கிழக்குத் தேர்தலுக்கான வேட்பு மனு; வர்த்தமானி அறிவித்தல் ஒக்டோபரில்: தேர்தல்கள் ஆணைக்குழு தயார்
கிழக்கு, வடமத்தி மற்றும் சப்ரகமுவ மாகாண சபைகளுக்குரிய தேர்தல் வேட்புமனுவினை கோருவதற்கான வர்த்தமானி அறிவித்தலை, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 02ஆம் திகதி, தேர்தல்கள் ஆணைக்குழு வெளியிடும் என…
