ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம்

ஊவா ஆளுநராக முஸம்மில், வடமேல் மாகாண ஆளுநராக ராஜா கொலுரே நியமனம் 0

🕔31.Aug 2020

வடமேல் மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ஏ.ஜே.எம். முஸம்மில், ஊவா மாகாணத்துக்கான ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதேவேளை, ஊவா மாகாண ஆளுநராகப் பதவி வகித்த ராஜா கொலுரே, வடமேல் மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர்கள் இருவரும் இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டனர். இந்த மாற்றத்துக்கான காரணம் குறித்து ஜனாதிபதி

மேலும்...
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு

ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில், ரணில் விக்ரமசிங்கவிடம் 04 மணி நேரம் வாக்குமூலம் பதிவு 0

🕔31.Aug 2020

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் 04 மணித்தியாலங்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இன்று திங்கட்கிழமை காலை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பில் ஆராயும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவில் ரணில் விக்ரமசிங்க ஆஜரானார். பயங்கரவாத தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளுக்காக அவர் அழைக்கப்பட்டிருந்தார். ஜனாதிபதி

மேலும்...
சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை

சோகா மல்லி: பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றும், நாடாளுமன்ற உறுப்பினராக முடியாத நிலை 0

🕔31.Aug 2020

மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள ‘சோகா மல்லி’ என அழைக்கப்படும் பிரேமலால் ஜயசேகர – நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப் பிரமாணம் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் அனுப்பியுள்ள கடிதத்திற்கு அமைவாக நீதியமைச்சு இவ் அறிவித்தலை விடுத்துள்ளது. சட்டமா அதிபர் திணைக்களத்தின் அறிவிப்பை நீதியமைச்சு நாடாளுமன்ற செயலாளருக்கு அனுப்பியுள்ளதாக தெரியவருகிறது. 2015ஆம் ஆண்டு ஜனாதிபதித்

மேலும்...
நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன்

நாடாளுமன்றில் முஷாரப்பின் கன்னி உரையைக் கேட்டு விட்டு, விக்னேஷ்வரன் என்னிடம் வந்து சிலாகித்தார்: றிஷாட் பதியுதீன் 0

🕔31.Aug 2020

பழையவர்கள்தான் எம்.பி.யாக வேண்டுமென்ற அம்பாறையின் எழுதப்படாத மரபை உடைத்தெறிந்து, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் சார்பில் இளையவரான புதியவர் ஒருவரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பியுள்ளோம் என்று அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் தெரிவித்தார். நடைபெற்று முடிந்த பொதுத்தேர்தலில், அம்பாறை மாவட்டத்தில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் வெற்றிபெற்ற ஊடகவியலாளர் முஷாரப்பை வாழ்த்தி, நேற்று ஞாயிற்றுக்கிழமை

மேலும்...
குரானை எரித்தமைக்கு எதிராக: சுவீடனில் கலவரம்

குரானை எரித்தமைக்கு எதிராக: சுவீடனில் கலவரம் 0

🕔30.Aug 2020

சுவீடனில் தீவிர வலதுசாரி அமைப்பு ஒன்று இஸ்லாமியர்களின் புனித நூலான குரானை எரித்ததை எதிர்த்து நடந்த போராட்டம் கலவரமாக மாறியது. சுவீடனின் தெற்கு பகுதியில் இருக்கும் மால்மோவில் பல மணி நேரங்களாக நடந்த அந்த கலவரத்தில், வாகனங்களுக்கு தீயிடப்பட்டது. கடைகள் சேதப்படுத்தப்பட்டன. பலர் அங்கு கைது செய்யப்பட்டிருக்கிறார்கள் ன பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொலிஸார் மீது போராட்டக்காரர்கள்

