டோர் சத்தியாக்கிரகப் போராட்டம்

சுரேஷ் சாலேவுக்கு ஆதரவாக கொழும்பில் விமல், கம்மன்பில உள்ளிட்டோர் சத்தியாக்கிரகப் போராட்டம்

0

அரச புலனாய்வு சேவையின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேவுக்கு மனிதாபிமானமற்ற துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவித்து, அதனைக் கண்டிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் இன்று திங்கட்கிழமை…

தேசிய மக்கள் சக்தி எம்.பியினரின் சம்பளம் ஒரே வங்கிக் கணக்குக்கு செல்கின்றனவா: விசாரணை ஆரம்பம்

தேசிய மக்கள் சக்தி எம்.பியினரின் சம்பளம் ஒரே வங்கிக் கணக்குக்கு செல்கின்றனவா: விசாரணை ஆரம்பம்

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் சம்பளம் – குறிப்பிட்ட வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறதா அல்லது ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரின் தனிப்பட்ட வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படுகிறதா என்பது குறித்து…

தடுத்து வைக்கப்பட்டுள்ள பிள்ளையானை சந்தித்தமை தொடர்பில் ஊடகங்களுக்கு உதய கம்மன்பில தகவல்

0

முன்னாள் ராஜாங்க அமைச்சர் பிள்ளையான் எனப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கில் நடந்ததாகக் கூறப்படும் கடத்தல் வழக்கு தொடர்பாக சிஐடியினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்…

புதிய அரசாங்கத்தில் சுமந்திரனுக்கு வெளி விவகார அமைச்சர் பதவி

புதிய அரசாங்கத்தில் சுமந்திரனுக்கு வெளி விவகார அமைச்சர் பதவி

0

பொதுத் தேர்தலை அடுத்து அமையவுள்ள அரசாங்கத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனை – வெளிவிவகார அமைச்சராக நியமிப்பதற்கு, ஜனாதிபதியும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியும் ஒப்பந்தம்…

கம்மன்பில வெளிப்படுத்திய ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை, அரசாங்கம் ஏற்கவில்லை: அமைச்சர் விஜித ஹேரத்

கம்மன்பில வெளிப்படுத்திய ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான அறிக்கையை, அரசாங்கம் ஏற்கவில்லை: அமைச்சர் விஜித ஹேரத்

0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில – ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பில் வௌிப்படுத்தி – விசாரணைக் குழுவின் அறிக்கையை, அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என –…

ஈஸ்டர் தாக்குதலை முன்கூட்டி அறிந்திருந்த ரவி செனவிரட்னவை, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக நியமித்துள்ளமை பெரும் தவறு: உதய கம்மன்பில

0

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சின் தற்போதைய செயலாளர் முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி செனவிரத்னவுக்கு அறிவிக்கப்பட்டதாகவும், ஆனால் அது…

ஈஸ்டர் தாக்குதல்: ஏழு நாட்கள் அவகாசம் வழங்கிய உதய கம்மன்பிலவுக்கு, 03 நாட்கள் காலக்கெடு விதித்தது அரசாங்கம்

ஈஸ்டர் தாக்குதல்: ஏழு நாட்கள் அவகாசம் வழங்கிய உதய கம்மன்பிலவுக்கு, 03 நாட்கள் காலக்கெடு விதித்தது அரசாங்கம்

0

ஈஸ்டர் தினத் தாக்குதல்கள் தொடர்பான அறிக்கைகளை வெளியிடுவதற்கு, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவுக்கு மூன்று நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.  அண்மையில் ஊடக சந்திப்பொன்றில் கருத்து வெளியிட்ட…

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக கூறிய சஜித் பிரேமதாசவுக்கு கண்டனம்

13ஆவது திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக கூறிய சஜித் பிரேமதாசவுக்கு கண்டனம்

0

அரசியலமைப்பின் 13வது திருத்தச் சட்டம் பற்றி முழுமையாகப் புரிந்து கொள்ளாதவர்களே அதனை முழுமையாக அமுல்படுத்த முன்மொழிகின்றனர் என, பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் – நாடாளுமன்ற…

தெரண உரிமையாளர் திலித் ஜயவீர, விமல் வீரவன்ச, உதய கம்மன்பில உள்ளிட்டோர் இணைந்து புதிய அரசியல் கூட்டணி ஆரம்பம்

0

தெரண ஊடக வலையமைப்பின் உரிமையாளரும் மௌபிம ஜனதா கட்சி தலைவருமான திலித் ஜயவீர உட்பட பல அரசியல் கட்சிகள் இணைந்து ‘சர்வஜன பலய’ என்ற புதிய அரசியல்…

மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை ரத்துச் செய்யும் சட்டமூலம் சமர்ப்பிப்பு

0

இலங்கை மத்திய வங்கி ஊழியர்களின் அதிகரிக்கப்பட்டுள்ள சம்பளத்தை ரத்துச் செய்வதற்கான சட்டமூலத்தை நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில, நாடளுமன்ற பதில் செயலாளர் நாயகம் ஹங்ச அபேரத்னவிடம் கையளித்துள்ளார்.…

கோட்டாவை தொலைபேசியில் அழைத்த கர்தினால் மெல்கம் ரஞ்சித்: உண்மையை உடைத்தார் உதய கம்மன்பில

0

அலி சப்ரியை நீதியமைச்சராக நியமிக்க வேண்டாம் என்று – கர்தினால் மெல்கம் ரஞ்சித், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கேட்டுக் கொண்டார் என நாடாளுமன்ற உறுப்பினர் உதய…

உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை,  அமைச்சர் வாசு கையளித்தார்

உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை, அமைச்சர் வாசு கையளித்தார்

0

நீர் வழங்கல் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தனது உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை அமைச்சின் செயலாளரிடம் இன்று (14) கையளித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன என, ஆங்கில ஊடகமொன்று…

அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

அமைச்சரவைக் கூட்டங்களில் கலந்து கொள்ளப் போவதில்லை: வாசுதேவ நாணயக்கார தெரிவிப்பு

0

எதிர்வரும் அமைச்சரவை கூட்டத்தில் தான் பங்கேற்கப் போவதில்லையென ஜனநாயக இடது சாரி முன்னணியின் தலைவரும், அமைச்சருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இன்று (06) இடம்பெற்ற கட்சியின் மத்திய…

அமைச்சர் பதவியில் இருந்து தாம் நீக்கப்பட்டமைக்கான காரணத்தை வெளியிட்டார் விமல்: பசிலின் ஒப்பந்தம் குறித்தும் அம்பலப்படுத்தினார்

0

விமலும், கம்மன்பிலவும் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வருகை தந்தால், தான் அமைச்சரவைக் கூட்டங்களுக்கு வரப் போவதில்லை என – நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ கூறியமையினாலேயே, தம்மை அமைச்சர் பதவிகளிலிருந்து…

பதவி நீக்கப்பட்ட அமைச்சர்கள் இன்று சந்திக்கின்றனர்: “எதிர்க்கட்சியில் இணைவீர்களா” எனும் கேள்விக்கு கம்மன்பில பதில்

0

பதவி நீக்கப்பட்ட அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் இன்று சந்தித்து தமது அடுத்த கட்ட நடவடிக்கையை தீர்மானிக்கவுள்ளனர். தனது அமைச்சுப் பதவியில் இருந்து…