தேர்தல் பிரசார நடவடிக்கைகள், இன்று நள்ளிரவுடன் நிறைவடைகின்றன
நாடாளுமன்றத் தேர்தலுக்கான அனைத்து வித பிரசார நடவடிக்கைகளும், இன்று வெள்ளிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளன. அந்தவகையில், இன்று நள்ளிரவின் பின்னர் மேற்கொள்ளப்படும் பிரசார நடவடிக்கைகள், சட்ட விரோதமானவையாகக் கருதப்படும்…
