முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது

🕔 June 27, 2016

Sajin Vaas - 01க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

பணச் சலவைக் குற்றச்சாட்டின் பேரில் – இவர் கைதாகியுள்ளதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர்படுத்தப் படவுள்ளார் எனத் தெரியவருகிறது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்