மேலும்...
ஈசி கேஷ் ஊடாக ஹெரோாயின் வியாபாரம்; பல்கலைக்கழக மாணவன் கைது

ஈசி கேஷ் ஊடாக ஹெரோாயின் வியாபாரம்; பல்கலைக்கழக மாணவன் கைது 0

🕔30.Aug 2020

ஈசி கேஷ் (Easy Cash) ஊடாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்படி நபர் பலாங்கொட பகுதியில் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்தபோது, ஹங்வெல்ல பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த நபர் தனியார் பல்கலைக்கழகமொன்றில் கல்வி கற்றுவரும் இளைஞன் என்பது தெரியவந்துள்ளது. இதன்போது சந்தேக நபரிடம் இருந்து 25 கிராம் 500 மில்லிகிராம்

மேலும்...
கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன்

கட்டாக்காலி மாடுகள் விவகாரத்தில், அட்டாளைச்சேனை தவிசாளர் மேற்கொண்ட திடீர் நடவடிக்கை; ‘புதிது’ செய்தித்தள ஆசிரியரின் முயற்சிக்கு பலன் 0

🕔29.Aug 2020

– முன்ஸிப் – அட்டாளைச்சேனையில் அமைந்துள்ள தேசியக் கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும் தரித்து நிற்கும் மாடுகளின் உரிமையாளர்களுக்கு தண்டம் விதிக்கும்பொருட்டு, குறித்த மாடுகளைக் கைப்பற்றும் திடீர் நடவடிக்கையொன்றினை அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் ஏ.எல். அமானுல்லா இன்று சனிக்கிழமை இரவு மேற்கொண்டார். தேசிய கல்விக் கல்லூரிக்கு முன்னாலுள்ள பிரதான வீதியோரத்தில் தினமும்

மேலும்...
அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து

அரசியலமைப்பில் 20ஆவது திருத்தம் மூலம், 13ஆவது திருத்தத்தில் மாற்றம் மேற்கொள்ளப்படுமா; நீதியமைச்சர் அலி சப்ரி கருத்து 0

🕔29.Aug 2020

அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்தின் மூலம் துணைப் பிரதமர் பதவியை ஏற்படுத்துவது தொடர்பாக அரசாங்கத்துக்குள் எந்தவிதமான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். மல்வத்து மற்றும் அஸ்கிரிய தேரர்களை சந்தித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவர், அரசியலமைப்பின் 13 வது திருத்தத்தை மாற்றுவது குறித்தும் அமைச்சர்கள் கவனம் செலுத்தவில்லை என

மேலும்...
‘கடமை நிறைவேற்று அதிபர்’ விவகாரம்; அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் அநீதி: பணிப்பாளர் கவனிப்பாரா?

‘கடமை நிறைவேற்று அதிபர்’ விவகாரம்; அக்கரைப்பற்று கல்வி வயலயத்தில் அநீதி: பணிப்பாளர் கவனிப்பாரா? 0

🕔29.Aug 2020

– அஹமட் – அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் அதிபர் தரப் பரீட்சையில் சித்தியடைந்தவர்கள் பலர் இருக்கத்தக்கதாக, சில பாடசாலைகளுக்கு ‘கடமை நிறைவேற்று அதிபர்களாக’ ஆசியர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து புகார்கள் எழுந்துள்ளன. அதிபர் தரப் பரீட்சைகளில் சித்தியடைந்து, பாடசாலைகளில் அதிபர்களாகக் கடமையாற்றுவதற்கான தகைமை உள்ளவர்கள் பலர், அக்கரைப்பற்று கல்வி வலயத்தில் உள்ளனர். ஆயினும், அங்கு அதிபர்கள் வெற்றிடமுள்ள

மேலும்...
மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம்

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலைகளைக் குறைக்க அரசாங்கம் தீர்மானம் 0

🕔29.Aug 2020

மருந்துப் பொருட்கள் சிலவற்றுக்கான விலையை குறைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாக ஒளடத உற்பத்தி விநியோகம் மற்றும் ஒழுங்குபடுத்தல் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். எதிர்வரும் மாதங்களில் சில மருந்து வகைகளின் விலைகள் குறைக்கப்படுமெனவும் அவர் கூறினார். இதுவரை நாட்டில் உற்பத்தி செய்யப்படாத பல மருந்துகளை தயாரிப்பதற்கான நடவடிக்கைகளை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் ராஜாங்க அமைச்சர் பேராசிரியர்

