அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமனம்

அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ், சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக நியமனம் 0

🕔30.Jun 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கை சுங்கத் திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகமாக அட்டாளைச்சேனையைச் சேர்ந்த சம்சுதீன் நியாஸ் நியமிக்கப்பட்டுள்ளார். சுங்கத் திணைக்களத்தின் சிரேஷ்ட பணிப்பாளராக பணியாற்றி வந்த நிலையில், இந்தப் பதவி உயர்வு அவருக்கு கிடைத்துள்ளது. சுங்கத் திணைக்களத்தில் பணிப்பாளர் நாயகம் பதவியானது தற்போது அரசியல் ரீதியாக வழங்கப்படுகின்றமையினால், மேலதிக பணிப்பாளர் நாயகம், அங்கு

மேலும்...
மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு

மத்திய கிழக்கிலிருந்து இலங்கை வருவோருக்கான தடையில் தளர்வு 0

🕔30.Jun 2021

மத்திய கிழக்கிலுள்ள 06 நாடுகளிலிருந்து இலங்கைக்குள் வருவதற்கு விதிக்கப்படவிருந்த தடையில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. சஊதி அரேபியா, ஐக்கிய அரபு ராச்சியம், கட்டார், குவைத், ஓமான் மற்றும் பஹ்ரெய்ன் ஆகிய நாடுகளுக்கு கடந்த 14 நாட்களுக்குள் பயணித்தவர்கள், இலங்கை வருவதற்கு நாளை 01ஆம் திகதி தொடக்கம் விதிக்கப்படவிருந்த தடை சில நிபந்தனைகளுடன் நீக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான போக்குவரத்து

மேலும்...
எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீ விபத்து காரணமாக 176 ஆமைகள் இறப்பு: சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பல் தீ விபத்து காரணமாக 176 ஆமைகள் இறப்பு: சட்ட மா அதிபர் திணைக்களம் அறிவிப்பு 0

🕔30.Jun 2021

எக்ஸ்-பிரஸ் பேள் கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக 176 க்கும் மேற்பட்ட ஆமைகள், 20 டொல்பின்கள் மற்றும் 04 திமிங்கிலங்கள் இறந்துள்ளன. இதனை சட்ட மா அதிபர் திணைக்களம் இன்று கொழும்பு நீதவான் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது. இதேவேளை கப்பல் தீப்பற்றியமையினால் ஏற்பட்ட இழப்புக்கு இலங்கைக்கு 700 மில்லியன் ரூபா இடைக்கால இழப்பீடு வழங்க, எக்ஸ்-பிரஸ்

மேலும்...
மருதமுனை ‘லொக்டவ்ன்’: நாளை முதல் அமுல்படுத்த தீர்மானம்

மருதமுனை ‘லொக்டவ்ன்’: நாளை முதல் அமுல்படுத்த தீர்மானம் 0

🕔30.Jun 2021

– சர்ஜுன் லாபீர் – மருதமுனை பிரதேசத்தை நாளை முதலாம் திகதி முதல் முழுமையாக மூடுவதற்கு (Lockdown ) தீர்மானிக்கப்பட்டுள்ளது. கல்முனை மாநகர மேயர் சட்டத்தரணி ஏ.எம். றக்கீப் தலைமையில் மாநகர சபை கேட்போர் கூடத்தில் நடைபெற்ற உயர் மட்டக்.கூட்டத்தில் இ்ன்று இந்த முடிவு எடுக்கப்பட்டது. மருதமுனை பிரதேசத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கையை

மேலும்...
தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளராக ஜாபீர் நியமனம்

தொழிற் பயிற்சி அதிகார சபையின் கிழக்கு மாகாண பிரதிப் பணிப்பாளராக ஜாபீர் நியமனம் 0

🕔29.Jun 2021

– யூ.கே. காலித்தீன் – இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பிரதிப் பணிப்பாளராக கடமையாற்றி வரும் ஆதம்பாவா அப்துல் ஜாபீர், கிழக்கு மாகாணத்துக்குப் பொறுப்பான (கடமை நிறைவேற்று) பிரதிப் பணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். கிழக்கு மாகாணத்துக்கு முதன்முதலாக இப்பதவிக்கு நியமிக்கப்படும் அதிகாரியும் இவராவார். 2010ம் ஆண்டு இலங்கை தொழிற்பயிற்சி அதிகாரசபையில் உதவிப் பணிப்பாளராக இணைந்து

