தலைப்புச் செய்திகள்

தேர்தல்

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவதற்கான அறிவித்தல்

தேர்தலை முன்னிட்டு பாடசாலைகளை மூடுவதற்கான அறிவித்தல்

0

உள்ளூராட்சித் தேர்தலை முன்னிட்டு, நாடு முழுவதும் உள்ள அனைத்துப் பாடசாலைகளும் மே 05 மற்றும் 06ஆம்திகதிகளில் மூடப்படும். மே 07 ஆம் திகதி கல்வி நடவடிக்கைகள் மீண்டும்…

மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

மூன்று பிரதேச சபைகளுக்கான வேட்புமனுக்கள் இன்று தொடக்கம் ஏற்பு

0

மன்னார், பூநகரி மற்றும் தெஹியத்தகண்டிய பிரதேச சபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை இன்று (24) தொடங்குகிறது. இதன்படி வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளும் செயற்பாடுகள் 2025 மார்ச் 27…

உள்ளூராட்சி சபைத் தேர்தல்: வேட்புமனுத் தாக்கலின் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து அறிவிப்பு

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக வேட்புமனு தாக்கல் செய்யும் சகல வேட்பாளர்களும் தங்களது சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனத் தேர்தல்கள் ஆணையாளர் நாயகம்…

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வைப்புத்தொகை செலுத்தியோர் தொடர்பில் தகவல் வெளியீடு

உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு வைப்புத்தொகை செலுத்தியோர் தொடர்பில் தகவல் வெளியீடு

0

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரை வைப்புத்தொகை செலுத்தியுள்ள அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் விவரங்களை தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. மார்ச் 03ஆம் திகதி வைப்புத்…

வர்த்தமானி கிடைத்தவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்

வர்த்தமானி கிடைத்தவுடன் தேர்தல் திகதி அறிவிக்கப்படும்

0

உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம் குறித்து கலந்துரையாடுவதற்காக, தேர்தல்கள் ஆணைக்குழு இன்று (18) காலை கூடியது. உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டமூலம்…

வாக்களிப்பு நிலைய பெண் அதிகாரி மாரடைப்பால் மரணம்

வாக்களிப்பு நிலைய பெண் அதிகாரி மாரடைப்பால் மரணம்

0

வாக்களிப்பு நிலைய அதிகாரியாக கடமையாற்றிய பெண் ஒருவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பு, கெஸ்பேவ, பொல்ஹேன பகுதியில் உள்ள வாக்களிப்பு நிலையத்தில் இவர் கடமைக்காக…

தேர்தல் கடமைகளில் 70 ஆயிரம் பொலிஸார்

தேர்தல் கடமைகளில் 70 ஆயிரம் பொலிஸார்

0

பொதுத் தேர்தலின் போது அனைத்து வாக்களிப்பு நிலையங்களுக்கும் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக சுமார் 64,000 பொலிஸ் உத்தியோகத்தர்கள் இன்று (12) முதல் கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர்…

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: தேசிய மக்கள் சக்திக்கு முதலிடம்

0

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதற்கமைய தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னிலைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி – மொத்தம்…

அரச அதிகாரிகள் 09 பேர் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கம்

அரச அதிகாரிகள் 09 பேர் தேர்தல் கடமைகளில் இருந்து நீக்கம்

0

ஜனாதிபதி வேட்பாளர்களை ஊக்குவித்த ஹம்பாந்தொட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 09 அரச அதிகாரிகள் தேர்தல் கடமைகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.  ஹம்பாந்தொட்டை தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரி எச்.பி. சுமனசேகர இதனைத் தெரிவித்துள்ளார். …

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவடைந்தது

0

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை…

“ரணில்தான் ஆள்” என்பதைக் கேட்கும் போது, எமது முடிவு சரிதான் என நினைக்கின்றோம்: அமைச்சர் பிரசன்ன

0

தேர்தலை பிற்போடுவதற்கு அரசாங்கம் ஒருபோதும் அரசியலமைப்புக்குப் புறம்பாக செயற்படாது என்று, அரசாங்க கட்சியின் பிரதான அமைப்பாளரும் அமைச்சருமான பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நிலையான அரசாங்கத்தை அமைப்பதற்கு முதலில்…

தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல்

0

தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் நாடாமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பது…

இலங்கை பிரஜையல்லாதவர் அரசியல் கட்சியொன்றை பதியலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

இலங்கை பிரஜையல்லாதவர் அரசியல் கட்சியொன்றை பதியலாம்: தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர்

0

இலங்கைப் பிரஜை அல்லாத ஒருவர் – இலங்கையில் எந்தவொரு தேர்தலிலும் போட்டியிட முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். நாட்டின் பிரஜைகள்…

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

கட்டுப்பணத்தை தேர்தலுக்கு பயன்படுத்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக பெப்ரல் தெரிவிப்பு

0

கட்டுப்பணமாக செலுத்தப்பட்ட தொகையை தேர்தலுக்குப் பயன்படுத்துவதற்கான யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ள்தாக பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ரோஹன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். அரசியல் கட்சிகள் மற்றும் சுயாதீன குழுக்கள் 186…

ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு

ஓர் உள்ளுராட்சி சபை தவிர, நாட்டிலுள்ள ஏனைய சபைகள் அனைத்தின் பதவிக் காலங்களும் நீடிப்பு

0

நாட்டிலுள்ள 341 உள்ளுராட்சி சபைகளில், 340 சபைகளின் பதவிக் காலம் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளன. இதற்கான வர்த்தமானி அறிவித்தலை அரச சேவைகள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி…