மஹிந்தவின் பாத யாத்திரை, இரண்டாம் நாளாகத் தொடர்கிறது
மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின்பாத யாத்திரையின் இரண்டாம் நாள் நடவடிக்கை மாவனல்லை உத்துவான்கந்த பிரதேசத்திலிருந்து ஆரம்பித்தது. நல்லாட்சி அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு எதிராகவும், ஆட்சியை மீளக் கைப்பற்றும்…
