ராஜிதவைக் காண, மைத்திரி பறந்தார்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை காலை சிங்கப்பூர் பயணமானார் அங்குள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனநாயக்கவைக் கண்டு நலன்…
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று சனிக்கிழமை காலை சிங்கப்பூர் பயணமானார் அங்குள்ள மௌன்ட் எலிசபத் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும், சுகாதார அமைச்சர் ராஜித சேனநாயக்கவைக் கண்டு நலன்…
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் விஷ்வ வர்ணபால 79 ஆவது வயதில் இன்று சனிக்கிழமை கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றில்…
காத்தான்குடி ஊர் வீதியினை புனரமைப்புச் செய்து காபட் வீதியாக்கும் பணிகள் இன்று வெள்ளிக்கிழமை உத்தியோகபூர்வமாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.ராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்வின் வேண்டுகோளுக்கு அமைய, நெடுஞ்சாலைகள் அமைச்சு…
சீ.எஸ்.என். தொலைக்காட்சியின் ஒளிப்பரப்புகளுக்காக, ராஜபக்ஷவினரின் அழுத்தங்களின் பேரில், அரச வளங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. அந்தவகையில், கடற்படை, தேசிய ரூபவாஹினி, சுயாதீன தொலைக்காட்சி ஆகியவற்றின் வளங்களைப் பயன்படுத்தி ஒளிப்பரப்பு கோபுரங்கள்…
பொது நிறுவனங்களுக்குச் சூட்டப்பட்டுள்ள, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் பெயரை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க நிராகரித்துள்ளார்.ஹம்பாந்தோட்டை மாகம்புர துறைமுகம், மத்தல சர்வதேச விமான…
பொது பல சேனாவின் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர், உச்ச நீதிமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை அடிப்படை உரிமைமீறல் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.அண்மையில் தன்னை கைது செய்தமையானது…
குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ், தான் கைது செய்யப்படுவதற்கு எதிராக, இடைக்காலத் தடையுத்தரவை ஒன்றினைக் கோரி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் உடுவே தம்மாலோக…
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா பிராந்திய அபிவிருத்தி அமைச்சராக, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.இன்று வியாழக்கிழமை பிற்பகல் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது.ஜனநாயகக் கட்சியின் தலைவரான…
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் ரோஹித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் நால்வரை, தொடர்ந்தும் எதிர்வரும் மார்ச் மாதம் 10 ஆம் திகதி…
பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீனின் மரணமானது, கொலையாக இருக்கக் கூடும் என்பதால், இந்த விவகாரத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான்…
எல்.ரீ.ரீ.ஈ. அமைப்பின் முக்கிய பிரமுகர்களில் ஒருவரான எமில் காந்தன், மார்ச் 03 ஆம் திகதி நீதிமன்றில் சரணடையவுள்ளார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தகவலை அவரின் சட்டத்தரணி லக்ஷ்மன்…
இலங்கையில் 22 ஆயிரத்து 254 தமிழ் பௌத்தர்களும், 11 தமிழ் பௌத்த பிக்குகளும் உள்ளனர் என்று அரச தரப்பு பிரதம கொறடா கயந்த கருணாதிலக்க நேற்று புதன்கிழமை…
சுமார் 125 மில்லியன் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற குற்றச்சாட்டில், மேலும் இரண்டு சுங்கத் திணைக்கள அதிகாரிகள் இன்று புதன்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். சுங்க வரியினைச் செலுத்தாமல் பொருட்களை…
தரம் 06 வகுப்பில் பிள்ளையொன்றை சேர்ப்பதற்காக 50 ஆயிரம் ரூபாவினை லஞ்சமாகப் பெற்ற, நிட்டம்புவ சங்கபோதி வித்தியாலய அதிபர் இன்று புதன்கிழமை லஞ்ச ஊழல்கள் ஆணைக்குழவினரால் கைது…
ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவை கொலை செய்வதற்கு திட்டமிட்டமைக்கான சாட்சியங்கள், ஒலி நாடா ஒன்றிலிருந்து கிடைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. குறித்த ஒலி நாடாவினை நேற்று செவ்வாய்கிழமை ஹோமாகம நீதவான் நீதிமன்றில்…