தலைப்புச் செய்திகள்

மேல் மாகாணம்

ஊடகவியலாளரை அச்சுறுத்திய குற்றச்சாட்டு தொடர்பில், தம்மிக ரணதுங்கவுக்கு நீதிமன்றம் அழைப்பாணை

0

ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியமை தொடர்பிலான வழக்கில் எதிர்வரும் 24 ஆம் திகதி ஆஜராகுமாறு, துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர் தம்மிக ரணதுங்கவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது. தம்மிக…

ஒன்றிணைந்த எதிர்க்கட்சிகளின் பேரணியில் மஹிந்த பங்கேற்பு

0

ஒன்றிணைந்த எதிர்க்கட்சி மேற்கொண்டு வரும் பேரணியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொண்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை கவிழ்த்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம்…

மத்திய மாாகாணத்தின் புதிய ஆளுநராக பெண் ஊடகவியலாளர்

0

மத்திய மாகாணத்தின் புதிய ஆளுநராக நிலுகா எகநாயக்க இன்று வியாழக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் சத்தியப் பிரமாணம் செய்து கொண்டார். மத்திய மாகாண ஆளுநர் சுரங்கனி…

சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

சகோதரர்கள் மூவருக்கு மரண தண்டனை; நுவரெலியா மேல் நீதிமன்றம் தீர்ப்பு

0

– க. கிஷாந்தன் – ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவருக்கு நுவரெலியா மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. நோட்டன்பிரிஜ் – அலுஓய பிரதேசத்தில் இளம் பெண்…

தெஹிவளையில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைப்பு

0

– அஷ்ரப் ஏ. சமத் –தெஹிவளை கவ்டான வீதியில் சடலங்கள் மீட்கப்பட்ட வீட்டுக்கு பொலிஸார் சீல் வைத்துள்ளனர்.ஹுசைன் மெளலானா (63 வயது) என்பவரும், அவரின் மனைவி, (வயது 55)…

துறைமுகங்கள் அதிகாரசபையின் தலைவர், ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் (வீடியோ இணைப்பு)

0

இலங்கை துறைமுகங்கள் அதிகார சபையின் தலைவரும், நிஷாந்த ரணதுங்கவின் சகோதரருமான தம்மிக்க ரணதுங்க – ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்தியதாக முறையிடப்பட்டுள்ளது. சீ.எஸ்.என். ஊடக நிறுவனத்தைப் பயன்படுத்தி பணச்…

நிஷாந்தவின் பிணை மனு குறித்து, கடுவெல நீதிமன்றமே தீர்மானிக்க வேண்டும்; மேல் நீதிமன்றம் தெரிவிப்பு

0

நிஷாந்த ரணதுங்கவின் பிணை மனு தொடர்பான தீர்மானத்தினை, கடுவெல நீதவான் நீதிமன்றமே எடுக்க வேண்டும் என்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி எம்.சி.பீ.எஸ். மொராயஸ் தெரிவித்தார். பணச்…

கணவன், மனைவி, இரண்டு மகள்மார்; கருகிய நிலையில் சடலமாக மீட்பு

0

கருகிய நிலையில் காணப்பட்ட நான்கு சடலங்கள் இன்று புதன்கிழமை காலை தெஹிவளை, கவ்டான பிரதேசத்திலுள்ள வீடொன்றிலிருந்து மீட்கப்பட்டன. ஒரே குடும்பத்தினைச் சேர்ந்த நால்வரே – இவ்வாறு சடலமாக…

MP களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள்; 02 கோடி ரூபாய் வரை விற்பனை

0

நாடாளுமன்ற உறுப்பினர்களின் வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் இரண்டு கோடி ரூபா வரையில் விற்பனை செய்யப்படுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் 62500 அமெரிக்க டொலர் பெறுமதியான…

சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி

சிறை மீண்ட சகோதரனுடன் செல்ஃபி

0

தனது சகோதரன் யோசித ராஜபக்ஷ பிணையில் விடுவிக்கப்பட்டதையடுத்து, அவருடன் செல்ஃபி ஒன்றியை எடுத்து, அதனை தனது பேஸ்புக் பக்கத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பதிவிட்டுள்ளார். இதேவேளை,…

மின்சார சபைத் தலைவரின் ராஜிநாமாவினை அமைச்சர் நிராகரித்தார்

0

இலங்கை மின்சார சபைத் தலைவரின் ராஜிநாமாக் கடிதத்தினை மின்சக்தி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய ஏற்றுக்கொள்ள மறுத்துள்ளார். நாடு முழுவதும் ஒரே நேரத்தில் அடிக்கடி மின்சாரத் தடை ஏற்பட்டு…

ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

ராணுவத்தினரை மின் நிலையங்களில் பாதுகாப்பு கடமைக்கு அமர்த்துமாறு ஜனாதிபதி உத்தரவு

0

நாட்டிலுள்ள மின் நிலையங்கள் மற்றும் உப மின் நிலையங்களுக்கு ராணுவத்தினரைப் பணிக்கு அமர்த்தி பாதுகாப்பினை வழங்குமாறு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். கடந்த ஆறு மாத காலத்துக்குள் நாழு…

யோசிதவுக்கு பிணை; கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

யோசிதவுக்கு பிணை; கொழும்பு மேல் நீதிமன்றம் வழங்கியது

0

முன்னாள் ஜனாதிபதி யோசித ராஜபக்ஷ மற்றும் சீ.எஸ்.என். ஊடக நிறுவன அதிகாரிகள் மூவரையும் பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ. ஹெயன்தொட்டுவ இன்று திங்கட்கிழமை…

தொலைக்காட்சி நிறுவனங்களுக்குள் மஹிந்தவின் மோசடி; கணக்காய்வுகள் மூலம் அம்பலம்

0

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனம் – கடந்த ஜனாதிபதித் தேர்தல் காலத்தின்போது, அப்போதைய ஜனாதிபதி வேட்பாளரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு 36.9 மில்லியன் ரூபாய் பெறுமதியான விளம்பரங்களை,  இலவசமாக ஒளிரப்புச்…

வாழைச்சேனை பிரதேச குடிநீர் பிரச்சினையை தீர்க்க உதவுமாறு, சீனாவிடம் அமைச்சர் ஹக்கீம் கோரிக்கை

0

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனையை சூழவுள்ள பிரதேசங்களில் வசிக்கும் மக்கள் முறையான குடிநீர் விநியோகமின்றி பெரிதும் அசௌகரியங்களுக்குள்ளாவதாகவும், அந்த மக்களுக்கு குடிநீரை வழங்குவதில் சீன அரசு ழுழுமையான ஒத்துழைப்பை…