மேலும்...
பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம்: ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் பதில்

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம்: ஊடகவியலாளர் கேள்விக்கு அமைச்சரவை பேச்சாளர் பதில் 0

🕔29.Jun 2021

பசில் ராஜபக்ஷவின் நாடாளுமன்ற பிரவேசம் அல்லது அமைச்சர் பதவிப்பிரமாணம் குறித்து அரசாங்கம் என்ற ரீதியில் எந்தவித தீர்மானத்தையும் இதுவரை மேற்கொள்ளவில்லையென்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (29) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது, எழுப்பப்பட்ட கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அமைச்சர் இதனைக் கூறினார்.

மேலும்...
பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார்

பசிலுக்காக பதவி துறக்கும் ரஞ்சித் பண்டார, மத்திய வங்கி ஆளுநர் ஆகிறார் 0

🕔29.Jun 2021

நாடாளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ரஞ்சித் பண்டார, எதிர்வரும் வாரத்தில் மத்திய வங்கியின் ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என ஆங்கில ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது பேராசிரியர் டப்ளியு. டி. லக்ஷ்மன் வகிக்கும் மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கே, பேராசிரியர் ரஞ்சித் பண்டார நியமிக்கப்படவுள்ளார். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டில் நாடாளுமன்ற உறுப்பினராக வரும் பொருட்டு, நாடாளுமன்ற

மேலும்...
அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது கொவிட் தொற்றாளர் சுகமடைந்து வீடு திரும்பினார்

அட்டாளைச்சேனை ஆயுர்வேத தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட முதலாவது கொவிட் தொற்றாளர் சுகமடைந்து வீடு திரும்பினார் 0

🕔29.Jun 2021

– றிசாத் ஏ காதர் – அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் இயங்கும் கொவிட்-19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட முதலாவது கொரோனா தொற்றாளர் – பூரண சுகமடைந்து வீடு திரும்பினார். இதன்போது கொவிட் -19 இடைத்தங்கல் பராமரிப்பு நிலையத்தின் பொறுப்பதிகாரி, உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் இணைந்து குறித்த நபருக்கு நினைவுப் பரிசு வழங்கும்

மேலும்...
அதிக விலைக்கு அரிசி விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம்

அதிக விலைக்கு அரிசி விற்றால், 01 லட்சம் ரூபா அபராதம் 0

🕔29.Jun 2021

நிர்ணய விலைக்கும் அதிகமாக அரிசியை விற்கும் வர்த்தகர்களுக்கு 01 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படவுள்ளது. இதற்கான தீர்மானம் நேற்று அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டுள்ளது. அதிக விலைக்கு அரிசி விற்போருக்கான அபராதமாக தற்போது 2500 ரூபா விதிக்கப்படுகிறது. சந்தையில் அரிசி தொடர்ந்தும் அதிக விலைக்கு விற்கப்படுவதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், புதிய அபராதத் தொகை தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மேலும்...
அம்பியுலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது

அம்பியுலன்ஸ் வாகனத்தை சேதப்படுத்திய நபர் கைது 0

🕔29.Jun 2021

கம்பஹா வைத்தியசாலைக்குச் சொந்தமான ‘அம்பியுலன்ஸ்’ வாகனத்தை சேதப்படுத்திய குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அம்பியுலன்ஸ் சேதப்படுத்தப்பட்டதாக பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப் பெற்றதை அடுத்து, சந்தேக நபர் கைது செய்யப்பட்டார். அம்பியுலன்ஸ் சாரதியும் இதன்போது தாக்கப்பட்டதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடவத்த – பஹலபியன்வில பகுதியைச் சேர்ந்த 65 வயது நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

மேலும்...
மத்திய கிழக்கின் 06 நாடுகளில் இருந்து வருவோருக்கு, இலங்கைக்குள் நுழையத் தடை

