Back to homepage

Tag "ரஞ்சித் சியம்பலாபிட்டிய"

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும்

மாணவர்களுக்கான வட்டியில்லாக் கடன்: விண்ணப்பங்கள் நாளை தொடக்கம் ஏற்றுக் கொள்ளப்படும் 0

🕔3.Jul 2023

உயர்தரப் பரீட்சையை 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் நிறைவு செய்த 5,000 மாணவர்களுக்கு வட்டியில்லா கடன் வழங்குவதற்கான விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்ளும் நடவடிக்கை நாளை (04) ஆரம்பிக்கப்படும் என நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். கடனைப் பெறும் மாணவர்கள் வேலை சார்ந்த படிப்புகளில் கவனம் செலுத்த வேண்டும் என்று அமைச்சர் கூறியுள்ளார்.

மேலும்...
நாட்டின் வருமானம் முதல் காலாண்டில் 1,154 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு

நாட்டின் வருமானம் முதல் காலாண்டில் 1,154 பில்லியன் ரூபாயாக அதிகரிப்பு 0

🕔1.Jul 2023

அரச வருமானமாக 1,154 பில்லியன் ரூபாய் இந்த வருடத்தின் முதல் காலாண்டில் பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2022 இல் அரச வருமானம் ரூ.1,751 பில்லியனாக இருந்தது. உள்நாட்டு உற்பத்தியில் இது 7.3 சதவீதமாகும். இந்த வருடத்தின் முதல் காலாண்டில் அரச வருமானம் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 15.8 சதவீதமாக காணப்படுவதாக அவர்

மேலும்...
ஐந்து ஆண்டுகளில் வாகனம் இறக்குமதி செய்தோர் விபரம் நாடாளுமன்றில் வெளியீடு

ஐந்து ஆண்டுகளில் வாகனம் இறக்குமதி செய்தோர் விபரம் நாடாளுமன்றில் வெளியீடு 0

🕔9.Jun 2023

நாட்டில் கடந்த 05 வருடங்களில் ஒவ்வொரு 05 பேரில் ஒருவா் வாகனங்களை இறக்குமதி செய்துள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இவற்றில் 75% வாகனங்கள், வங்கிக் கடன் அடிப்படையில் பெறப்பட்டவை என அவர் இன்று (09) நாடாளுமன்றத்தில் கூறினார். வாகன இறக்குமதியின் போது வரியை டொலரில் செலுத்துவதற்கான யோசனையை உள்ளடக்குவதற்கு எதிர்பார்ப்பதாகவும் நிதி

மேலும்...
இறக்குமதிக் கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு நீக்கப்படுகிறது: நிதி ராஜாங்க அமைச்சர்

இறக்குமதிக் கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு நீக்கப்படுகிறது: நிதி ராஜாங்க அமைச்சர் 0

🕔7.Jun 2023

இறக்குமதி கட்டுப்பாடு மேலும் 300 பொருட்களுக்கு இந்த வார இறுதியில் நீக்கப்படவுள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற விவாதத்தில் இன்று (07) கலந்துகொண்டு உரையாற்றும் போது அவர் இதனைக் கூறினார். இறக்குமதிக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ள பொருட்களின் எண்ணிக்கை 1216 வரை தற்போது குறைந்துள்ளது. நாட்டில் நிலவிய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீளுவதற்கு அரசாங்க

மேலும்...
நூற்றுக்கணக்கான பொருட்களுக்குரிய இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்கின்றன: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

நூற்றுக்கணக்கான பொருட்களுக்குரிய இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்கின்றன: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔2.Jun 2023

நாட்டில் 300 முதல் 400 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகளை அரசாங்கம் தளர்த்த உள்ளதாக நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்க டொலர்களின் மேம்பட்ட விநியோகத்தின் விளைவாக ஏற்பட்டுள்ளது. எனவே முன்னர் விதிக்கப்பட்ட தடைகளை தளர்த்தும் முடிவிற்கு இந்த நிலை வழிவகுத்துள்ளது. கடந்த வருடம் ஏப்ரல் மாதம் ஏற்பட்ட அந்நிய செலாவணி

