நடிகர் மனோபாலா காலமானார்

🕔 May 3, 2023

ந்திய தமிழ் திரைப்பட நடிகரும் இயக்குநருமான மனோபாலா இன்று (03) காலமானார். உடல் நலக் குறைவு காரணமாக அவர் மரணமானதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

20க்கு மேற்பட்ட படங்களையும், ஏராளமான தொலைக்காட்சித் தொடர்களையும் மனோபாலா இயக்கியுள்ளார்.

இதேவேளை ஏராளமான திரைப்படங்களில் மனோபாலா நடித்துள்ளார். அவர் ஏற்று நடித்த நகைச்சுவைப் பாத்திரங்கள் மறக்க முடியாதவை.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்