
எல்பிட்டிய பிரதேச சபைத் தேர்தல் முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது. அதற்கமைய தேசிய மக்கள் சக்தி (NPP) முன்னிலைப் பெற்றுள்ளது.
தேசிய மக்கள் சக்தி – மொத்தம் 17,295 வாக்குகளைப் பெற்று 15 இடங்களைப் பெற்றுள்ளது.
கட்சிகள் பெற்ற வாக்குகள் மற்றும் ஆசனங்களின் எண்ணிக்கை பின்வருமாறு:
தேசிய மக்கள் சக்தி – 17,295 (15 ஆசனங்கள்)
ஐக்கிய மக்கள் சக்தி – 7,924 (6 ஆசனங்கள்)
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன – 3,597 (3 ஆசனங்கள்)
மக்கள் கூட்டணி – 2,612 (2 ஆசனங்கள்)
சுயேச்சைக் குழு – 2,568 (2 ஆசனங்கள்)
மக்கள் ஐக்கிய சுதந்திரக் கூட்டமைப்பு – 1,350(1 ஆசனம்)
மக்கள் கட்சி – 521 (1 ஆசனம்)



