உலகில் நீளமான தாடியைக் கொண்டவர்: அமெரிக்கப் பெண் கின்னஸ் சாதனை
உலகில் நீளமான தாடியைக் கொண்ட பெண் எனும் கின்னஸ் சாதனையை அமெரிக்கப் பெண் ஒருவர் ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த 38 வயதுடைய எரின் ஹனிகட் (Erin…
உலகில் நீளமான தாடியைக் கொண்ட பெண் எனும் கின்னஸ் சாதனையை அமெரிக்கப் பெண் ஒருவர் ஏற்படுத்தியுள்ளார். அமெரிக்காவின் மிச்சிகனைச் சேர்ந்த 38 வயதுடைய எரின் ஹனிகட் (Erin…
பாகிஸ்தானின் இடைக்காலப் பிரதமராக பலூசிஸ்தான் அவாமி கட்சியை சேர்ந்த அன்வர் உல்-ஹக் கக்கார் (Anwar ul-Haq Kakar) நேற்று நாடாளுமன்றத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அன்வாருல் ஹக் கக்கர்…
பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு மூன்று ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அரசு பரிசுகளை சட்டவிரோதமாக விற்றார் எனும் குற்றத்திற்காக பாகிஸ்தான் விசாரணை நீதிமன்றம் இந்த தண்டனையை…
பாகிஸ்தானில் அரசியல் கட்சியின் பொதுக் கூட்டத்தில் இன்று (30) நடந்த குண்டுத் தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர். இருநூற்றுக்கும் அதிகமானோர் காயமடைந்தனர். பாகிஸ்தானின் வடமேற்கு பஜௌர்…
ஜப்பானியர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத வேகத்தில் குறைந்துள்ளது. அதே நேரத்தில் வெளிநாட்டவர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 3 மில்லியனாக உயர்ந்துள்ளது என்று அந்த நாட்டு அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஜப்பானிய…
ட்விட்டர் நிறுவனம் தனது லோகோவை மாற்றியுள்ளது. அந்த நிறுவனத்தை அண்மையில் எலோன் மஸ்க் வாங்கினார். இதனையடுத்து அந்த நிறுவனத்தில் பல்வேறு மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ‘லேரி’ என…
டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுகின்றவர்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகமாகும் என, உலக சுகாதார நிறுவனம் நேற்று வெள்ளிக்கிழமை எச்சரித்துள்ளது. புவி வெப்பமடைதல் காரணமாக, நுளம்புகள் பரவுவதாகவும், அதனால்…
இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் விண்கலம் ‘சந்திரயான் 3’ இன்று (14) விண்ணில் ஏவப்பட்டது. இன்று மதியம் 2:35 மணிக்கு ‘சந்திரயான் 3’ விண்கலத்தைச் சுமந்து செல்லும்…
மொபைல் ஃபோன்களின் திரைகளைப் பாதுகாக்கப் பயன்படுத்தும் ‘டெம்பர்ட் கிளாஸ்’ (tempered glass) கவர்கள், அதிக வெப்பத்தை உள்ளே தேக்கி வைப்பதாக, இங்கிலாந்திலுள்ள லீட்ஸ் பெக்கெட் பல்கலைகழகத்தின், மின்னணு…
‘ஃபேஸ்புக்’கின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம், ட்விட்டர் சமூக வலைத்தளம் போன்ற செயலியை அறிமுகப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளது. எதிர்வரும் வியாழன் அன்று அறிமுகம் செய்யப்பட இருக்கும் ‘த்ரெட்ஸ்’…
கடலில் 111 ஆண்டுகளுக்கு முன்னர் மூழ்கிய டைட்டானிக் கப்பலைக் காண்பதற்காக, கடந்த ஞாயிற்றுக்கிழமை புறப்பட்டுச் சென்ற டைட்டன் நீர்மூழ்கி – உள்ளுக்குள்ளேயே வெடித்து சிதறியதில் அதில் இருந்த…
தென் பசிபிக் பெருங்கடலில் டோங்கா அருகே இன்று வெள்ளிக்கிழமை 7.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வகம் தெரிவித்துள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அமெரிக்காவின்…
வேஜினியா (Virginia) – ரிச்மண்ட் பகுதியிலுள்ள பல்கலைக்கழகமொன்றின் பட்டமளிப்பு விழாவின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டுக்கு 7 பேர் இலக்கான நிலையில், இருவர் கொல்லப்பட்டனர். பட்டமளிப்புக்கான ஆடையுடன்…
இந்தியா – ஒடிசாவில் இடம்பெற்ற ரணில் விபத்துக்கான காரணம் வெளியாகியுள்ளது. சென்னை கோரமண்டல் எக்ஸ்பிரஸ் தொடருந்து 127 கிலோ மீற்றர் வேகத்தில் சென்றுள்ள நிலையிலேயே ஒடிசா ரணில்…
எலோன் மஸ்க் மீண்டும் – உலக பணக்காரர்கள் பட்டியலில்முதலிடம் பிடித்துள்ளார். இந்த பட்டியலில் இதுவரை முன்னிலையில் இருந்தவர் பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 74 வயதான பேனாட் ஆனோல்ட்…