Back to homepage

Tag "நாமல் ராஜபக்ஷ"

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ

ரணிலுக்கு ஆதரவு வழங்கியமைக்கு கிடைத்த பரிசு, பொதுஜன பெரமுனவை அவர் பிளவுபடுத்தியமைதான்: நாமல் ராஜபக்ஷ 0

🕔25.Jul 2024

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க – பொதுஜன பெரமுன கட்சியை பிளவுபடுத்தி விட்டதாக, அந்தக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஊடகவியலாளர்களிடம் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமங்கவை முழுமையாக ஆதரித்தமைக்காக, தங்கள் கட்சிக்கு வழங்கப்பட்ட பெரிய பரிசு, அவர் தமது கட்சியைப் பிளவுபடுத்தியமைதான் எனவும் அவர் கூறியுள்ளார். அரசாங்கத்தை அமைப்பதற்கு ரணில் விக்ரமசிங்கவை அழைக்க, 2022ஆம் ஆண்டு

மேலும்...
தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல்

தேர்தலை ஒத்தி வைப்பது ஜனநாயகத்துக்கு ஆரோக்கியமானதல்ல: நாமல் 0

🕔28.May 2024

தேர்தலை ஒத்திவைப்பது எந்தவொரு ஜனநாயகத்திற்கும் ஆரோக்கியமானதல்ல என்று, பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி மற்றும் நாடாமன்றத்தின் பதவிக்காலத்தை நீடிப்பது ஜனநாயக சமூகத்தின் அடிப்படைக் கோட்பாடுகளை சீர்குலைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார். ‘மக்களின் விருப்பத்தின் மூலம் ஸ்திரத்தன்மை கொண்டு வரப்பட வேண்டுமே தவிர, அவர்களின் குரலை தாமதப்படுத்துவதன் மூலம் அல்ல’

மேலும்...
சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தைத்தான் கோட்டா பொறுப்பேற்றார்: நாமல் தெரிவிப்பு

சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தைத்தான் கோட்டா பொறுப்பேற்றார்: நாமல் தெரிவிப்பு 0

🕔27.May 2024

சரிந்து கிடந்த ஓர் அரசாங்கத்தையே கோட்டாபய ராஜபக்ஷ கையேற்றதாகவும், மஹிந்த ராஜபக்ஷவினால் உருவாக்கப்பட்ட பலமான அரசாங்கத்தை அவர் பொறுப்பேற்கவில்லை எனவும் பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் ஸ்தாபிக்கப்பட்ட அரசாங்கத்தை கவிழ்க்க தீவிர சதி நடைபெற்று வந்ததாகவும், அந்த சதியில் அரசாங்கத்திற்குள்ளேயே பல சக்திகள்

மேலும்...
ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்?

ஜனாதிபதி தேர்தல்: ராஜபக்ஷவினர் முடிவு என்னவாக இருக்கும்? 0

🕔29.Apr 2024

– மரைக்கார் – அரசியலமைப்பின் படி – இந்த வருடம் ஒக்டோபர் மாதத்துக்குள் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும். அந்தத் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாஸ, அனுரகுமார திஸாநாயக்க ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக இருப்பார்கள். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தற்போது உடைந்து கிடப்பதால், அந்தக் கட்சியிலிருந்து களமிறங்கும் வேட்பாளரை கவனத்தில் கொள்ளும் தேவை ஏற்படாது.

மேலும்...
பசில் இடத்துக்கு நாமல் தெரிவு

பசில் இடத்துக்கு நாமல் தெரிவு 0

🕔27.Mar 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவி்ன் தேசிய அமைப்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இன்று (27) கூடிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயற்குழு கூட்டத்தின் போது – இந்த புதிய நியமனம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. முன்னர் இந்தப் பதவியை நாமல் ராஜபக்ஷவின் சிறிய தந்தையும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ வகித்திருந்தார். சில

மேலும்...
நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு 0

🕔10.Feb 2024

நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ராமர் கோவில் தரிசனத்துக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்துக்குச் சென்றுள்ள நிலையில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று (10) சந்தித்துள்ளார். உத்தர பிரதேசம் – அயோத்தியில் அமைந்துள்ள ராமர் கோயிலைத் தரிசிப்பதற்காக இரண்டு நாள் தனிப்பட்ட விஜயத்தை நாமல் ராஜபக்ஷ மேற்கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தில் தங்கியிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல்

மேலும்...
பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல்

பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர்: நாமல் 0

🕔18.Jan 2024

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வருங்கால ஜனாதிபதி வேட்பாளர்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் ஒருவர் என, பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நேற்று (17) நிகழ்வொன்றில் கலந்து கொண்ட பின்னர்- ஊடகவியலாளர்களிடம் அவர் இதனைக் கூறினார். ரணில் விக்ரமசிங்க பொதுஜன பெரமுனவினால் ஜனாதிபதி பதவியைப் பெற்றுக் கொண்டவர் என்பதையும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

மேலும்...
நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி

நாமலுக்கு அரச இல்லம் எவ்வாறு வழங்க முடியும்: வெட்கமில்லையா என, அனுரகுமார திஸாநாயக நாடாளுமன்றில் கேள்வி 0

