இலங்கையில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தமிழ் பௌத்தர்கள்: நாடாளுமன்றில் தெரிவிப்பு
இலங்கையில் 22 ஆயிரத்து 254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் உள்ளனர் என்று அரச தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க நேற்று புதன்கிழமை…
இலங்கையில் 22 ஆயிரத்து 254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் உள்ளனர் என்று அரச தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க நேற்று புதன்கிழமை…
கடத்தப்பட்டவர்கள் தொடர்பான குற்றத்தை தண்டனைச் சட்டத்தில் கொண்டு வந்து, அந்தக் குற்றத்துக்கு தண்டனை வழங்கப்பட வேண்டும் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், அமைச்சருமான ரஊப்…
– மப்றூக் – மறைந்த நாடாளுமன்ற உறுப்பினர் பொத்துவில் எம்.பி.ஏ. அஸீஸுக்கான அனுதாபப் பிரேரணையில் கலந்து கொண்டு, மு.காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவரும் உரையாற்றாமல் தவிர்ந்து கொண்டமை…
புதிய அரசியல் யாப்பு தொடர்பிலான விவாதத்தை, ஒத்திவைப்பதற்கு கட்சித் தலைவர்கள் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எதிர்வரும் 26 ஆம் திகதி மேற்படி விவாதம் நடைபெறவிருந்தமை குறிப்ப்பிடத்தக்கது. புதிய…
ஊடகவியலாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ‘ஸ்மார்ட் ஃபோன்’ மற்றும் விசேட சலுகைகளுடன் கூடிய தொலைத் தொடர்பு இணைப்பினை வழங்கவுள்ளதாக தொலைத் தொடர்பு மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.…
நாட்டின் அதியுயர் சபையான நாடாளுமன்றமானது, சண்டியர்களின் கூடாரமாக மாறத் துவங்கியுள்ளதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. ஒரு சட்டவாக்க சபை, சண்டியர்கள் கூடிக் கலையும் இடமாக மாறுவதென்பது, தேசத்துக்கு…
“முறையீனமான வகையில், தமது சொந்தக் காணிகளைப் பறிகொடுத்த மக்கள், அவற்றினை மீளப் பெறும் வகையில், நான் நீதியமைச்சராக இருந்த பொழுது, காணி மீட்பு சட்டத்திருத்தத்தை வரைந்தேன். ஆனால்,…
அரச ஊழியர்களின் அடிப்பபடைச் சம்பளம் அடுத்த வருடம் முதல் 02 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்டும் என்று, பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.அண்மையில் அரச…
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 25 வீதமாக அதிகரிக்கும் சட்ட மூலம் எதிர்வரும் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை சபையில் தெரிவித்தார்.…
ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மீது, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாக்குதல் நடத்தியதால், இன்று வெள்ளிக்கிழமை சபையில்…
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல், எதிர்வரும் தமிழ் – சிங்கள சித்திரைப் புத்தாண்டிற்கு முன்னர் நடைபெறும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில்இன்று ஆரம்பமான வரவு…
சர்வதேச அமைப்புகளின் பிரதிநிதிகளை, திருகோணமலை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றமையானது 2002ஆம் ஆண்டு மிலேனியம் சிட்டியை காட்டிக் கொடுத்த செயற்பாட்டிற்கு சமமானது என முன்னாள் ஜனாதிபதியும் நாடாளுமன்ற…
திருமண நிகழ்வுகளுக்குச் சென்றமையினாலேயே, முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ நேற்று புதன்கிழமை நாடாளுமன்றத்துக்கு வரவில்லை என்று, அவரின் ஊடகப் பேச்சாளர் ரொஹான் வெலிவிட்ட தெரிவித்துள்ளார்.வரவு…
வைத்தியர்களுக்கு வாகன அனுமதிப்பத்திரத்துக்குப் பதிலாக, பத்து லட்சம் ரூபாய் கொடுப்பனவினை வழங்குமாறு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் கோரிக்கை விடுத்தார். இதுவரை காலமும் வைத்தியர்களுக்கு தீர்வையற்ற…
புதிய அரசாங்கத்தின் முதலாவது வரவு – செலவுத் திட்டம் நேற்று வெள்ளிக்கிழமை சமர்ப்பிக்கப்பட்டது. நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, இதைச் சமர்ப்பித்திருந்தார். இந்த நிலையில், இந்த வரவு –…