மேலும்...
களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம்

களனி பல்கலைக்கழக உபவேந்தராக பெண் பேராசிரியர் ஒருவர் நியமனம் 0

🕔28.Aug 2020

களனி பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை வரலாற்றில் பல்கலைக்கழக உபவேந்தராக பெண்கள் நியமிக்கப்படுகின்றமை மிகவும் அரிதான நிலையில், இவரின் நியமனம் இடம்பெற்றுள்ளது. பேராசிரியர் நிலந்தி ரேணுகா டி சில்வா இன்றைய தினம் தனக்கான கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும்...
ஒரே பிரசவத்தில் 05 குழந்தைகள்: கொழும்பு வைத்தியசாலையில் ஆச்சரியம்

ஒரே பிரசவத்தில் 05 குழந்தைகள்: கொழும்பு வைத்தியசாலையில் ஆச்சரியம் 0

🕔28.Aug 2020

பெபிலியாவல பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் ஒரே பிரவசத்தில் 05 குழந்தைகளை பிரசவித்துள்ளார். கொழும்பு டி சொய்ஸா வைத்தியசாலையில் இந்த பிரசவம் நடந்துள்ளது. ஐந்தும் பெண் குழந்தைகள் என வைத்தியசாலை பணிப்பாளர் டொக்டர் சாகரி கிரிவெந்தெனிய தெரிவித்துள்ளார். இதேவேளை தாய் மற்றும் குழந்தைகள் நலமுடன் உள்ளதாகவும் வைத்தியசாலைப் பணிப்பாளர் கூறியுள்ளார். பெபிலியாவல பகுதியை சேர்ந்த 29 வயதான

மேலும்...
முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு, நாடாளுமன்றில் ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் மாற்றம்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிக்கு, நாடாளுமன்றில் ஒதுக்கப்பட்ட ஆசனத்தில் மாற்றம் 0

🕔28.Aug 2020

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு நாடாளுமன்றத்தில் ஆளும் தரப்பின் முதலாம் வரிசையின் முதலாவது ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ விடுத்த கோரிக்கைக்கு, அமைய இந்த ஆசனம் மைத்திரிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதிக்காக ஆளும் கட்சி பக்கத்தில் நான்காவது வரிசையில் முதலாவது ஆசனமே வழங்கப்பட்டிருந்தது. இதுவரையில் முன்னாள் ஜனாதிபதி

மேலும்...
தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா; செப்டம்பர் 16,17ஆம் திகதிகளில்

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 13ஆவது பட்டமளிப்பு விழா; செப்டம்பர் 16,17ஆம் திகதிகளில் 0

🕔28.Aug 2020

தென்கிழக்குப் பல்கலைக் கழகத்தின் பதின்மூன்றாவது வருடாந்த பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் செப்டம்பர் 16 மற்றும் 17ஆம் திகதிகளில் ஒலுவில் வளாக கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளதாக பல்கலைக்கழகத்தின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. செப்டம்பர் 16ஆம் திகதி காலை அமர்வில் பிரயோக விஞ்ஞானங்கள் பீட மற்றும் பொறியியல் பீட பட்டதரிகளுக்கான பட்டமளிப்பு நிகழ்வு இடம்பெறும். அன்றைய தினம்

மேலும்...
நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை: குழுவை நியமித்தது மக்கள் காங்கிரஸ்

நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை: குழுவை நியமித்தது மக்கள் காங்கிரஸ் 0

🕔28.Aug 2020

அகில இலங்கை மக்கள் காங்கிரஸிலிருந்து இடைநிறுத்தப்பட்ட சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், மக்கள் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினருமான ஏ.எம்.எம். நௌஷாட் மீதான ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளும் வகையில், மூவர் அடங்கிய விசாரணைக் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கட்சியின் அரசியல் அதிகாரபீடம் நேற்று முன்தினம் புதன்கிழமை கூடியபோது, இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் தவிசாளர் அமீர் அலி, பொருளாளர்

மேலும்...