இஸ்ரேலின் கொடூர தாக்குதல்களில் 18 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் காஸாவில் பலி
இஸ்ரேலிய தாக்குதல்களால் 2023 ஒக்டோபரில் போர் தொடங்கியதிலிருந்து கொல்லப்பட்ட 62,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களில், 18,885 சிறுவர்களும் அடங்குவர் என, காஸா அரசாங்க ஊடக அலுவலகம் தெரிவித்துள்ளது.…