மத்திய கிழக்கின் 06 நாடுகளில் இருந்து வருவோருக்கு, இலங்கைக்குள் நுழையத் தடை 0

🕔29.Jun 2021

மத்திய கிழக்கின் ஆறு நாடுகளில் இருந்து வருவோருக்கு இலங்கைக்குள் நுழைவதற்கு ஜூலை 01ஆம் திகதி முதல் தடை விதிக்கப்படவுள்ளது. இந்த கட்டுப்பாடுகள் ஜூலை 13 ஆம் திகதி வரை அமுலில் இருக்கும் என விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) லிமிடெட் நிறுவனம் தெரிவித்துள்ளது. சஊதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், கட்டார், குவைத்,

மேலும்...
சட்டத்தரணி ஏ.எம். தாஜ், தென்றல் அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக நியமனம்

சட்டத்தரணி ஏ.எம். தாஜ், தென்றல் அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக நியமனம் 0

🕔28.Jun 2021

– முன்ஸிப் அஹமட் – இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் – தென்றல் அலைவரிசையின் உதவிப் பணிப்பாளராக ஏ.எம். தாஜ் நியமனம் பெற்றுள்ளார். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் 1995ஆம் ஆண்டு – பகுதி நேர அறிவிப்பாளராக இணைந்து கொண்ட இவர், 2006ஆம் ஆண்டு முழு நேர அறிப்பாளரானார். கொழும்பு பல்கலைக்கழகத்தில் சட்டத்துறையில் பட்டம் பெற்ற இவர் –

மேலும்...
கல்முனை மாநகர சபையில் 29 பேருக்கு கொரோனா; திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு மேயர் கோரிக்கை

கல்முனை மாநகர சபையில் 29 பேருக்கு கொரோனா; திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள் இருந்தால் பொறுத்துக் கொள்ளுமாறு மேயர் கோரிக்கை 0

🕔28.Jun 2021

– பாறுக் ஷிஹான் – கொரோனா தொற்று காரணமாக கல்முனை மாநகர சபை ஊழியர்கள் 29 பேர்  பாதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில்,  திண்மக் கழிவகற்றலில் குறைபாடுகள்ஏற்பட்டால் பொறுத்துக் கொண்டு தமக்கு ஒத்துழைப்புகளை வழங்குமாறு கல்முனை மாநகர சபையின் மேயர் ஏ.எம். றகீப் கோரிக்கை விடுத்துள்ளார். கல்முனை மாநகர சபையின் கேட்போர் கூடத்தில் இன்று மாலை  நடைபெற்ற ஊடக

மேலும்...
ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு

ஈராக், சிரியாவில் அமெரிக்கா வான் தாக்குதல்: பென்டகன் அறிவிப்பு 0

🕔28.Jun 2021

ஈராக் மற்றும் சிரியாவில் அமெரிக்கா நேற்று ஞாயிற்றுக்கிழமை வான் தாக்குதல் நடத்தியுள்ளதாக அமெரிக்க பாதுகாப்புத்துறை தலைமையகமான பென்டகன் அறிவித்துள்ளது. ஈரான் ஆதரவு தீவிரவாத குழுக்களை இலக்கு வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்படுவதாகவும் அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க படையினர் மீது தாக்குதல் நடத்தியமைக்கு பதிலடியாக, ஈராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் தீவிரவாத செயல்களில் ஈடுபடுவதற்காக பயன்படுத்தப்படும்

மேலும்...
அமைச்சர் பதவி எதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: மைத்திரி தெரிவிப்பு

அமைச்சர் பதவி எதையும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை: மைத்திரி தெரிவிப்பு 0

🕔28.Jun 2021

அமைச்சராக தான் பதவி ஏற்றுக் கொள்ளவுள்ளதாக ஊடகங்களில் வெளியான செய்தியில் எந்தவித உண்மையும் கிடையாது என முன்னாள் ஜனாதிபதியும், நாடாளுமன்ற உறுப்பினருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அமைச்சர் பதவி எதனையும் தான் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என்றும் மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவுடன் மைத்திரியும் அமைச்சர்களாக பதவி ஏற்க

மேலும்...