Back to homepage

Tag "தேசிய மக்கள் சக்தி"

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை  நிராகரிக்குமாறு கோரிக்கை

உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்பட்டமைக்கு எதிரான மனுக்களை நிராகரிக்குமாறு கோரிக்கை 0

🕔26.Jul 2023

உள்ளூராட்சி தேர்தல் பிற்போடப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுக்களை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர், உச்ச நீதிமன்றத்திடம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த மார்ச் 9ஆம் திகதி உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படாமையால், அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக கூறி, தேசிய மக்கள் சக்தி மற்றும் பஃப்ரல் அமைப்பு என்பன மனுக்களை தாக்கல் செய்திருந்தன. இந்த மனுக்கள் இன்று

மேலும்...
நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல்

நிதியமைச்சின் செயலாளருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் இரண்டு தாக்கல் 0

🕔21.Mar 2023

நிதியமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன நீதிமன்றத்தை அவமதித்துள்ளதாக குற்றம் சுமத்தி இன்று ( 21) உச்ச நீதிமன்றில் இரண்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. உச்ச நீதிமன்றத்தினால் பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு அமைய சிறிவர்தன செயற்படத் தவறியதாக குற்றம் சுமத்தி தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளார். இதேபோன்று, ஐக்கிய மக்கள்

மேலும்...
உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல்

உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்படாமைக்கு எதிராக அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் 0

🕔14.Mar 2023

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் கடந்த 09ஆம் திகதி நடத்தப்படாமையால், அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உச்ச நீதிமன்றில் இன்று (14) மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தியின் செயலாளர், விசேட வைத்தியர் நிஹால் அபேசிங்க, கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரிணி அமரசூரிய மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி ஆகியோர்

மேலும்...
ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம்

ஆர்ப்பாட்டத்தில் காயமடைந்த வேட்பாளர் மரணம் 0

🕔27.Feb 2023

தேசிய மக்கள் சக்தியினால் நேற்று கொழும்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஆர்ப்பாட்டத்தின்போது காயமடைந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். இரத்தினபுரி மாவட்டத்தின் நிவித்திகல பிரதேச சபைக்கான, தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு மரணித்துள்ளார். உயிரிழந்தவர், நிமல் அமரசிங்க என்ற 61 வயதுடைய ஒருவராவார். நேற்றைய ஆர்ப்பாட்டத்தின்போது, பலத்த காயமடைந்த இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த

மேலும்...
முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஹராமான செயற்பாடு தொடர்பில், அனுர குமார திஸாநாயக்க கருத்து

முஸ்லிம் அரசியல் தலைவர்களின் ஹராமான செயற்பாடு தொடர்பில், அனுர குமார திஸாநாயக்க கருத்து 0

🕔11.Feb 2023

“தேர்தல் நெருங்கும்போது, சில முஸ்லிம் அரசியல் தலைவர்கள் சட்டவிரோதமான முறையில் சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை விநியோகிக்கிறார்கள்” என தெரிவித்துள்ள தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுர குமார திஸாநாயக்க, “அது ஹராம்” என்றும் கூறியுள்ளார். திருகோணமலை கிண்ணியாவில் நேற்ற முன்தினம் நடைபெற்ற தேர்தல் பேரணில் உரையாற்றிய போதே – அவர் இதனைக் குறிப்பிட்டார். தற்போதைய

மேலும்...
திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி

திறந்த பல்கலைக்கழக உபவேந்தர் நியமன நெருக்கடி: ஜனாதிபதியை சாடுகிறது தேசிய மக்கள் சக்தி 0

🕔25.Jun 2021

ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் முக்கியமான அரச நிறுவனங்களின் சுதந்திரத்திலும் இறையாண்மையிலும் தலையீடு செய்து – அவற்றை முடக்கும்  செயலுக்கான மற்றுமொரு எடுத்துக்காட்டாகவே, இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பதவிக்கு பொருத்தமானவர் நியமிக்கப்படாமல் இழுத்தடிக்கப்படுகின்றமை உள்ளது என்று, நாடாளுமன்ற உறுப்பினர் அனுர குமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி குற்றஞ்சாட்டியுள்ளது. புதிய உபவேந்தர் நியமனம்

மேலும்...
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக அனுர குமார திஸாநாயக்க 0

🕔18.Aug 2019

தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளராக மக்கள் விடுதலை முன்னணியின்  தலைவர் அநுர குமார திசாநாயக்க அறிவிக்கப்பட்டுள்ளார். கொழும்பு காலிமுகத்திடலில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இந்த அறிவிப்பு விடுக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணி தலைமையில் மேலும் 28 அமைப்புகளை ஒற்றிணைத்து உருவாக்கியுள்ள ‘தேசிய மக்கள் சக்தி’யினால் இந்த பேரணியும் பொதுக்கூட்டமும் காலி முகத்திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது. இன்றைய கூட்டத்தின்

மேலும்...

புதிது பேஸ்புக் பக்கம்