மேலும்...
தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு

தங்கம் கடத்திய அலி சப்ரி எம்.பிக்கு அதிகபட்ச அபராதம் விதிக்கப்பட்டது: நிதி ராஜாங்க அமைச்சர் தெரிவிப்பு 0

🕔25.May 2023

அறிவிக்கப்படாத தங்கத்தை வைத்திருந்த குற்றத்துக்காக – புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு விதிக்கப்பட்ட அபராதம், இலங்கையில் அண்மைக்காலமாக கைப்பற்றப்பட்ட தங்கம் தொடர்பாக விதிக்கப்பட்ட அதிகூடிய அபராதம் என்று, நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ராஜாங்க அமைச்சர்; கைப்பற்றப்பட்ட தங்கத்தின் பெறுமதியின் அடிப்படையில் அதிகபட்சமாக மூன்று

மேலும்...
கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி

கோதுமை, சீனி விலைகள் அதிகரிப்பு: காற்றில் பறந்தது அமைச்சரின் உறுதிமொழி 0

🕔8.May 2023

கோதுமை மா மற்றும் சீனி ஆகியவற்றின் விலை அதிகரித்துள்ளதாக அத்தியாவசிய உணவு பொருட்கள் இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அதன்படி, கோதுமை மா கிலோவொன்றின் விலை 10 ரூபாவினாலும், சீனி கிலோவொன்றின் விலை 25 ரூபாவினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த சங்கம் குறிப்பிட்டுள்ளது. கோதுமை மாவுக்கான இறக்குமதி வரி விலக்கு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்பட்டதையடுத்து,

மேலும்...
கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம்

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்ட சுங்க வரி நீக்கம்: ஆனால் விலை அதிகரிக்காதாம் 0

🕔7.May 2023

கோதுமை மாவுக்கு வழங்கப்பட்டிருந்த சுங்க வரி நீக்கப்படும் என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ஒரு கிலோ கோதுமை மாவுக்கு 03 ரூபா சுங்க வரி சலுகை வழங்கப்பட்டிருந்தது. எனினும் இதன் மூலம் கோதுமை மாவின் விலையில் மாற்றம் ஏற்படாது எனவும் ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். அவிசாவளை பிரதேசத்தில் இன்று

மேலும்...
தேர்தலை நடத்த போதியளவு பணம் இல்லை: ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு

தேர்தலை நடத்த போதியளவு பணம் இல்லை: ஊடக சந்திப்பில் அமைச்சர் பந்துல தெரிவிப்பு 0

🕔14.Feb 2023

உள்ளூராட்சி தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணமில்லை என அமைச்சர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார். அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு இன்று (14) நடைபெற்ற போது – அவர் இதனைக் கூறியுள்ளார். தேர்தலை நடத்துவதற்கு போதியளவு பணம் உண்டா என – நிதி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவிடம் தான் கேட்டதாகவும், அதற்கு போதியளவு பணமில்லை

மேலும்...
ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம்

ஒன்பதாவது நாடாளுமன்றத்தின் பதவிகளுக்கு புதிதாகத் தெரிவானோர் விவரம் 0

🕔20.Aug 2020

புதிய நாடாளுமன்றத்தின் சபாநாயகராக மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவு செய்யப்பட்டுள்ளார். பிரதி சபாநாயகராக ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவாகியுள்ளார். குழுக்களின் பிரதித் தலைவராக அங்கஜன் ராமநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சி தலைவராக சஜித் பிரேமதாசவை ஏற்றுக் கொள்வதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

மேலும்...
பரீட்சைகளில் கல்குலோட்டர் பயன்படுத்த விரைவில் அனுமதி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய

பரீட்சைகளில் கல்குலோட்டர் பயன்படுத்த விரைவில் அனுமதி: அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய 0

🕔13.Feb 2020

அரசினால் நடத்தப்படும் பரீட்சைகளில் கல்குலேட்டர்களை பரீட்சார்த்திகள் பயன்படுத்துவதற்கு கல்வி அமைச்சு அனுமதியளிக்க தீர்மானித்துள்ளது. தெரிவு செய்யப்பட்ட பரீட்சைகளுக்கே இந்த அனுமதி வழங்கப்படவுள்ளதாக கல்வி ராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சிலம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். வென்னப்புவையில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றிலேயே அவர் இதனை கூறியுள்ளார். இந்த மாதம் 16 ஆம் திகதி ஆரம்பமாகும் கணக்கியல் பரீட்சையில் கல்குலோட்டர்களை பயன்படுத்த முடியுமா?

