தலைப்புச் செய்திகள்

நிதி ராஜாங்க அமைச்சர்

அஸ்வெசும: செப்டம்பர் மாத கொடுப்பனவை இன்று தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம்

அஸ்வெசும: செப்டம்பர் மாத கொடுப்பனவை இன்று தொடக்கம் பெற்றுக் கொள்ளலாம்

0

அஸ்வெசும பயனாளர்களின் செப்டம்பர் மாத கொடுப்பனவுகளை இன்று(23) தொடக்கம் பெற்றுக்கொள்ள முடியுமென நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். 13 லட்சத்து 77 ஆயிரம் பயனாளிகள் குடும்பங்களுக்காக…

வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு

வரலாற்றில் முதன்முறையாக 03 டிரில்லியன் ரூபாயை இவ்வருடம் ஈட்ட எதிர்பார்ப்பு

0

எதிர்காலத்தில் நாட்டில் மீண்டும் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்படாத வகையில் முறையான பொருளாதார முகாமைத்துவத்துடன் கூடிய வரவு – செலவுத் திட்டம் இம்முறை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க…

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

வாகனங்கள் இறக்குமதி செய்யப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

வாகனங்களை இறக்குமதி செய்வது தொடர்பில் – ஜனாதிபதி செயலகத்தினால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரைகளை பெற்றுக்கொண்டதன் பின்னர் தீர்மானிக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய…

அரச ஊழியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்: நிதி ராஜாங்க அமைச்சர் உறுதி

0

அரச ஊழியர்களின் சம்பளத்தை அதிகரிப்பதாக ஜனாதிபதி வழங்கிய வாக்குறுதி, மக்களுக்கு அழுத்தம் கொடுக்காத வகையில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களின்…

அஸ்வெசும: கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

அஸ்வெசும: கொடுப்பனவு தொடர்பான அறிவிப்பு

0

அஸ்வெசும நலன்புரி பயனாளிகளின் ஓகஸ்ட் மாத கொடுப்பனவுக்கான நிதி விடுவிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க கூறியுள்ளார். இதன்படி, 1.36 மில்லியன் குடும்பங்களுக்கான 8.5 பில்லியன்…

அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

அஸ்வெசும பயனாளர்களில் 689,803 பேரின் வங்கிக் கணக்குகளுக்கு பணம் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தெரிவிப்பு

0

‘அஸ்வெசும’ பயனாளர்கள் 1.5 மில்லியன் பேருக்கு, கட்டம் கட்டமாக கொடுப்பனவுகளை வழங்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இரண்டு மில்லியன் பயனாளிகளை…

சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை

சோளத்துக்கான இறக்குமதி தீர்வை குறைப்பு: கால்நடைத் தீவன விலையை குறைப்பதற்கான நடவடிக்கை

0

சோளத்துக்கான இறக்குமதி வரியை அரசாங்கம் குறைத்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அதன்படி, ஒரு கிலோகிராம் சோளத்தின் இறக்குமதி வரி 75.00 ரூபாயிலிருந்து 25…

எந்த மாற்றமும் இல்லாமல் கொடுப்பனவு வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் உறுதி

எந்த மாற்றமும் இல்லாமல் கொடுப்பனவு வழங்கப்படும்: ராஜாங்க அமைச்சர் உறுதி

0

புதிய திட்டம் தயாரிக்கப்படும் வரை – சிறுநீரக நோயாளிகள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட முதியோர்கள் என மொத்தம் 647,683 பேருக்கு தற்போதுள்ள கொடுப்பனவுகளை எந்த…

நாட்டை விட்டு சுமார் 02 ஆயிரம் விரிவுரையாளர்கள் வெளியேற்றம்: புதிய நியமனங்களும் இல்லை

0

நாட்டை விட்டு கடந்த ஒன்றரை வருடங்களில் சுமார் 2,000 விரிவுரையாளர்கள் வெளியேறியுள்ளனர், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின்படி இந்த விடயம் தெரியவந்துள்ளது. 600 பேர்…

‘அஸ்வெசும’வுக்கு தெரிவாகாத சுமார் 04 லட்சம் பேருக்கு, தொடர்ந்தும் சமுர்த்தி உதவி வழங்க தீர்மானம்

0

அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதியற்ற 393,094 சமுர்த்தி பெறுநர்களுக்கான சமுர்த்தி நலன்புரி கொடுப்பனவுகளை தொடர்ந்தும் வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க…

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும்

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும்

0

உயர்தரப் பரீட்சையை 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்த 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (04)…

நாட்டின் வருமானம் முதல் காலாண்டில் 1,154 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

0

அரச வருமானமாக 1,154 பில்லியன் ரூபாய் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2022 இல் அரச வருமானம் ரூ.1,751…

ஐந்து ஆண்டுகளில் வாகனம் இறக்குமதி செய்தோர் விபரம் நாடாளுமன்றில் வெளியீடு

ஐந்து ஆண்டுகளில் வாகனம் இறக்குமதி செய்தோர் விபரம் நாடாளுமன்றில் வெளியீடு

0

நாட்டில் கடந்த 05 வருடங்களில் ஒவ்வொரு 05 பேரில் ஒருவா் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவற்றில் 75% வாகனங்கள்,…

இறக்குமதிக் கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு நீக்கப்படுகிறது: நிதி ராஜாங்க அமைச்சர்

0

இறக்குமதி கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (07) கலந்துகொண்டு…

நூற்றுக்கணக்கான பொருட்களுக்குரிய இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்கின்றன: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான பொருட்களுக்குரிய இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்கின்றன: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

0

நாட்டில் 300 முதல் 400 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்த உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்க டொலர்களின்…