தலைப்புச் செய்திகள்

உதய கம்மன்பில

விமல், கம்மன்பில ஆகியோரின் அமைச்சர் பதவிகள் காலி: அரசாங்கத்தை  விமர்சித்ததால் வந்த வினை

விமல், கம்மன்பில ஆகியோரின் அமைச்சர் பதவிகள் காலி: அரசாங்கத்தை விமர்சித்ததால் வந்த வினை

0

அமைச்சர் பதவிகளில் இருந்து உதய கம்மன்பில மற்றும் விமல் வீரவன்ச ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. எரி சக்தி அமைச்சராக உதய கம்மன்பிலவும், கைத்தொழில்…

பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

பொதுஜன பெரமுன அரசாங்கத்துக்குள் பிளவு; 12 பங்காளிக் கட்சிகள் இணைந்து புதிய கூட்டணி: மார்ச் முதல் வாரத்தில் அறிவிப்பு

0

பொதுஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் 12 கட்சிகளை உள்ளிடக்கிய புதிய அரசியல் கூட்டணியொன்று எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்படவுள்ளதாக டெய்லி மிரர் தெரிவித்துள்ளது. அந்த வகையில்…

கம்பன்பிலவின் இல்லத்துக்கு, அரச செலவில் 20 லட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர்

கம்பன்பிலவின் இல்லத்துக்கு, அரச செலவில் 20 லட்சம் ரூபா பெறுமதியான ஜெனரேட்டர்

0

அமைச்சர் உதய கம்மன்பிலவின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு தடையின்றி மின்சாரம் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், 20 கேவிஏ (KVA) டீசல் ஜெனரேட்டர் ஒன்றைக் கொள்வனவு செய்வதற்கு எரிசக்தி அமைச்சு…

எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பது தொடர்பில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை

எரிபொருட்களுக்கு விலை அதிகரிப்பது தொடர்பில், பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மீண்டும் கோரிக்கை

0

எரிபொருட்களின் விலைகளை அதிகரிப்பது தொடர்பில், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் மீளவும் கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளது. விடயத்துடன் தொடர்புடைய அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு இந்தக் கோரிக்கையை அனுப்பி வைத்துள்ளதாக, பெற்றோலிய…

தம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையில்லை: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

தம்மை பதவி நீக்க ஜனாதிபதி நடவடிக்கை எடுத்தால் பிரச்சினையில்லை: அமைச்சர் கம்மன்பில தெரிவிப்பு

0

தான் உள்ளிட்ட மூன்று அமைச்சர்களை பதவியிலிருந்து நீக்குவதற்கு ஜனாதிபதி நடவடிக்கை எடுப்பாராயின், அதில் எந்த பிரச்சினையும் இல்லை என, பிவித்துருஹெல உறுமயவின் தலைவர் அமைச்சர் உதய கம்மன்பில…

பெற்றோலிய களஞ்சிய முனைய தலைவர் உவைஸ் மொஹமட் ராஜிநாமா: அமைச்சர் கம்மன்பிலவின் அழுத்தம் காரணமா?

0

இலங்கை பெற்றோலிய களஞ்சிய முனையத்தின் தலைவர் பதவியில் இருந்து உவைஸ் மொஹமட் விலகுவதாக அறிவித்துள்ளார். உவைஸ் மொஹமட்டை பதவி விலகுமாறு எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று…

நைஜீரியாவிடம் நீண்ட கால கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் கேட்டு, கம்மன்பில கலந்துரையாடல்

நைஜீரியாவிடம் நீண்ட கால கடன் அடிப்படையில் கச்சா எண்ணெய் கேட்டு, கம்மன்பில கலந்துரையாடல்

0

நைஜீரியாவிடமிருந்து நீண்டகாலக் கடன் அடிப்படையில் கச்சா எண்ணெயைப் பெறுவது தொடர்பாக இன்று இலங்கை கலந்துரையாடியுள்ளது. எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில, இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகர் அஹமட் சுலேவுடன்…

“கடந்த அரசாங்கங்களை விடவும், எமது அரசாங்கம் முறையற்ற வகையில் செயற்படுகிறது”: அமைச்சர் உதய கம்மன்பில

0

ஜே.ஆர்.ஜயவர்தன மற்றும் ரணில் ஆகியோரது ஆட்சி காலத்தை காட்டிலும் முறையற்ற வகையில் தமது அரசாங்கம் செயற்படுவதாக வலு சக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். “அமைச்சு பதவிகளை வகித்துக்…

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல்

இலங்கைக்கு எரிபொருள் கொள்வனவுக்காக ஓமான் 72,500 கோடி ரூபா கடன்: அமைச்சர் கம்மன்பில தகவல்

0

நாட்டுக்கு தேவையான எரிபொருளை கொள்வனவு செய்தவற்காக ஓமானிடம் இருந்து 3.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை (இலங்கை நாணயப் பெறுமதியில் சுமார் 72500 கோடி ரூபா) கடனுதவியாக பெற…

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்

எரிபொருள் விலை அதிகரிக்கப்படுமா?: வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தகவல்

0

எரிபொருள் விலையை அதிகரிக்காமலிருக்கத் தீர்மானித்துள்ளதாக வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். திறைசேரியிடமிருந்து நிவாரணம் கிடைக்காவிட்டாலும் எரிபொருள் விலையை அதிகரிக்காமல் தற்போதைய விலையில் தொடர்ந்தும் முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும்…

மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில

மன்னாரில் இருக்கும் எண்ணெய் கனிய வளத்தின் மூலம், நாட்டின் கடனை அடைக்க முடியும்: அமைச்சர் கம்மன்பில

0

நாட்டின் கடன் சுமையை விடுவிக்க மன்னார் கனிய எண்ணெய் வளத்தால் தான் முடியும் என எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். மன்னார் பேசாலைப் பகுதியில் எம்…

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி: முஸ்லிம் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் ‘பல்டி’

0

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை 91 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட இந்தப்…

எரிசக்தி அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை: ரணிலின் திருத்தத்தை சபாநாயகர் நிராகரித்தார்

0

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்வைக்கப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க நேற்று…

பசில், விமல், கம்மன்பில ஆகியோருக்கிடையில் சந்திப்பு

0

நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கும் அமைச்சர்களான விமல் வீரவன்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோருக்கும் இடையில் திடீர் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. குறித்த சந்திப்பானது ஜனாதிபதியின் வேண்டுகோளின் பேரில்,…

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம்

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை: விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளும் தினம் குறித்து தீர்மானம்

0

அமைச்சர் உதய கம்மன்பிலக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை ஜூலை 19 மற்றும் 20ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. எரிபொருள் விலைகள் அதிகரிக்கப்பட்டமை தொடர்பில்…