தலைப்புச் செய்திகள்

அமெரிக்கா

உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது

உலகில் இரண்டாவது அதிக விலையில் ஆப்பிள் விற்கப்படும் நாடாக இலங்கை பதிவானது

0

உலகில் ஆப்பிள் இரண்டாவது அதிக விலைக்கு விற்கப்படும் நாடாக இலங்கை பதிவாகியுள்ளது. The Spectator Index இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. இதன்படி அமெரிக்காலில்தான் உலகில் அதிக விலையில்…

அமெரிக்க பிரதிநிதி – ஜனாதிபதி ரணில் சந்திப்பு: ஹூதிகள் தொடர்பிலும் பேச்சு

0

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும், அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி ராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வெர்மாவுக்கும் (Richard Verma) இடையிலான சந்திப்பொன்று இன்று (23)…

அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல்

0

யெமன் ஆட்சியாளர்களான ஹவுதிகள், யெமன் கடற்கரையில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற மேற்படி கப்பலுக்கு குறிப்பிடத்தக்க…

தினமும் 04 மணி நேரம் தாக்குதல் இடைநிறுத்தம்: இஸ்ரேல் இணங்கியுள்ளதாக அமெரிக்கா அறிவிப்பு

0

வடக்கு காஸாவிலிருந்து மக்கள் வெளியேற அனுமதிக்கும் வகையில், தினமும் நான்கு மணி நேர தாக்குதல் இடைநிறுத்தங்களைத் தொடங்க இஸ்ரேல் ஒப்புக் கொண்டுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. முதல் மனிதாபிமான…

காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

காஸாவிலிருந்து அம்பியுலன்ஸ்கள், முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்தன

0

காயமடைந்த பாலஸ்தீனர்களை ஏற்றிச் செல்லும் அம்பியுலன்ஸ்கள் ரஃபா எல்லைக் கடவை வழியாக – காஸாவில் இருந்து முதல் தடவையாக எகிப்துக்குள் நுழைந்துள்ளன. காயமடைந்த 80க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள்…

அமெரிக்காவில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் பலியானோர் எண்ணிக்கை 22ஆக அதிகரிப்பு: சந்தேக நபர் ஒதுக்குப் படையைச் சேர்ந்தவர்

0

அமெரிக்காவின் லூயிஸ்டன் நகரத்தில் நபரொருவர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலியானவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. முன்னர் 16 பேர் பலியானதாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்த துப்பாக்கிச்…

ஹமாஸ் விடுவித்த இஸ்ரேலிய பெண் பணயக் கைதிகள்: வைத்தியசாலையில் ஓய்வெடுப்பதாக தெரிவிப்பு

0

ஹமாஸ் சிறைப்பிடித்தவர்களில் இஸ்ரேலைச் சேர்ந்த இரண்டு பெண்கள் நேற்று திங்கட்கிழமை விடுவிக்கப்பட்டுள்ளனர் என, பாலஸ்தீனிய குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் ஆகியவை தெரிவித்துள்ளன. கட்டார் மற்றும்…

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகம் மீது இஸ்ரேல் தாக்குதல்: 24 மணி நேரத்தில் 400 பேர் பலி

0

காஸாவிலுள்ள ஜபாலியா அகதிகள் முகாம் மீது இஸ்ரேல் ஞாயிற்றுக்கிழமை இரவு நடத்திய வான்வழித் தாக்குதலில் ஆகக்குறைந்தது 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர். இதேவேளை அல்-ஷிஃபா மற்றும்…

இஸ்ரேலுக்கான பைடனின் ‘குடுட்டு ஆதரவுக்கு’ எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல் – ராணுவ விவகார பணிப்பாளர் ராஜிநாமா

0

ஹமாஸுடனான போரில் – இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தொடர்ந்து அனுப்பும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகத்தின் முடிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, அமெரிக்க வெளியுறவுத்துறையின் அரசியல்…

வெளியேற வேண்டாம்; அருவருப்பான உளவியல் போரை எதிர்கொண்டு உறுதியாக நிற்க வேண்டும்: காஸா மக்களுக்கு ஹமாஸ் தெரிவிப்பு

0

வடக்கு காஸாவிலுள்ள மக்களை அங்கிருந்து 24 மணித்தியாலங்களுக்குள் வெளியேறுமாறு இஸ்ரேல் கடுமையான உத்தரவுகளை பிறப்பித்துள்ள நிலையில், மக்களை வீட்டிலேயே இருக்குமாறும், இஸ்ரேலிய வெளியேற்ற உத்தரவுகளை புறக்கணிக்குமாறும் ஹமாஸ்…

சிறைப்பிடிக்கப்பட்டோர் விடுவிக்கப்படும் வரை, காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள், மனிதாபிமான உதவிகள் இல்லை: இஸ்ரேல் அறிவிப்பு

0

ஹமாஸ் போராளிகளால் சிறைபிடிக்கப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படும் வரை காஸாவுக்கு மின்சாரம், எரிபொருள் மற்றும் மனிதாபிமான உதவி எதுவும் வழங்கப்பட மாட்டாது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் கடுமையான…

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

இஸ்ரேலில் தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைக்க முன்வருமாறு, பிரதமர் நெதன்யாகு அழைப்பு

0

இஸ்ரேலில் தேசிய தேசிய அவசர அரசாங்கமொன்றை அமைப்பதற்கு முன்வருமாறு அந்த நாட்டின் எதிர்க்கட்சி தலைவர்களுக்கு பிரதமர் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று திங்கட்கிழமை அழைப்பு விடுத்துள்ளார். இஸ்ரேலிய…

ஜனாதிபதி வெளிநாடு பயணம்

ஜனாதிபதி வெளிநாடு பயணம்

0

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கியூபா மற்றும் அமெரிக்காவுக்கான விஜயங்களை மேற்கொள்ளும் பொருட்டு, இன்று (13) அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டு சென்றுள்ளார். 15 மற்றும் 16ஆம் திகதி வரை…

உலகில் நீளமான தாடியைக் கொண்டவர்: அமெரிக்கப் பெண் கின்னஸ் சாதனை

0

உலகில் நீளமான தாடியைக் கொண்ட பெண் எனும் கின்னஸ் சாதனையை அமெரிக்கப் பெண் ஒருவர் ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த 38 வயதுடைய எரின் ஹனிகட் (Erin…

தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

தென் பசிபிக் கடலில் 7.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்

0

தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே இன்று வெள்ளிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின்…