அலவி மௌலானா வைத்தியசாலையில் அனுமதி; நேரில் சென்று சுகம் விசாரித்தார் ஹக்கீம்

🕔 June 7, 2016

Hakeem - 0998– ஷபீக் ஹுஸைன் –

சுகவீனமுற்றுள்ள முன்னாள் மேல்மாகாண ஆளுநர் அஸ் ஸெய்யத் அலவி மெளலானாவை அமைச்சர் ரஊப் ஹக்கீம் – மருத்துவமனைக்கு சென்று இன்று செவ்வாய்கிழமை சுகம் விசாரித்தார்.

சுகயீனமுற்றிருக்கும் மூத்த அரசியல்வாதியும்இ முன்னாள் மேல் மாகாண ஆளுநருமான அஸ் ஸெய்யத் அலவி மெளலானா கொழும்புஇ தனியார் மருத்துவமனையொன்றில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மௌலானாவை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரஊப் ஹக்கீம் வைத்தியசாலைக்குச் சென்று சுகம் விசாரித்ததோடுஇ அவர் விரைவில் குணமடைய வேண்டுமெனவும் பிரார்த்தித்துக் கொண்டார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்