தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர்

0

பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளனர். குறித்த 15 பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவர். மேற்படி…

காசாளரைத் தாக்கி விட்டு, பணம் கொள்ளை

0

ஜாஎல பிரதேசத்திலுள்ள நிதி நிறுவனத்தில் அடையாளம் தெரியாத இருவர் 15 லட்சம் ரூபாவினை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்தச் சம்பவம் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. குறித்த…

தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா

தேர்தல்கள் எவையும் இந்த வருடம் இல்லை: அமைச்சர் யாப்பா

0

தேர்தல் எவையும் இந்த வருடம் நடைபெறாது என்று, ராஜாங்க நிதியமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்த்தன இன்று புதன்கிழமை தெரிவித்தார். குறிப்பாக, உள்ளுராட்சி சபைக்கான தேர்தல்கள் எவையும் இடம்பெறாது…

வாஸ் குணவர்த்தனவின் மனைவிக்கு விளக்க மறியல்

0

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தனவின் மனைவி ஷியாமலி பிரியதர்ஷனி பெரேராவை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு மேலதிக…

ஜோன் அமரதுங்க, காணி அமைச்சராக சத்தியப் பிரமாணம்

0

அமைச்சர் ஜோன் அமரதுங்க – காணி அமைச்சராக இன்று புதன்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். காணி அமைச்சராகப் பதவி வகித்த அமைச்சர் எம்.கே.ஏ.டி.எஸ்.…

பாரிய ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழுவுக்கு புதிய செயலாளர் நியமனம்

0

பாரிய ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் புதிய செயலாளராக எச்.டப்ளியூ. குணதாஸ நியமிக்கப்பட்டுள்ளார் என்று, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அந்தப் பதவியில் இருந்த…

எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார்

எஸ்.பி. திஸாநாயக்க: ஐ.ம.சு.கூட்டமைப்பின் செயலாளராகிறார்

0

ஐ.ம.சு.கூட்டமைப்பின் பொதுச் செயலாளராக அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கூட்டமைப்பின் செயலாளராகப் பதவி வகித்த பேராசிரியர் விஸ்வ வர்ணபால மரணமானதை அடுத்து உருவாகியுள்ள வெற்றிடத்துக்கே,…

யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

யோசிதவின் கைதுக்கு எதிராக, உச்ச நீதிமன்றில் மனுத்தாக்கல்

0

யோசித ராஜபக்ஷ உள்ளிட்ட சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகளை கைது செய்து, விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளமைக்கு, எதிராக மனித உரிமைகள் மனுவொன்று இன்று செவ்வாய்கிழமை உச்ச நீதிமன்றில்…

விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேர் பிணையில் விடுவிப்பு

0

நீதிமன்ற அவமதிப்பு மற்றும் பொலிஸார் கடமைகளை மேற்கொள்வதற்கு தடையேற்படுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பௌத்த பிக்குகள் உள்ளிட்ட 11 பேரையும் பிணையில் செல்வதற்கு…

தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

தாஜுத்தீன் கொலை வழக்கு: சாட்சியங்களை அழித்த முன்னாள் பொலிஸ் அதிகாரி விரைவில் கைது

0

ரக்பி வீரர் வசீத் தாஜுத்தீன் கொலை தொடர்பான ஆதாரங்களை அழித்ததோடு, பொலிஸ் விசாரணைகளை முடக்கினார் என்கிற குற்றச்சாட்டில் முன்னாள் சிரேஸ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் விரைவில் கைது…

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகாவுக்கு நீதிபதிகள் எச்சரிக்கை

0

நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று திங்கட்கிழமை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.ஹிருணிகாவின் தந்தை பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கு இன்று ட்ரயல் அட் பார்…

கடற்படையிலிருந்து யோசித ராஜபக்ஷ இடைநிறுத்தம்

0

லெப்டினன்ட் யோசித ராஜபக்ஷ – கடற்படை சேவையிலிருந்து நேற்றைய தினம் 28 ஆம் திகதி அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்பட்டுள்ளார். பாதுகாப்பு அமைச்சின் உத்தரவுக்கிணங்க  இந்த நடவடிக்கை…

தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர்

தாஜுத்தீன் கொலையில் 06 பேர் வரை கைதாகவுள்ளனர்

0

பிரபல ரக்பி வீரர் வசீம் தாஜுத்தீன் கொலை தொடர்பில் மிகவும் முக்கிய சந்தேக நபர்கள் 05 தொடக்கம் 06 பேர் வரையிலானோர்> குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் மிக…

லசந்த கொலை தொடர்பில், சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளரிடம் விசாரணை

0

சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பில், பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் முன்னாள் செயலாளர், குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் விசாரிக்கப்படவுள்ளார். ராணுவப்…

மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் விரைவில்: அமைச்சர் சுவாமிநாதன்

0

இந்து ஆலயங்களில் மிருகங்களைப் பலியிடுவதைத் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக, இந்துமத விவகார அமைச்சர் டி.எம். சுவாமிநாதன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளதாகவும் அவர் கூறினார்.…