நடிகர் சரத்பாபு காலமானார்
இந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 71 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களில் இவர் நடித்துள்ளார்.…
இந்திய திரைப்பட நடிகர் சரத்பாபு ஹைதராபாத்தில் உள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு 71 வயதாகிறது. தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் சுமார் 200 படங்களில் இவர் நடித்துள்ளார்.…
இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக மீது அவுஸ்ரேலிய நீதிமன்றில் சுமத்தப்பட்ட நான்கு பாலியல் புணர்வு குற்றச்சாட்டுகளில், மூன்று குற்றச்சாட்டுகள் இன்று (18.05.2023) கைவிடப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கு இன்று…
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கைது செய்யப்பட்டமை சட்டவிரோதமானது என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் இன்று (11) தெரிவித்துள்ளது. இஸ்லாமாபாத் நீதிமன்ற வளாகத்தில் நேற்று முன்தினம்…
ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்ட பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை 08 நாட்கள் தடுப்பு காவலில் வைக்குமாறு அந்த நாட்டு நீதிமன்றம் இன்று (10) உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமாபாத்…
இந்திய விமானப்படையின் மிக் – 21 விமானம் இன்று திங்கள்கிழமை (08) இந்தியா ராஜஸ்தானின் ஹனுமன்கர் மாவட்டத்தில் விபத்துக்குள்ளானதில் மூன்று கிராமவாசிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டதாக இந்திய…
அமெரிக்காவில் துப்பாக்கிதாரியொருவர் நடத்திய தாக்குதலில் எட்டுப் பேர் கொல்லப்பட்டதுடன், குறைந்தது ஏழு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அமெரிக்காவின் டல்லாஸ் நகருக்கு வடக்கே உள்ள பரபரப்பான வணிக…
பெரு நாட்டிலுள்ள பாதணிக் கடையொன்றில் புகுந்து – அங்கிருந்த 200க்கும் மேற்பட்ட சப்பாத்துக்களை திருடிச் சென்ற நபர்கள், அவர்களின் ‘வேலை’யில் தவறிழைத்திருந்தமை தெரியவந்துள்ளது. குறித்த கடையை மூன்று…
இலங்கை கிரிக்கெட் அணி மீது – 2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூரில் நடத்தப்பட்ட துப்பாக்கித் தாக்குதல் உள்ளிட்ட பல குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கூறப்படும் நபரொருவரை அந்த…
இந்திய தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான மனோபாலா இன்று (03) காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக அவர் மரணமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 20க்கு…
விந்தணு தானம் மூலம் 550க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியதாக சந்தேகிக்கப்படும் நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மேலும் விந்தணு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. 41 வயதான…
இந்தோனேசியா – சுமாத்ரா தீவுகளில் பாரிய நிலநடுக்கமொன்று இன்று (25) அதிகாலை 3.00 மணியளவில் ஏற்பட்டுள்ளது. 7.3 ரிச்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடலில்…
கிறிஸ்தவ தற்கொலை வழிபாட்டு முறையின் படி, பட்டினியால் இறந்ததாக நம்பப்படும் 26 பேரின் சடலங்கள், கென்யாவின் மலிண்டியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதன்படி இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட…
அவதூறு வழக்கில் தனக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை தீர்ப்பை நிறுத்திவைக்கக் கோரி, இந்தி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தாக்கல் செய்த மேல்முறையீட்டு…
சீனாவின் சனத்தொகையை இந்தியா முந்தியுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் மக்கள் தொகை நிதியம் அமைப்பு தெரிவித்துள்ளது. 2023ஆம் ஆண்டு உலக மக்கள்தொகையின் ஆய்வு தகவலை அந்த அமைப்பு…
ஓமான் நாட்டு பள்ளிவாசல்களின் வெளி ஒலிபெருக்கிகளில் ‘அதான்’ (தொழுகைக்கான அழைப்பு) மட்டுமே சொல்ல முடியும் என, அந்த நாட்டின் மத விவகாரங்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த கட்டுப்பாட்டினை…