இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறும்: மஹிந்த எச்சரிக்கை

இந்தியாவின் மாநிலமாக இலங்கை மாறும்: மஹிந்த எச்சரிக்கை 0

🕔19.Feb 2016

இந்தியாவின் மற்றொரு மாநிலமாக இலங்கை மாறும் என்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எச்சரித்துள்ளார்.இந்தியாவுடன் பொருளாதார, தொழில்நுட்ப உடன்பாட்டில், கையெழுத்திட அரசாங்கம் எடுத்துள்ள முடிவு ஆபத்தானது என்றும் அவர் சுட்டிக் காட்டினார்.ஊழல் மோசடிகள் குறித்து விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்பாக, நேற்று வியாழக்கிழமை ஆஜராகிய பின்னர், ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, மஹிந்த ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்தார்.இந்த

மேலும்...
கண் விடுத்தல்

கண் விடுத்தல் 0

🕔19.Feb 2016

முஸ்லிம் கட்சிகளின் ஒன்றிணைவு குறித்து சமீப காலமாக திடீர் கோசமொன்று மேலெழத் துவங்கியுள்ளது. முஸ்லிம்கள் அரசியல் ரீதியாக ஒற்றுமைப்பட வேண்டும் என்பதும், அந்த ஒற்றுமையின் மூலம் சமூகத்துக்கு நல்லவை ஏதாவது நடக்க வேண்டும் என்கிற அவாவும் கொண்டவர்கள், நீண்ட காலமாகவே முஸ்லிம் அரசியல் கட்சிகளினதும், தலைவர்களுடையதும் ஒற்றுமை பற்றி வலியுறுத்தி வந்துள்ளனர். ஆனால், மேற்சொன்ன திடீர்

மேலும்...
லசந்த கொலையாளி, கப்டன் திஸ்ஸ? ஒத்துப் போகும் உருவமும், வலுக்கும் சந்தேகங்களும்

லசந்த கொலையாளி, கப்டன் திஸ்ஸ? ஒத்துப் போகும் உருவமும், வலுக்கும் சந்தேகங்களும் 0

🕔18.Feb 2016

சண்டே லீடர் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலையுடன், ராணுவ அதிகாரியான கப்டன் திஸ்ஸ விமலசேன தொடர்புபட்டுள்ளதாக சந்தேகம் வெளியிடப்படுகிறது.முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கான பாதுகாப்பு பிரிவின் அதிகாரிகளில் ஒருவராக கப்டன் திஸ்ஸ விமலசேன செயற்பட்டு வந்தார்.லசந்த விக்கிரமதுங்கவின் கொலையாளிகள் இருவரின் உருவப்படங்கள் நேற்றைய தினம் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் வெளியிடப்பட்டதோடு, அவை தொடர்பில் பொதுமக்களிடம் தகவல்களும் கோரப்பட்டிருந்தன.இந்த

மேலும்...
பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மனுத் தாக்கல்

பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக மனுத் தாக்கல் 0

🕔18.Feb 2016

பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவை நாடாளுமன்ற உறுப்பினராக நியமித்தமைக்கு எதிராக, அடிப்படை உரிமை மனுவொன்று இன்று வியாழக்கிழமை தாக்கல் செய்யப்பட்டது. மாற்றுக் கொள்கைளுக்கான நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பாக்கியசோதி சரவணமுத்து இந்த மனுவினைத் தாக்கல் செய்துள்ளார். நாடாளுமன்ற உறுப்பினராக சரத்பொன்சேகா செயற்படுவதற்கு இடைக்காலத் தடை விதிக்குமாறு இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது. பீல்ட் மாஷல் சரத் பொன்சேகா,

மேலும்...
தங்க வீரனுக்கு, சொந்த ஊரில் வரவேற்பு

தங்க வீரனுக்கு, சொந்த ஊரில் வரவேற்பு 0

🕔18.Feb 2016

– யூ.எல்.எம்.  றியாஸ் –தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற, அம்பாறை மாவட்டம் பொத்துவில் ஏ.எல்.எம். அஷ்ரப்புக்கு அவரின் சொந்த ஊரில் மாபெரும் வரவேற்பளிக்கப்பட்டது.இந்தியாவில் நடைபெற்ற 12 ஆவது தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் 4×100 மீற்றர் அஞ்சலோட்டத்தில் தங்கப் பதக்கத்தினையும், 100 மீற்றர் போட்டியில் வெண்கலப்பதக்கத்தினையும் வென்றார்.பொத்துவில் அனைத்து விளையாட்டுக் கழகங்களின் சம்மேளத்தின் ஏற்பாட்டில் இந்த

