வெலே சுதாவுக்கு மரண தண்டனை

🕔 October 14, 2015

Wele suda - 01போதைப் பொருள் கடத்தல்காரரான வெலே சுதா என அழைக்கப்படும் கம்பொள விதானகே சமந்த குமாரவுக்கு இன்று புதன்கிழமை காலை மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ப்ரீதி பத்மன் சூரசேன இந்தத் தீர்ப்பினை வழங்கினார்.

கல்கிஸ்ஸை பிரதேசத்தில் 2008 ஆம் ஆண்டு, 7.05 கிராம் எடையுடைய ஹெரோயின் போதைப் பொருளை, தன்வசம் வைத்திருந்தார் எனும் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டதை அடுத்தே, இந்தத் தீர்ப்பு வழங்கப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்