பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேருக்கு பதவி உயர்வு; ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தவர்

🕔 March 4, 2016

Police logo - 0123பிரதம பொலிஸ் பரிசோதகர்கள் 15 பேர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்களாக தரம் உயர்த்தப் பட்டுள்ளனர்.

குறித்த 15 பேரில் ஒருவர் மட்டுமே சிறுபான்மை இனத்தைச் சேர்ந்தவராவர்.

மேற்படி பதவி உயர்வுகளுக்கான அனுமதியினை தேசிய பொலிஸ் ஆணைக்குழு வழங்கியுள்ளது.

பதவிக்காலம் மற்றும் செயற் திறன் ஆகியவற்றினைக் கருத்திற் கொண்டே, இந்தப் பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பதவி உயர்வு வழங்கப்பட்டவர்களின் பெயர்கள் வருமாறு:

 1. என். டி சில்வா
 2. கே. விஜேசிங்க
 3. பி. குணசிறி
 4. எம். றில்வான்
 5. டப்ளியு. செனவிரட்ன
 6. ஆர். பெணான்டோ
 7. ஆர். சந்திரசிறி
 8. டி. ரத்னவீர
 9. பி. அமரசிங்க
 10. எஸ். சமரநாயக்க
 11. யு. பியனன்ட
 12. யு. கொடித்துவக்கு
 13. எல். நாணயக்கார
 14. சி. ஹேரத் ஆராச்சி
 15. கே. கட்டுக்கம்பொல

Comments

புதிது பேஸ்புக் பக்கம்