தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு
அறிவிக்கப்படாத தங்கத்தை வைத்திருந்த குற்றத்துக்காக – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு விதிக்கப்பட்ட அபராதம், இலங்கையில் அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பாக விதிக்கப்பட்ட…