🕔13.Jan 2024

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ எப்படி அரச உத்தியோகபூர்வ இல்லத்தில் வாழ முடியும் என்று, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுரகுமார திஸாநாயக – நாடாளுமன்றில் நேற்று (12) கேள்வியெழுப்பினார். நாமல் ராஜபக்ச அரச இல்லத்தில் வாழ்கிறார். அவரின் தந்தை, சித்தப்பா உட்பட குடும்பமே அரச இல்லத்தில் வாழ்கிறார்கள்.வெட்கமில்லையா ? நாமலுக்கு எவ்வாறு

மேலும்...
பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ

பொதுஜன பெரமுனவின் நிருவாகிகள் நியமிக்கப்பட்ட போதும், தேசிய அமைப்பாளர் பதவி வெற்றிடம்: காரணத்தை வெளியிட்டார் நாமல் ராஜபக்ஷ 0

🕔16.Dec 2023

ஸ்ரீலங்கா பொதுஜன கட்சியின் புதிய நிர்வாகிகள் இன்று (16) நியமிக்கப்பட்ட போதிலும், தேசிய அமைப்பாளர் பதவியை வெற்றிடமாக வைத்துள்ளதாக நாடளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தேசிய அமைப்பாளர் பதவியை பசில் ராஜபக்ஷ பொறுப்பேற்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் அந்தப் பதவி வெற்றிடமாக வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். கட்சியியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லத்தில்

மேலும்...
பட்ஜெட்: நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் நாமல் விளக்கம்

பட்ஜெட்: நேற்றைய வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமை தொடர்பில் நாமல் விளக்கம் 0

🕔22.Nov 2023

2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்ற நிலையில், அதில் தான் ஏன் கலந்துகொண்டு வாக்களிக்கவில்லை என்பதற்கான காரணத்தை நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ; கிராமிய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான நடைமுறை வேலைத்திட்டம் இல்லாததாலும்,

மேலும்...
வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதில்தான் பிரச்சினை உள்ளது: நாமல்

வரவு – செலவுத் திட்டத்தை செயற்படுத்துவதில்தான் பிரச்சினை உள்ளது: நாமல் 0

🕔16.Nov 2023

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள 2024 ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டத்தை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு தனது ஆதரவை வழங்குவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – அரசாங்கத்துடன் தொடர்புடைய அரசியல் கட்சி என்பதை வலியுறுத்திய ராஜபக்ஷ, 2024 வரவு – செலவுத் திட்டத்தின் வெற்றியைத் தடுக்கும் வகையில் தமது கட்சி

மேலும்...
நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’

நாமலும் சாகரவும் தலையைச் சோதிக்க வேண்டும்; பூனை போல் இருந்துவிட்டு, நாயைப் போல் குரைக்கின்றனர்: லான்சா எம்.பி ‘டோஸ்’ 0

🕔26.Oct 2023

பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் எம்.பியும், நாமல் ராஜபக்ஷவும் கோட்டாபய ராஜபக்ஷவின் ஆட்சியில் பூனைக்குட்டிகளைப் போல ஊமையாக இருந்ததாகவும், ஆனால் இப்போது நாய்களைப் போல குரைப்பதாகவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு நெருக்கமான அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் லான்சா தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் எம்.பி.க்களுக்கு அமைச்சர் பதவிகளை ஜனாதிபதி வழங்கியமை தொடர்பில்,

மேலும்...
நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்தை, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தினார்

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணத்தை, ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த செலுத்தினார் 0

🕔2.Oct 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண வரவேற்று நிகழ்வுக்கான 2.6 மில்லியன் ரூபா மின்சார கட்டணத்தை – தான் செலுத்தியதாக ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்துள்ளார். இந்தக் கட்டணத்துக்கு நாமல் ராஜபக்ஷ பொறுப்புதாரி இல்லை என்ற போதிலும், அந்த வரவேற்பு நிகழ்வில் கலந்து கொண்ட மிக முக்கிய பிரமுகர்களுக்கு ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவினர் பாதுகாப்பு

மேலும்...
நாமல் – லிமினி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை கிடைத்தது

நாமல் – லிமினி தம்பதிக்கு இரண்டாவது குழந்தை கிடைத்தது 0

🕔15.Aug 2023

நாமல் ராஜபக்ஷவுக்கு இரண்டாவது குழந்தை கிடைத்துள்ளது. இதனை அவர் தனது சமூக வலைத்தளங்கள் ஊடாக தெரிவித்திருக்கிறார். ‘நான்கு பேரைக் கொண்ட எங்கள் குடும்பத்துடன் ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது’ என, அவர் தனது சமூக வலைத்தளங்களில் குறிப்பிட்டுள்ளார். தந்தையெனும் பொறுப்பு இரண்டாவது முறை கிடைத்துள்ளமை மகிழ்ச்சியாக உள்ளதாகவும், அது முதல் முறையை விடவும் அதிகமானது எனவும்

மேலும்...
நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு

நாமலின் திருமண நிகழ்வுக்கான மின்சாரக் கட்டணம் சுமார் 27 லட்சம் ரூபாய் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிப்பு 0

🕔4.Aug 2023

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்குப் பெறப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் நலின் ஹேவாகே இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளார். 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாமல் ராஜபக்ஷவின் திருமண நிகழ்வுக்காக வழங்கப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 26 லட்சத்து 82 ஆயிரத்து 246

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்