மேலும்...
அமெரிக்காவோடு மோதிய, ஐ.நா.சபையின் முன்னாள் செயலாளர் புற்ரோஸ் காலி மரணம்

அமெரிக்காவோடு மோதிய, ஐ.நா.சபையின் முன்னாள் செயலாளர் புற்ரோஸ் காலி மரணம் 0

🕔18.Feb 2016

ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் பொதுச் செயலாளர் புற்ரோஸ் புற்ரோஸ் காலி (Boutros Boutros Ghali) எகிப்து கெய்ரோ நகரில் நேற்று முன்தினம் செவ்வாய்கிழமை காலமானார். இறக்கும் போது இவருக்கு 93 வயது. எகிப்தின் கெய்ரோவில் 1922 ஆம் ஆண்டு நொவம்பர் 14-ம் திகதி காப்டிக் கிறிஸ்தவ குடும்பத்தில் பிறந்த புற்ரோஸ் காலி, 1992-ல் ஐ.நா. பொதுச் செயலாளராக

மேலும்...
இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் தோல்வியடைந்தோம்: அமைச்சர் தயாசிறி ஜயசேகர

இந்திய நடுவர்களின் பிழையான தீர்ப்பினால் தோல்வியடைந்தோம்: அமைச்சர் தயாசிறி ஜயசேகர 0

🕔18.Feb 2016

இந்திய நடுவர்களின் உதவியினால் அண்மையில் நடைபெற்று முடிந்த டுவன்ரி20 போட்டித் தொடரில், இலங்கை தோல்வியைத் தழுவ நேரிட்டது என்று, விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.உலகக் கிண்ணப் போட்டிக்கான அனுசரணையாளர் அறிமுக நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.இது குறித்து அவர் மேலும் கூறுகையில்;“இலங்கை அணி தோல்வியைத் தழுவுவதற்கு, இந்திய நடுவர்களின் பிழையான

மேலும்...
பாரிய மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர்

பாரிய மோசடிகளை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் மஹிந்த ஆஜர் 0

🕔18.Feb 2016

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, பாரிய மோசடிகளை விசாரிப்பதற்கான ஆணைக்குழு முன்னிலையில் இன்று வியாழக்கிழமை காலை ஆஜராகியுள்ளார். சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு (ஐ.ரி.என்) செலுத்த வேண்டிய கட்டணம் தொடர்பில் இவரிடம் வாக்கு மூலம் பெறப்படவுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தல் காலத்தின் போது, அப்போது வேட்பாளராகப் போட்டியிட்ட மஹிந்த ராஜபக்வின் தேர்தல் விளம்பரங்கள் சுயாதீன தொலைக்காட்சியில் கட்டணம்

மேலும்...
கூகிள் பலூன் புசல்லாவையில் வீழ்ந்தது

கூகிள் பலூன் புசல்லாவையில் வீழ்ந்தது 0

🕔18.Feb 2016

அதிவேக இணைய வசதியை ஏற்படுத்தும் நோக்கில் கூகிள் நிறுவனத்தினால் இலங்கையில் பரீட்சார்த்தமாகச் செலுத்தப்பட்ட பலூன் புசல்லாவ – களுகல்லவத்தையில் நேற்று புதன்கிழமை இரவு விழுந்துள்ளது. ‘project loon’ என அழைக்கப்படும் அதிவேக இண்டர்நெட் சேவை வழங்கும் நோக்கில், கூகிள் பலூன் அதன் முதல் சோதனையை இலங்கையில் ஆரம்பித்தது. இதன்போது பயன்படுத்தப்படும் மூன்று பலூன்களில் ஒன்று, கடந்த திங்கட்கிழமை இலங்கை

மேலும்...
தங்கம் வென்ற அஷ்ரப்பை கௌரவித்தார் ஹக்கீம்; வெளிநாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கவும் உறுதி

தங்கம் வென்ற அஷ்ரப்பை கௌரவித்தார் ஹக்கீம்; வெளிநாட்டு போட்டிகளுக்கு அனுசரணை வழங்கவும் உறுதி 0

🕔18.Feb 2016

– ஜெம்சாத் இக்பால் –தெற்காசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் உட்பட இரண்டு பதக்கங்களை வென்ற பொத்துவில்லை சேர்ந்த அப்துல் லத்தீப் முஹம்மத் அஷ்ரப் நாடு திரும்பியபோது, அவரை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சருமான ரஊப் ஹக்கீம் நேற்று புதன்கிழமை தமது அமைச்சுக்கு அழைத்து பாராட்டிக் கௌரவித்ததோடு, அன்பளிப்புகளையும் வழங்கினார்.இந்தியாவின் அசாம்

