தலைப்புச் செய்திகள்

வெளிநாடு

ஈரான் பதில் ஜனாதிபதியாக முஹம்மது மொக்பர் நியமனம்: 50 நாட்களுக்குள் தேர்தல் நடக்கும் என ஆயத்துல்லா அலி கொமெய்னி அறிவிப்பு

0

ஈரானின் பதில் ஜனாதிபதியாக அந்த நாட்டின் உதவி ஜனாதிபதி முஹம்மது மொக்பர் (Mohammad Mokhber) நியமிக்கப்பட்டுள்ளதாக, அந்த நாட்டின் உச்ச தலைவர் ஆயத்துல்லா அலி கொமெய்னி உறுதிப்படுத்தியுள்ளார்.…

ஈரான் ஜனாதிபதியின் மரணம் தொடர்பில் ஹமாஸ் அறிக்கை

0

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி மற்றும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர்-அப்துல்லாஹியன் உள்ளிட்டோரின் மறைவுக்கு பலஸ்தீன போராளிக் குழு – ஹமாஸ் இரங்கல் தெரிவித்துள்ளது. ஹமாஸின்…

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இறந்து விட்டார்: ஊடகங்கள் உறுதிப்படுத்தின

0

ஈரானிய ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் நேற்று (19) விபத்துக்குள்ளான நிலையில், அதில் பயணித்த ஜனாதிபதி ரைசி, வெளியுறவு அமைச்சர் அமிர் அப்துல்லாஹியன் மற்றும் பலர் இறந்ததாக பல…

ஈரான் ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் விபத்து: யாரும் உயிர் பிழைக்க வாய்ப்பில்லை என தகவல்

0

ஈரான் ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி பயணித்த ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளாகியுள்ளதாக அந்நாட்டு அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி இப்ராஹிம் ரைசி இருந்த ஹெலிகாப்டர் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை…

ஸ்லோவாக்கியா பிரதமர் மீது துப்பாக்கிச் சூடு: ஆபத்தான நிலையில் உள்ளார் என செய்திகள் தெரிவிப்பு

0

ஸ்லோவாக்கியாவின் பிரதமர் ரொபர்ட் ஃபிகோ மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டுள்ளது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்ட…

பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட ‘முதல் நபர்’ மரணம்

0

மரபணு மாற்றப்பட்ட பன்றியின் சிறுநீரகத்தைப் பொருத்திக் கொண்ட முதலாவது நபர், அறுவை சிகிச்சைக்கு இரண்டு மாதங்களுக்குப் பிறகு இறந்துவிட்டார் தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த ரிச்சட் ஸ்லேமான் எனும்…

பாணுக்குள் எலி எச்சம்: 01 லட்சத்துக்கும் மேற்பட்ட பொதிகள் திரும்பப் பெறப்பட்டன

0

ஜப்பானில் பொதியிடப்பட்டு விற்பனைகக்கு அப்பப்பட்ட – பாண் பொதிகள் இரண்டில், எலியின் உடல் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாண் பொதிகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன…

இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக வலையமைபை மூடுவதற்கு, அந்த நாட்டு அமைச்சரவை தீர்மானம்

0

இஸ்ரேலில் அல் ஜசீரா ஊடக நிறுவனத்தை மூடுவதற்கு – இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அமைச்சரவை ஏகமனதாக வாக்களித்துள்ளதாக அந்த நாட்டு அரசாங்க அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது.…

ஈரான் மீது இஸ்ரேல் இன்று அதிகாலை தாக்குதல்: உறுதி செய்தது அமெரிக்கா

0

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் சிபிஎஸ் நியூஸிடம் தெரிவித்துள்ளனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 04 மணிக்கு ஈரானின் இஸ்ஃபஹான் நகருக்கு அருகில்…

“இஸ்ரேலினால் தனித்து தன்னைப் பாதுகாக்க முடியாது”: ஈரானிய தாக்குதலால் நிரூபணமாகியுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு

0

இஸ்ரேல் தனது மேற்குலக நட்பு நாடுகளின் உதவி இல்லாமல் தன்னைத் தானே தனியாளாக பாதுகாத்து கொள்ள முடியாது என்பது, ஈரான் அண்மையில் நடத்திய தாக்குதலின்போது நிரூபணம் ஆகியிருப்பதாக…

இஸ்ரேல் மீதான ஈரான் தாக்குதல்; பதில் தாக்குதலுக்கு அமெரிக்கா உதவாது: பைடன் தெரிவிப்பு

0

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலொன்றை நேரடியாக நடத்தியுள்ளது. ஆளில்லா விமானங்கள் (ட்ரோான்) மற்றும் ஏவுகணைகள் மூலம் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சிரியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் மீது…

உலகில் வயதான மனிதர் காலமானார்

0

உலகின் மிக வயதான மனிதர் என்று 2022 ஆம் ஆண்டில் கின்னஸ் உலக சாதனையால் சான்றளிக்கப்பட்ட வெனிசுவேலா நாட்டின் ஜுவான் விசென்டே பெரெஸ் மோரா (Juan Vicente…

ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம்

ரஷ்யாவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 60 பேர் பலி: காயப்பட்ட 145 பேரில் 60 பேரின் நிலை கவலைக்கிடம்

0

ரஷ்ய தலைநகர் மொஸ்கோவின் எல்லையில் உள்ள இசை நிகழ்ச்சி அரங்கு ஒன்றில் புகுந்த துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய தாக்குதலில், குறைந்தது 60 பேர் கொல்லப்பட்டதாகவும், 145…

ஒரே குடும்பத்தின் ஐவர் உட்பட, இலங்கையர் 06 பேர் கனடாவில் படுகொலை: சந்தேக நபர் ‘தற்கொலைக்கு முயற்சித்தவர்’ என தகவல்

0

இலங்கை இளைஞர் ஒருவர் கனடாவில் நடத்திய தாக்குதலில் இலங்கையர்கள் 06 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 05 பேர் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களாவர். பலியான 06 பேரும் கனடாவுக்கு…

கோவிட் தடுப்பூசி 217 முறை செலுத்திக் கொண்ட நபர்: ஆய்வில் கிடைத்த விநோத முடிவு

0

ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த 62 வயதான ஒரு நபர், வைத்தியர்களின் ஆலோசனையை மீறி 217 முறை கோவிட் தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர். இந்த வினோதமான சம்பவம்…