Back to homepage

Tag "குற்றப் புலனாய்வு திணைக்களம்"

வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு

வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில்; அம்மா, மகனுக்கு அழைப்பு 0

🕔25.Jul 2017

றகர் வீரர் வசிம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் பொருட்டு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி சிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவருடைய புதல்வர் யோசித ராஜபக்ஷ ஆகியோருக்கு குற்றப் புலனாய்வு பிரிவு அழைப்பு விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. யோசித ராஜபக்ஷவின் பெண் நண்பி ஒருவருடன் வசிம் தாஜுத்தீன் உறவு வைத்திருந்ததாகவும், இதன் காரணமாக வசிம்

மேலும்...
“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி

“லசந்தவை கொன்றேன்” என்றவர் கொல்லவேயில்லை; காட்டிக் கொடுத்தது கையடக்கத் தொலைபேசி 0

🕔22.Oct 2016

 சிரேஷ்ட  ஊடகவியலாளர் லசந்தவை விக்கிரமதுங்கவை கொலை செய்ததாக கடிதம் எழுதி வைத்து விட்டு – தற்கொலை செய்து கொண்ட ராணுவ சாஜன், லசந்தவின் கொலை சம்பவம் நடைபெற்ற வேளையில்,  தனது வீட்டிலேயே இருந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. கொலை  சம்பவம் இடம்பெற்ற போது குறித்த சாஜன் கேகாலையிலுள்ள அவருடைய வீட்டில் இருந்துள்ளார் என்று, குற்றப்புலனாய்வுத் துறை திணைக்களத்துக்கு தகவல்

மேலும்...
மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம்

மஹிந்தானந்த அளுத்கமகே: தொடர்ந்தும் விளக்க மறியல்; லண்டனில் வீடு வாங்கி விடயமும் அம்பலம் 0

🕔22.Sep 2016

நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேயை, தொடந்தும் விளக்க மறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை உத்தரவிட்டது. வருமானம் காட்ட முடியாத பணத்தில் பெருந்தொகையான சொத்துக்களைக் கொள்வனவு செய்த குற்றச்சாட்டின் அடிப்படையில், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இம்மாதம் 15 ஆம் திகதி கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, விளக்க மறியலில் வைக்கப்பட்டார். இந்த

மேலும்...
ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி

ஊடகவியலாளர் லசந்தவின் பிரேதத்தைத் தோண்டியெடுக்க, நீதிமன்றம் அனுமதி 0

🕔8.Sep 2016

சுட்டுக் கொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் பிரேதத்தினை தோண்டி எடுப்பதற்கு கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கிணங்க எதிர்வரும் 27 ஆம் திகதி சடலம் தோண்டியெடுக்கப்படவுள்ளது. குற்றப் புலனாய்வுத் திணைக்களம் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்கவே, இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2009 ஆம் ஆண்டு ஜனவரி

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் கைது 0

🕔27.Jun 2016

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின்வாஸ் குணவர்தன குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பணச் சலவைக் குற்றச்சாட்டின் பேரில் – இவர் கைதாகியுள்ளதாகத் தெரியவருகிறது. இதேவேளை, கொழும்பு பிரதம நீதவான் முன்னிலையில் இவர் ஆஜர்படுத்தப் படவுள்ளார் எனத் தெரியவருகிறது.

மேலும்...
மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை

மஹிந்தவின் பாதுகாப்பு தலைமை அதிகாரியிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணை 0

🕔7.Jun 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பு தலைமை அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி, குற்றப் புலனாய்புத் திணைக்களத்துக்கு இன்று செவ்வாய்கிழமை காலை ஆஜராகியுள்ளார். மோசடி மற்றும் ஊழல் தொடர்பான விசாரணையொன்று தொடர்பில் வாக்கு மூலம் வழங்கும் பொருட்டு – இவர் ஆஜராகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் மோசடி மற்றும் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு,

மேலும்...
தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது

தாஜுதீன் கொலை தொடர்பில், முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க கைது 0