மேலும்...
ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் நீடிப்பு 0

🕔17.Feb 2016

பாரிய மோசடி, ஊழல், அதிகார துஷ்பிரயோகம், அரச சொத்துக்கள் மற்றும் சிறப்புரிமைகளை துஷ்பிரயோகம் செய்தமை தொடர்பாக விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆயுட்காலம் மேலும் ஒரு வருட காலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த கால நீடிப்பை வழங்கியுள்ளார். ஆணைக்குழுவின் வேண்டுகோளுக்கிணங்க, ஜனாதிபதி அதன் ஆயுட்காலத்தை இவ்வாறு நீடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும்...
கிழக்கு மாகாண வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த, அமைச்சரவை அங்கீகாரம்; சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு

கிழக்கு மாகாண வைத்தியசாலைகளைத் தரமுயர்த்த, அமைச்சரவை அங்கீகாரம்; சுகாதார அமைச்சர் நசீர் தெரிவிப்பு 0

🕔17.Feb 2016

– எம்.வை. அமீர் – அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலுள்ள சில வைத்தியசாலைகளைத் தரமுயர்த்துவதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக, கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.எம். நசீர் தெரிவித்தார். இதேவேளை, திருகோணமலை மாவட்டம் இறக்கக் கண்டியில் மத்திய மருந்தகம் ஒன்றினை நிர்மாணிப்பதற்கும் அமைச்சரவையின் அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் கூறினார். கிழக்கு மாகாண அமைச்சரவைக்

மேலும்...
யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார்

யாத்திரிகராக வந்த பிக்கு, கஞ்சாவுடன் சிக்கினார் 0

🕔17.Feb 2016

– க. கிஷாந்தன் – சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக வந்த பௌத்த பிக்கு ஒருவரிடமிருந்து கஞ்சா பக்கட்களை நேற்று செவ்வாய்கிழமை இரவு ஹட்டன் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர். அநுராதபுரம் சந்தலாங்காவ பிரதேசத்திலிருந்து சிவனொளிபாதமலைக்கு  யாத்திரிகர்களாக, காவி உடையின்றி, சாதாரண உடையில் வந்த ஐந்து பௌத்த பிக்குகளில் ஒருவரிடமிருந்தே மேற்படி கஞ்சா பக்கட்கள் கைப்பற்றப்பட்டன. ஹட்டன் குடாகம பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு 11 மணியளவில்

மேலும்...
சாக் விளையாட்டுப் போட்டி; பெரிய நாடுகளைப் பின்தள்ளி விட்டு, 02ஆம் இடத்தை வென்றது இலங்கை

சாக் விளையாட்டுப் போட்டி; பெரிய நாடுகளைப் பின்தள்ளி விட்டு, 02ஆம் இடத்தை வென்றது இலங்கை 0

🕔17.Feb 2016

தெற்காசிய நாடுகளுக்கிடையிலான ‘சாக்’ விளையாட்டுப் போட்டி இறுதி முடிவின் பிரகாரம், சனத்தொகைகள் அதிகம் கொண்ட பெரிய நாடுகளை பின் தள்ளி விட்டு, இலங்கை இரண்டாம் இடத்தை வெற்றி கொண்டுள்ளது. இந்தியாவின் அசாம் மாநிலத்தில் ஆரம்பமான 12 ஆவது சாக் விளையாட்டு போட்டி நேற்று 16 ஆம் திகதி நிறைவுக்கு வந்தது. இதனடிப்படையில் இறுதி முடிவின் பிரகாரம் 308 பதக்கங்களைப்

மேலும்...
எக்னலிகொட வழக்கில் திருப்பம்; கைதான முன்னாள் புலிகள், அரச தரப்பு சாட்சிகளாகின்றனர்

எக்னலிகொட வழக்கில் திருப்பம்; கைதான முன்னாள் புலிகள், அரச தரப்பு சாட்சிகளாகின்றனர் 0

🕔17.Feb 2016

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் புலி உறுப்பினர்கள் இருவர் வழங்கிய வாக்கு மூலங்களை அடுத்து, இந்த வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பிரகீத் எக்னெலிகொட கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த நிலையில், இது தொடர்பாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலை புலிகள் இயக்க

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்