மேலும்...
மின் கட்டண உயர்வு, மின்வெட்டு: சந்தேகங்களுக்கு தெளிவு தந்தார், அமைச்சர் சியம்பலாபிட்டிய

மின் கட்டண உயர்வு, மின்வெட்டு: சந்தேகங்களுக்கு தெளிவு தந்தார், அமைச்சர் சியம்பலாபிட்டிய 0

🕔2.Aug 2017

வறட்சியான காலநிலையைக் காரணம் காட்டி, மின் கட்டணம் அதிகரிக்கப்பட மாட்டாது என்றும், மின் துண்டிப்பு இடம்பெறாது எனவும் மின்சக்தி மற்றும் புத்தாக்க எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். “தற்போதைய நிலையில் மின்சாரம் துண்டிக்கப்படுமா என்பது குறித்து சிலர் பேசி வருகின்றனர். அரசாங்கம் தற்போது மிகவும் சவாலான நிலைக்கு முகம் கொடுத்துள்ளது” என்றும் அவர் கூறினார். “கடந்த

மேலும்...
10 மில்லியன் பானையாளர்களுக்கு, 3.8 மில்லியன் எல்.ஈ.டீ. மின் குமிழ்களை வழங்க, அமைச்சரவை அங்கீகாரம்

10 மில்லியன் பானையாளர்களுக்கு, 3.8 மில்லியன் எல்.ஈ.டீ. மின் குமிழ்களை வழங்க, அமைச்சரவை அங்கீகாரம் 0

🕔17.May 2017

குறைந்த வருமானமுடைய 3.8 மில்லியன் மின் பாவனையாளர்களுக்கு, 10 மில்லியன் எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார். ஊடகவியலாளர் சந்திப்பில் நேற்று செவ்வாய்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே, அமைச்சர் இதனைக் கூறினார். நாட்டிலுள்ள 3.8 மில்லியன் மின் பாவனையாளர்கள், எல்.ஈ.டீ (LED) மின் குமிழ்களை விடவும்

மேலும்...
இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி

இறக்காமம் பிரதேசத்துக்கு, மின்சார சபை துணைக் காரியாலயம்; பொறியியலாளர் மன்சூரின் முயற்சிக்கு வெற்றி 0

🕔30.Oct 2016

– றிஜாஸ் அஹமட் – இறக்காமம் பிரதேசத்தில் மின்சாரசபை துணைக் காரியாலயம் ஒன்றினை அமைத்துத் தருமாறு, இறக்காமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பொறியியலாளர் எஸ்.ஐ. மன்சூர் முன்வைத்த கோரிக்கைக்கு இணங்க, அடுத்த 04 மாதங்களுக்குள், துணைக் காரியாலயத்தினை அமைத்துத் தருவதாக மின்சக்தி, எரிபொருள் அமைச்சின் செயலாளர் டொக்டர் பி.எம்.எஸ். பதகொட இன்று ஞாயிற்றுக்கிழமை உறுதியளித்தார்.

மேலும்...
நுரைச்சோலை மின் உற்பத்தி, முழுமையான செயற்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர் சியம்பலாபிட்டிய

நுரைச்சோலை மின் உற்பத்தி, முழுமையான செயற்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர் சியம்பலாபிட்டிய 0

🕔29.Oct 2016

நுரைச்சோலை அனல் மின் உற்பத்தி நிலையத்தின் முழுமையான நடவடிக்கைகளும்  நாளை மறுதினம் நவம்பர் மாதம் 01ம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரும் என்று, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.. இதற்கிணங்க அனைத்து மின் பிறப்பாக்கி இயந்திரங்களினதும், மின் உற்பத்தி செய்யும் நடவடிக்கைகள்  01ஆம் திகதி முதல் செயற்பாட்டுக்கு வரவுள்ளதாக அவர் கூறினார். அண்மையில்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்