🕔23.May 2016

மேல் மாகாணத்துக்குப் பொறுப்பான முன்னாள் சிரேஷ்ட  பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேனநாயக்க இன்று திங்கட்கிழமை சற்று முன்னர் கைது செய்யப்பட்டார். பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் கொலை தொடர்பிலேயே இவர் கைதாகியுள்ளார். குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு மூன்றாவது தடவையாக இன்று விசாரணைக்குச் சென்றிருந்த நிலையில், இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். தாஜுதீன் கொலை வழக்கு தொடர்பான

மேலும்...
முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின

முன்னாள் எம்.பி. சஜின் வாஸ் வீடு சோதனை; பணச் சலவை தொடர்பான ஆவணங்கள் சிக்கின 0

🕔13.May 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தனவின் பொரளை வீடு நேற்று வியாழக்கிழமை குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் சோதனை இடப்பட்டது. கோட்டை நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இந்த சோதனை இடம்பெற்றது. சோதனையில் ஈடுபட்ட அதிகாரிகள்,  சஜின் வாஸின் வீட்டிலிருந்து பணச் சலவை தொடர்பான பல ஆவணங்களை தம்முடன்எடுத்துச் சென்றுள்ளனர். முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ்,

மேலும்...
தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை

தற்கொலை அங்கி விவகாரம்: பீரிஸிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணை 0

🕔2.Apr 2016

வாக்கு மூலம் ஒன்றினை வழங்கும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் ஜீ.எல். பீரிஸ் இன்று சனிக்கிழமை, குற்றப் புலனாய்வு திணைக்களத்துக்கு வருகை தந்தார். சாவகச்சேரி பகுதியில் அண்மையில் கைப்பற்றப்பட்ட தற்கொலை அங்கி மற்றும் வெடிபொருட்கள் – வெள்ளவத்தைப் பகுதிக்கு கடத்திவருவதற்காக வைக்கப்பட்டிருந்தவை என்று, ஜீ.எல். பீரிஸ் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். இதேவேளை, இந்த விடயத்தினை மூடி மறைப்பதற்கு அரசாங்கம்

மேலும்...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரர் கைது 0

🕔9.Mar 2016

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக தேரரை, குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அனுமதியின்றி யானைக் குட்டியொன்றினை தன்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொல்ஹேக்கொட அலன் மதினியாராமய விஹாரையில் கடந்த ஜனவரி மாதம் யானைக்குட்டி ஒன்றினை வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் மீட்டனர். இதனையடுத்து இரண்டரை வயதுடைய மேற்படி யானைக்குட்டி,

மேலும்...
ராஜாங்கம் நடத்திய மஹிந்தவின் பாதுகாவலர்கள்; குவிகின்றன முறைப்பாடுகள்

ராஜாங்கம் நடத்திய மஹிந்தவின் பாதுகாவலர்கள்; குவிகின்றன முறைப்பாடுகள் 0

🕔6.Mar 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மெய்ப்பாதுகாவலர்களுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் அதிகளவான முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளன என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் மிக அதிகளவான முறைப்பாடுகள் ஓய்வு பெற்ற மேஜர் நெவில் வன்னியாராச்சிக்கு எதிராக கிடைக்பெற்றுள்ளன. மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாகப் பதவி வகித்த போது – மேற்படி மெய்ப்பாதுகாவலர், தனது அதிகாரத்தினைப் பிழையான வகையில் பயன்படுத்தியதாக இவர்

மேலும்...
தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி

தாஜுதீன் கொலைச் சந்தேக நபர் திஸ்ஸ, வெளிநாடு தப்பிச் செல்ல முயற்சி 0

🕔26.Dec 2015

பிரபல றக்பி வீரர் வசீம் தாஜூதீனின் படுகொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபரெனக் கருதப்படும் கெப்டன் திஸ்ஸ என்பவர், நாட்டை விட்டுக் கடல் வழியாகத் தப்பிச் செல்ல முற்பட்டார் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.இதேவேளை, கடற்படையைச் சேர்ந்த அதிகாரியொருவர், கெப்டன் திஸ்ஸ என்பவருக்கு துணையாக இருந்து வருகின்றமை விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதாகவும் குற்றப் புலனாய்வு திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.முன்னாள்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்