தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

சிறுவர்களின் சத்திர சிகிச்சைகளுக்கு நிதி வழங்குமாறு ஜனாதிபதி உத்தரவு

0

சிறுவர்களுக்கு ராகம போதனா வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் கல்லீரல் மாற்று சத்திர சிகிச்சை மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் மேற்கொள்ளப்படும் செவிப்புலன் சத்திர சிகிச்சை என்பவற்றுக்காக, ஜனாதிபதி நிதியத்திலிருந்து…

நாமல் ராஜபக்ஷ – உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் சந்திப்பு

0

நாடாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ ராமர் கோவில் தரிசனத்துக்காக இந்தியாவின் உத்தர பிரதேசத்துக்குச் சென்றுள்ள நிலையில், உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்தை இன்று (10) சந்தித்துள்ளார்.…

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா ஹெலிகொப்டர் விபத்தில் மரணம்

0

சிலியின் முன்னாள் ஜனாதிபதி செபஸ்டியன் பினேரா, ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டதாக அவரின் அலுவலகம் அறிவித்துள்ளது. “சிலி குடியரசின் முன்னாள் ஜனாதிபதியின் மரணத்தை நாங்கள் ஆழ்ந்த வருத்தத்துடன்…

நேற்று 10 ஆண்டுகள், இன்று 14 ஆண்டுகள்: இம்ரான் கானுக்கு சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு

0

பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி புஷ்ரா பீபிக்கு 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட மறுநாளே மேலும் 14 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.…

அமெரிக்க சரக்குக் கப்பல் மீது ஹவுதி படையினர் ஏவுகணைத் தாக்குதல்

0

யெமன் ஆட்சியாளர்களான ஹவுதிகள், யெமன் கடற்கரையில் அமெரிக்காவுக்கு சொந்தமான சரக்கு கப்பலை ஏவுகணை மூலம் தாக்கியதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஜிப்ரால்டர் ஈகிள் என்ற மேற்படி கப்பலுக்கு குறிப்பிடத்தக்க…

வியட்நாம் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை: கொவிட் பரிசோதனை கருவிகள் வழங்கலில் லஞ்சம் பெற்றதாக குற்றச்சாட்டு

0

வியட்நாமின் முன்னாள் சுகாதார அமைச்சருக்கு 18 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சில சுகாதார அதிகாரிகள் மற்றும் வியாபாரிகளுக்கும் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொவிட் பரிசோதனை உபகரணங்களை…

கியூபாவில் ஒரு லீட்டர் பெற்றோல் விலை இலங்கைப் பெறுமதியில் 1774 ரூபாயாக அதிகரிப்பு

0

கியூபா அரசாங்கம் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நிலையில் எரிபொருள் விலையை ஐந்து மடங்கு உயர்த்துவதாக அறிவித்துள்ளது. அந்த வகையில் பெப்ரவரியில் இருந்து ஒரு லீட்டர் பெட்ரோலின்…

இஸ்ரேல் தாக்குதலில் 04 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலஸ்தீன் மாணவர்கள் படுகொலை

0

காஸா மற்றும் ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் ஒக்டோபர் 07ஆம் திகதிக்குப் பின்னர் 4,296 மாணவர்கள் கொல்லப்பட்டுள்ளதாகவும், 8,059 பேர் காயமடைந்துள்ளதாகவும் பாலஸ்தீனிய கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. காஸாவில்…

நாய் இறைச்சி தடைச் சட்டம் தென்கொரியாவில் அமுல்

0

நாய்களை இறைச்சிக்காக கொன்று விற்பதை 2027ஆம் ஆண்டுக்குள் நிறுத்தும் புதிய சட்டம் தென்கொரியாவில் அமுலாக்கப்பட்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக நாய் இறைச்சி உண்ணும் பழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதே இந்தச்…

அல் ஜசீராவின் காஸா பணியக தலைவர் வெயல் தஹ்தூஹ்வின் மகன் உள்ளிட்ட இரு ஊடகவியலாளர்கள் படுகொலை

0

அல் ஜசீராவின் காஸா பணியகத் தலைவரான ‘வெயல் தஹ்தூஹ்’வின் மூத்த மகன் ஹம்ஸா தஹ்தூஹ், காஸாவின் கான் யூனிஸின் மேற்குப் பகுதியில் வைத்து – இஸ்ரேலிய ஏவுகணைத்…

ஹமாஸ் மூத்த தலைவர் அல் – அரூரி கொலை: நீண்ட காலமாக எதிர்பார்த்தாக, அவரின் தாயார் பேட்டி

0

இஸ்ரேலிய வான் தாக்குதலில் கொல்லப்பட்ட ஹமாஸ் தலைவர் சலே அல் – அரூரியின் மரணத்தால் தாங்கள் வருத்தமடைவதாகவும், ஆனால் நீண்ட காலமாக அதை எதிர்பார்த்ததாகவும், அவரின் குடும்பத்தினர்…

ஹமாஸ் பிரதித் தலைவர் சலே அல் – அரூரி, இஸ்ரேலிய வான் தாக்குதலில் பலி

0

ஹமாஸின் அரசியல் பணியக பிரதித் தலைவரும், அந்த அமைப்பின் ராணுவ பிரிவான அல் கஸ்ஸாம் படையணியை உருவாக்கியவர்களில் ஒருவருமான சலே அல் – அரூரி உள்ளிட்ட சிலர்,…

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக சதி வேலைகளில் ஈடுபட்ட 33 பேர் துருக்கியில் கைது

0

இஸ்ரேலின் ‘மொசாட்’ உளவு அமைப்புக்காக, சதி வேலைகளில் ஈடுபட்டார்கள் எனச் சந்தேகிக்கப்படும் 33 பேரை – தாங்கள் கைது செய்துள்ளதாக துருக்கிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இந்தத் தகவலை…

தென்கொரிய எதிர்க்கட்சித் தலைவர் மீது கத்திக் குத்துத் தாக்குதல்

0

தென் கொரியாவின் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் தலைவர் லீ ஜே-மியுங் மீது இன்று (02) கத்திக் குத்து தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் சம்பவம் இன்று (02)…

ஜப்பானில் பாரிய நிலநடுக்கம்: 05 மீற்றர் உயரம் கொண்ட சுனாமி தாக்கும் என எச்சரிக்கை

0

ஜப்பானின் மேற்குப் பகுதிகளில் அடுத்தடுத்து சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து அந்த நாட்டில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் இஷிகாவா மற்றும் அருகிலுள்ள மாகாணங்களை இன்று திங்கட்கிழமை…