லசந்த கொலை தொடர்பில், முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் கைது
ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பில், ஓய்வுபெற்ற முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் பிரசன்ன நாணயக்கார கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கொலை தொடர்பாக குற்றப் புலனாய்வு திணைக்களம் மேற்கொண்டு…
