ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் பசில் இல்லை
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பசில் ராஜபக்ஷ நீக்கப்பட்டுள்ளதாக, அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளர் ரவி கிருஸாந்த தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ரவி கிருஸாந்த மேலும் கருத்து தெரிவிக்கையில்;…
