தலைப்புச் செய்திகள்

தென் மாகாணம்

எல்பிட்டிய பிரதேச சபை தேர்தல்: தேசிய மக்கள் சக்திக்கு முதலிடம்

0

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதற்கமைய தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னிலைப் பெற்றுள்ளது. தேசிய மக்கள் சக்தி – மொத்தம்…

மின்சாரம் தாக்கி உயிரிழக்கச் செய்தமை: 24 வருடங்களுக்கு பின்னர் மரண தண்டனை

மின்சாரம் தாக்கி உயிரிழக்கச் செய்தமை: 24 வருடங்களுக்கு பின்னர் மரண தண்டனை

0

நபரொருவரை கொலை செய்த குற்றத்துக்காக 24 வருடங்களுக்குப் பின்னர் குற்றவாளிக்கு காலி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. 2000ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இமதுவ…

இத்தாலிய தந்தை, மகனுக்கு 06 கோடி ரூபாய்க்கு மேல் அபராதம்: வன விலங்கு குற்றத்துக்காக இலங்கையில் விதிக்கப்பட்ட அதிக தொகை

0

இத்தாலிய தந்தை மற்றும் அவரின் மகனுக்கு 06 கோடி ரூபா அபராதத்தை விதித்து திஸ்ஸமஹாராம நீதவான் தரிந்து சமீர டி சில்வா உத்தரவிட்டுள்ளார். யால தேசிய பூங்காவில்…

எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் ஒக்டோபர் 26ஆம் திகதி: வேட்புமனுத் தாக்கல் இன்று நிறைவடைந்தது

0

எல்பிட்டிய பிரதேச சபைக்கான தேர்தல் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி நடைபெறவுள்ளதாக காலி மாவட்ட தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார். எல்பிட்டிய பிரதேச சபைக்கான வேட்புமனுக்களை…

உறுதிப்படுத்தினார் ரணில்

0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாகவும், அதற்கான கட்டுப் பணத்தை ஏற்கனவே கட்டியுள்ளதாகவும் காலி மாநகர சபை மைதானத்தில் இடம்பெற்ற ‘ஒன்றாக வெல்வோம் – காலியில் நாம்’ பொதுக்கூட்டத்தில்…

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி

கடலில் மிதந்து வந்த போத்தலில் இருந்த திரவத்தை அருந்திய 06 மீனவர்களில் நால்வர் பலி

0

கடலில் மிதந்துவந்த போத்தலில் இருந்த திரவத்தை – மதுபானம் என நினைத்து, மீன்பிடி படகின் பணியாளர்கள் அருந்தியதியதில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 04 ஆக அதிகரித்துள்ளதாக இலங்கை கடற்படை…

ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

ஒக்டோபர் 05ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல்

0

ஜனாதிபதித் தேர்தல் இந்த வருடம் ஒக்டோபர் மாதம் 05ஆம் திகதி நடைபெறும் என சுற்றுலா, காணி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் ஹரின் பெனாண்டோ தெரிவித்துள்ளார்.…

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் மரணம்

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் மரணம்

0

ரயிலுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பூஸா – பிந்தலிய புகையிரத கடவையில் இந்த சம்பவம் நடந்துள்ளது. மருதானையில் இருந்து மாத்தறை…

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே ராஜிநாமா

0

தென் மாகாண ஆளுநர் வில்லி கமகே – அவரின் பதவியை ராஜிநாமா செய்துள்ளார். இதற்கான கடிதத்தை அவர் ஜனாதிபதி செயலகத்கு அனுப்பி வைத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எதிர்வரும்…

200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது

200 கிலோகிராம் போதைப் பொருளுடன் ஆழ்கடலில் 10 இலங்கையர் கைது

0

இலங்கையின் தெற்கே ஆழ்கடல் பகுதியில் சுமார் 200 கிலோகிராம் போதைப் பொருளை கடற்படையினரால் கைப்பற்றியுள்ளனர். ஹெரோயின் அல்லது ஐஸ் போதைப்பொருள் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் தொகையுடன், பல…

கடமை தவறிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம்

கடமை தவறிய இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணி இடைநிறுத்தம்

0

கடமை தவறினார்கள் எனும் குற்றசாட்டில், அம்பலாங்கொட பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் கொன்ஸ்டபிள்கள் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர்…

துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் பலி

0

அஹுங்கல்ல பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் முன்பாக இன்று (01) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் கொஸ்கொட பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர்…

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது

போதைப்பொருள் வர்த்தகம் மூலம் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த நபர் கைது

0

இலங்கையில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளின் மூலம் சட்டவிரோதமான முறையில் 50 மில்லியன் ரூபாய் சொத்துக்களை சம்பாதித்த சந்தேகத்தின் பேரில், 49 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக…

பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர்

பெலியத்த ஐவர் கொலையின் மற்றொரு சந்ததேக நபரும் கைது: மொத்தம் 12 நபர்கள் சிக்கியுள்ளனர்

0

‘அபே ஜன பல’ கட்சித் தலைவர் உள்ளிட்ட 05 பேர் பெலியத்த பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் ஒரு சந்தேக நபரை பொலிஸார் கைது…

18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம்

18 சதம் செலுத்தாமைக்காக நபரொருவரின் வீட்டு மின் இணைப்பு துண்டிப்பு: காலியில் நடந்த விநோத சம்பவம்

0

மின்கட்டணத்தில் வெறும் 18 சதத்தைச் செலுத்தாததால்- திடீரென நபரொருவரின் வீட்டுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்ட சம்பவமொன்று நடந்துள்ளது. காலி – கல்வடுகொட பகுதியிலுள்ள வீடு ஒன்றின் உரிமையாளர் விசும்…