தலைப்புச் செய்திகள்

சுகாதார அமைச்சர்

கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

கெஹலியவுக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் மற்றொரு முறைப்பாடு: விசாரணைகள் ஆரம்பம்

0

விளக்கமறியலில் தற்போது வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக, லஞ்ச, ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு கிடைக்கப் பெற்றுள்ள முறைப்பாடு தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.…

கெஹலிய உள்ளிட்ட சந்தேக நபர்களுக்கு விளக்க மறியல் நீடிப்பு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மற்றும் 07 சந்தேகநபர்களை தொடர்ந்தும் இம்மாதம் 14ஆம் திகதி வரை – விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தரக்குறைவான…

தாதியர் உள்ளிட்ட சுகாதார சேவையின் கீழ் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அனுமதி

தாதியர் உள்ளிட்ட சுகாதார சேவையின் கீழ் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை அதிகரிக்க அனுமதி

0

தாதியர் உட்பட சுகாதார சேவையில் பணியாற்றும் சில தரப்பினரின் ஓய்வு பெறும் வயதை 61 ஆக அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரம், அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சர் டொக்டர்…

முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

முன்னாள் அமைச்சர் கெஹலியவை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு

0

முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் 06 பேரை, எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு இன்று (15) நீதிமன்றம் உத்தரவிட்டது. கெஹலிய…

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

கெஹலியவின் ராஜிநாமாவை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பு வெளியானது

0

சுற்றாடல் அமைச்சர் பதவியிலிருந்து கெஹலிய ரம்புக்வெல்ல ராஜினாமா செய்ததை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தரமற்ற இம்யூனோகுளோபுலின் (immunoglobulin) மருந்து கொள்வனவு ஊழலுக்கு உடந்தையாக இருந்ததாகக் கூறி…

கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம்

கெஹலியவின் அமைச்சுப் பதவியை பறிக்க தீர்மானம்

0

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் அமைச்சுப் பதவியை பறிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னாள் சுகாதார அமைச்சரான அவர் தற்போது சுற்றாடல்துறை அமைச்சராக இருக்கிறார்.…

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

0

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பரிசோதனை உபகரணங்களை…

அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்

அமைச்சர் கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்

0

முன்னாள் சுகாதார அமைச்சரும் தற்போதைய சுற்றாடல் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல்லவிடம் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினர் (சிஐடி) வாக்குமூலம் ஒன்றை பதிவு செய்துள்ளனர். சர்ச்சைக்குரிய தரமற்ற இம்யூனோகுளோபுலின் தடுப்பு…

கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம்

கெஹலியவிடமிருந்து சுகாதார அமைச்சர் பதவி பிடுங்கப்பட்டது: அமைச்சரவையில் மாற்றம்

0

அமைச்சரவையில் இன்று (23) மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. இதற்கமைய , விவசாயம் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சராக மகிந்த அமரவீர நியமிக்கப்பட்டுள்ளார். கெஹலிய…

அரச வைத்தியசாலைகளுக்கு வெளிநாட்டு வைத்தியர்களைக் கொண்டுவரும் எண்ணம் கிடையாது: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

அரச வைத்தியசாலைகளுக்கு வெளிநாட்டு வைத்தியர்களைக் கொண்டுவரும் எண்ணம் கிடையாது: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

0

“இலங்கையில் உள்ள அரச வைத்தியசாலைகளில் மருத்துவ நிபுணர்களின் பற்றாக்குறைக்கு தீர்வாக வெளிநாட்டு வைத்தியர்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படவில்லை” என சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.…

அவசரகால  மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

அவசரகால மருந்துக் கொள்வனவு இடைநிறுத்தம்

0

அவசரகால மருந்துக் கொள்வனவுகளை சுகாதார அமைச்சு இடைநிறுத்தியுள்ளது. கொழும்பில் இன்று (02) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல இதனைத் தெரிவித்தார். “அவசரகால…

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

ஓய்வுபெற்ற வைத்தியர்களை மீளவும் சேவைக்கு அழைக்க தீர்மானம்: சுகாதார அமைச்சர் தெரிவிப்பு

0

ஓய்வுபெற்ற வைத்தியர்கள் மற்றும் விசேட வைத்தியர்களை ஒப்பந்த அடிப்படையில் சேவைக்கு திரும்ப அழைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். பொருளாதார நெருக்கடியினால் வைத்தியர்கள்…

சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை தோல்வி

0

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக எதிர்க்கட்சிகளால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை 40 மேலதிக வாக்குகளால் தோற்கடிக்கப்பட்டுள்ளது. நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பு மூன்று நாள் விவாதத்தைத்…

மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுகாதார அமைச்சர் உத்தரவு

0

பதிவு செய்யப்பட்ட மருந்து விநியோகஸ்தர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபைக்கு (NMRA) உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.…

03 ஆயிரம் தாதியர்களை சேர்த்துக் கொள்ளுமாறு உத்தரவு

0

சுகாதாரத் துறைக்கு 3,000 தாதியர்களை இணைத்துக் கொள்ளுமாறு சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உத்தரவிட்டுள்ளார். ஆட்சேர்ப்பு தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் பட்சத்தில், அமைச்சரவைப் பிரேரணையைத் தயாரிக்குமாறு அமைச்சின்…